புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram

10 Posts - 30%
Ammu Swarnalatha
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_c10 
1 Post - 3%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_c10 
64 Posts - 70%

10 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Rutu

3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

Jenila

Baarushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 4:43 pm

First topic message reminder :

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Sadparent

கரைகளை மறந்தது நீலக்கடல்
விதைதனை மறுத்திட்ட நெடிய மரம்
சிறகுகளை இழந்த சின்னப்பறவை -பிள்ளைகளால்
சிலுவையில் கைவிடப்பட்ட பெற்றோர்

வைக்கோல் போருக்கும் விலை உண்டு
வீழ்ந்த விறகுக்கும் விலையுண்டு
உழுது களைத்த காளை கூட
உன்னுடன் வீட்டில் தானுண்டு

சூனியமான சூத்திரத்தை சூட்சமமாகக் கைப்பற்றி
குருதிவழியே கருவேற்றி குறைகளின்றி உருவாக்கி
மருகி உருகி மண்டியிட்டு மகனே உன்னை நான் பெற்றேன்
மலைப்பொழுதாய் கருதியென்னை மறந்துவிட்டாய் என்கதிரே

கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்

பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 H

jairam, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:44 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 224747944
நன்றி சகோதரி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:45 pm

Manik wrote:ரொம்ப வருத்தப்படுற கவிதை ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 440806 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 677196 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 677196 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 677196 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 677196

சகோதரரே உங்கள் பின்னூட்டத்திர்க்கு மிக்க நன்றி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:46 pm

ranjithkumar.mani wrote:சூப்பருங்க

முதியோர்களை துரத்தும் அற்பர்களுக்கு பளிச் என ஒரு அறை கன்னத்தில் அறை !
நன்றி ரஞ்சித்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:48 pm

krishnaamma wrote:
பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....

ஓ ....மை காட் ! என்ன ஒரு சாட்டை அடி ? ரொம்ப ஓங்கி அடித்துவிட்டீர்கள் ஸார். இன்றய சூழலில் பல பிள்ளைகள் வெளிநாடுகளில் தங்கி விடுவதால் இந்த அவல நிலை ஏற்படுகிறது. மேலும் அவர்கள் தங்கள் பெற்றவர்களை மட்டும் இல்லத்தில் விடுவதில்லை ; தன் பிள்ளைகளையும் "ஹாஸ்டல் எனப்படும் போர்டிங்க் பள்ளிகளில் விடுகிறார்கள். அவர்களை கேட்டால், குழந்தைகளையே தனியாய் விடும் போது இவர்களுக்கு என்ன? எல்லா சௌகர்யமும் இருக்கும் இடத்தில் தானே விடுகிறோம் என்கிறார்கள். இதற்க்கு என்ன சொல்ல ? அதிர்ச்சி

நன்றி தங்களின் ஆதங்கத்துடன் கூடிய பின்னூட்டத்திற்க்கு சகோதரி.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:51 pm

மஞ்சுபாஷிணி wrote:எத்தனை பெற்றோர் இப்படி கண்ணீரும் மனதில் பாசமுமாக வழி பார்த்து காத்திருப்பார்கள்.. ஆனால் பிள்ளைகளோ தன் குடும்பம் வரை பார்த்துக்கொண்டு பெற்றோரை தீண்ட தகாதவர் போல் சோகம்

பிள்ளையை பெற்ற வயிறு துடிக்கிறது
மனமோ பதைக்கிறது சபித்துவிடாமல் இருக்க....

இப்படி ஒரு அற்புதமான வரிகள் கண்டிப்பா அப்துல்லாஹ் சார் கிட்ட இருந்து தான் வந்திருக்கும்னு நினைச்சுக்கிட்டே ஸ்க்ரோல் செய்தேன்.. ஆமாம் அப்துல்லாஹ் சார் இத்தனை அற்புதமாக உங்களால் எப்படி சிந்திக்க முடிகிறது?

கடைசி பத்தி நெஞ்சுருக செய்துவிட்டது....அன்பு வாழ்த்துகள் சார்....சூப்பருங்க

- இரண்டு பிள்ளைகளின் அம்மா..... அழுகை

நன்றி சகோதரி...தங்களின் பின்னூட்டம் பெருந்தன்மையுடன் கூடியது....
உங்களின் அன்பான குழந்தைகள் உங்கள் மடியில் பிறந்ததற்கு தவம் செய்திருக்கின்றனர். உங்களை அவர்கள் கொண்டாடுவார்கள் ஐயம் வேண்டாம் சகோதரி...

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:53 pm

ரேவதி wrote:ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 224747944 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 2825183110 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 2825183110

சகோதரி..உங்களின் மேலான பின்னூட்டத்திர்க்கு நன்றி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 9:55 pm

அப்துல்லாஹ் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எத்தனை பெற்றோர் இப்படி கண்ணீரும் மனதில் பாசமுமாக வழி பார்த்து காத்திருப்பார்கள்.. ஆனால் பிள்ளைகளோ தன் குடும்பம் வரை பார்த்துக்கொண்டு பெற்றோரை தீண்ட தகாதவர் போல் சோகம்

பிள்ளையை பெற்ற வயிறு துடிக்கிறது
மனமோ பதைக்கிறது சபித்துவிடாமல் இருக்க....

இப்படி ஒரு அற்புதமான வரிகள் கண்டிப்பா அப்துல்லாஹ் சார் கிட்ட இருந்து தான் வந்திருக்கும்னு நினைச்சுக்கிட்டே ஸ்க்ரோல் செய்தேன்.. ஆமாம் அப்துல்லாஹ் சார் இத்தனை அற்புதமாக உங்களால் எப்படி சிந்திக்க முடிகிறது?

கடைசி பத்தி நெஞ்சுருக செய்துவிட்டது....அன்பு வாழ்த்துகள் சார்....சூப்பருங்க

- இரண்டு பிள்ளைகளின் அம்மா..... அழுகை

நன்றி சகோதரி...தங்களின் பின்னூட்டம் பெருந்தன்மையுடன் கூடியது....
உங்களின் அன்பான குழந்தைகள் உங்கள் மடியில் பிறந்ததற்கு தவம் செய்திருக்கின்றனர். உங்களை அவர்கள் கொண்டாடுவார்கள் ஐயம் வேண்டாம் சகோதரி...

மனம் சமாதானம் அடைகிறது அப்துல்லாஹ் சார்... உங்கள் ஆசிகள் போல நல்ல மணையாள் பிள்ளைகளுக்கு கிடைத்தாலே போதுமானதுப்பா.... இறையிடம் எப்போதும் வேண்டுவதும் இதையே... அன்பு மலர்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 47

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:57 pm

positivekarthick wrote:ஒரு கவிதை யாரோ சொன்னது,
ஒரு தாய் எழுதுகிறாள் மகனுக்கு முதியோர் இல்லத்திலிருந்து,
"மகனே எனக்குத்தான் உன் வீட்டில் இடம் இல்லை என்றாகிவிட்டது
ஒருவேளை எனக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் உன் வீட்டு சோற்று பருக்கையால் ஒட்டி அனுப்பு"

சகோதரரே உங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்கிறேன் உங்களைப்போன்றோரின் கவனத்தை என்பக்கம் திருப்பிய என் கவிதைக்கும் தங்களின் அன்புப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:59 pm

பிஜிராமன் wrote:நான்
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....

அருமையான கவிதை அய்யா...
நன்றி பிஜி நலமா? ஆளையே காணோம். என்றும் என் அன்பு விசாரிப்புகள் ...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 H

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 25, 2011 10:25 pm

அப்துல்லாஹ் wrote:
positivekarthick wrote:ஒரு கவிதை யாரோ சொன்னது,
ஒரு தாய் எழுதுகிறாள் மகனுக்கு முதியோர் இல்லத்திலிருந்து,
"மகனே எனக்குத்தான் உன் வீட்டில் இடம் இல்லை என்றாகிவிட்டது
ஒருவேளை எனக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் உன் வீட்டு சோற்று பருக்கையால் ஒட்டி அனுப்பு"

சகோதரரே உங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்கிறேன் உங்களைப்போன்றோரின் கவனத்தை என்பக்கம் திருப்பிய என் கவிதைக்கும் தங்களின் அன்புப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Pஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Oஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Sஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Tஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Vஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Eஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Emptyஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Kஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Rஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Tஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Hஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 Cஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 2 K
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக