புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
7 Posts - 4%
prajai
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
7 Posts - 4%
Jenila
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
2 Posts - 1%
jairam
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
2 Posts - 1%
Barushree
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
2 Posts - 1%
kargan86
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
83 Posts - 33%

11 Posts - 4%
prajai
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
9 Posts - 4%
Jenila
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
4 Posts - 2%
Rutu
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்
புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_m10புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jul 03, 2011 3:29 pm

டெல்லி: புதிய சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் அப்கிரேடு
செய்யப்பட்ட புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் துவங்கப்பட்டுள்ளதாக
நோக்கியா அறிவித்துள்ளது.

இ-6 மற்றும் எக்ஸ்-7 ஆகிய இரண்டு
ஸ்மார்ட்போன்களை நோக்கியா கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த நிலையில்,
இ-6 போனிற்கான புக்கிங் துவங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம்
தெரிவித்துள்ளது.

புக்கிங் செய்வதற்கு முன் இந்த போன்களின்
சிறப்பம்சங்களை தெரிந்துகொண்டால், தேர்வு செய்வது எளிதாக இருக்கும்.
தற்போது இ-6 போனுக்கு மட்டும் புக்கிங் துவங்கப்பட்டாலும், விரைவில்
புக்கிங் துவங்கப்பட உள்ள சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட
எக்ஸ்- 7 போனின் சிறப்பம்சங்களையும் சேர்த்து பார்த்துவிடுவோம்.

முதலில் புதிய சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சிறப்பம்சங்களை காணலாம்.

சர்வதேச
அளவில் இ-6 மற்றும் எக்ஸ்-7 போன்களில் மட்டுமே சிம்பையான் அன்னா
ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஸ்டாண்டர்டாக அப்லோடு செய்யப்பட்டு விற்பனைக்கு
வந்துள்ளது. மற்ற போன்களில் விருப்ப தேர்வாக சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தை அப்லோடு செய்து கொள்ள முடியும்.

புதிய சிம்பையான் அன்னா ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் கிடைக்கும் பலன்கள்:

கிவெர்ட்டி கீபோர்டு சப்போர்ட்

இன்டர்நெட்டை எளிதாக இயக்கும் வசதி

மேம்படுத்தப்பட்ட ஓவி மேப்ஸ்

ஜாவா ரன்டைம் 2.2 சாப்ட்வேர் சப்போர்ட்

புதிய ஐகான் செட்

ஆகியவற்றை புதிய சிம்பையான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொடுக்கிறது.

இப்போது, இ-6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை காணலாம்.

இ-6
போனில் மியூசிக் பிளேயர் மற்றும் வீடியோ பிளையர், ஹைடெபினிஷன் பார்மெட்
உள்ளிட்டவை அப்லோடு செய்யப்பட்டுள்ளது. எப்எம் ரேடியோ மற்றும் ஸ்டீரியோ
ஸ்பீக்கர்ஸ் ஆகியவையும் உண்டு.

இ-6 போனில் ஆற்றல் வாய்ந்த கேமரா
பொருத்தப்பட்டுள்ளது. இது ஹைடெபினிஷனில் துல்லியமான வீடியோ ரெக்கார்டிங்
வசதிகளை கொடுக்கிறது. தவிர, புளூடூத், வை-பை மற்றும் யூஎஸ்பி பிசி கனெக்ட்
வசதியும் உள்ளது.

இ-6 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

சிம்பையான் அன்னா ஓஎஸ்

8மெகாபிக்செல் கேமரா

வை-பை சப்போர்ட்

720பி வீடியோ ரெக்கார்டிங்

இடிஆருடன் கூடிய புளூடூத் 3.0

வீடியோ காலிங் வசதிக்காக முகப்பு கேமரா

14எம்பிபிஎஸ் வேகம் கொண்ட இன்டர்நெட்

ஜாவா சப்போர்ட்

7 மணிநேரம் டாக்டைம் கொண்ட பேட்டரி

3 நாட்கள் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி

உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை நோக்கியா இ-6 கொண்டுள்ளது.

அடுத்து, நோக்கியா எக்ஸ்- 7 சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

16
மில்லியன் கலர்களை பிரித்தறியும் அமொலெட் திரை கொண்ட டிஸ்பிளே. மேலும்,
உராய்வுகளிலிருநது திரையை பாதுகாக்கும் ஸ்ராட்ச் ரெசிஸ்டென்ட் உறையையும்
கொண்டுள்ளது.

பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஏற்ற இந்த போன் 320
எம்பி சேமிப்பு திறன் கொண்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் 32 ஜிபி வரை
கூடுதல் மெமரி கார்டை சப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது.

இந்த
போன் 4.5 மணிநேரம் டாக்டைம் மட்டுமே கொண்டுள்ளது. இதிலும், இ-6 போன்
போன்றே 720 பி வீடியோ ரெக்கார்டிங் செய்யும் வசதியும் கொண்டுள்ளது.

அனைத்து வசதிகள் இருந்தாலும், ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்யும்போதும், புக்கிங் செய்யும்போதும் விலையை கவனத்தில் கொள்வது அவசியம்.

மார்க்கெட்டில் இ-6 போன் ரூ.18,000 விலையிலும், எக்ஸ்- 7 ரூ. 22,829 விலையிலும் விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தட்ஸ் தமிழ் புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா 678642 புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா 678642 புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா 678642

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

புதிய இ-6 ஸ்மார்ட்போனுக்கு புக்கிங் ஆரம்பம்: நோக்கியா Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 03, 2011 10:28 pm

போனின் சிறப்பம்சங்கள் சிறப்பாக தான் உள்ளது விலை தான் வில்லங்கம்...புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக