புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
34 Posts - 53%
heezulia
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
27 Posts - 42%
T.N.Balasubramanian
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
310 Posts - 45%
ayyasamy ram
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
17 Posts - 2%
prajai
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
9 Posts - 1%
jairam
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_m10ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 12:19 pm

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்!
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Apple12விலை உயர்ந்த டிஜிட்டல் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக 'எப்.எம் ரேடியோ' உடன் கூடிய புதிய ஐ-பாட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

கையடக்க எம்.பி 3 பிளேயர் என்றாலே விற்பனையில் முதலிடத்தில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-பாட் சாதனம் தான். காரணம் இரைச்சல் இல்லாத துல்லியமான இசை, மற்றும் சாதனத்தின் வடிவமைப்பு,புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது இவை கள் தான் ஆப்பிள் சாதனங்களை மக்கள் விரும்பி வாங்குவதற்கு முக்கிய காரணம்.

இன்றும் கூட ஐ-பாட் சாதனத்தை முறியடிக்க இதுவரை வேறு ஒரு சாதனம் வரவில்லை. அதே நேரம் தனது வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள புதிய புதிய வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் தர வேண்டியது ஆப்பிள் நிறுவனத்தின் கடமையாகிறது.

அந்த வகையில் இதுவரை தான் தயாரித்து வெளியிட்ட எந்த டிஜிட்டல் சாதனங்களிலும் எப்.எம் ரேடியோ வசதியை தராத ஆப்பிள் நிறுவனம் முதல் முறையா தனது ஐ-பாட் சாதனத்தின் நானோ வரிசையில் எப்.எம் மற்றும் வீடியோ கேமராவுடன் கூடிய புதிய சாதனத்தை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் எப்.எம்-ரேடியோ ஐ-பாட்! Features_radio

இந்த ஐ-பாட் சாதனத்தில் உள்ள எப்.எம் ரேடியோ வில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை நிறுத்தி விட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்தே நிகழ்ச்சிகளை கேட்க முடியும்.அதாவதி இதை live pause என்று சொல்வார்கள்.

இந்த தொழில்நுட்பத்தை எப்.எம் ரேடியோவில் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் மட்டுமே அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்த எப்.எம் ரேடியோ வசதியை வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்போகும் தனது புதிய மாடல் ஐ-போனிலும் ஆப்பிள் நிறுவனம் தரும் என்று எதிர்பார்க்கலாம்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக