புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 Poll_c10இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 Poll_m10இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 Poll_c10 
53 Posts - 47%
heezulia

43 Posts - 38%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

173 Posts - 49%

136 Posts - 38%

15 Posts - 4%
prajai

9 Posts - 3%

6 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 5:21 pm

First topic message reminder :

இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 Block-300x175

தடை செய்யப்பட்டுள்ள நாளைய பெர்சே 2.0 பேரணியை ஒட்டி இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூர் நகர மய்யத்துக்குச் செல்லும் பல முக்கியச் சாலைகளை போலீசார் மூடுகின்றனர்.

தேர்தல் சீர்திருத்தத்துக்குப் போராடும் அந்த அமைப்பு சட்டவிரோதமானது என அதிகாரிகள் அறிவித்தும், பேரணியில் பங்கு கொள்வோர் கைது செய்யப்படுவர் எனப் போலீசார் எச்சரிக்கை விடுத்தும், தான் திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

முக்கியமான சந்திப்புக்களிலிருந்து மாநகருக்குள் செல்வதற்கான வழிகளை தடுப்பதற்கான அரச மலேசியப் போலீஸ் படையின் திட்டங்களின் விவரங்கள் அதன் பேஸ் புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எதிர்த்தரப்புப் பேரணிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடுவதற்கான மய்யங்கள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களிலும் அவற்றைச் சுற்றிலும் அந்தச் சாலைகளில் பெரும்பாலானவை உள்ளன. அந்த இடங்களில் மெர்தேகா சதுக்கம் , சோஹோ வளாகம், ஜமெய்க் பள்ளிவாசல் , புக்கிட் பிந்தாங் ஆகியவையும் அடங்கும்.

“அனைவரும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதோடு போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு ஒத்துழைக்கவும் வேண்டும்,” என பேஸ் புக் பக்கத்தில் போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

“நகர மய்யத்தில் முக்கியமான அலுவல் இல்லாத யாரும் அந்தக் குறிப்பிட்ட தேதியில் (ஜுலை 9) அந்தப் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என அறிவுரை கூறப்படுகிறது. இதில் பொது மக்களுடைய ஒத்துழைப்பு பெரிதும் பாராட்டப்படும்.”

பாதிக்கப்பட்ட சாலைகள்

இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 Block11

இன்று நள்ளிரவுக்குப் பின்னர் மணி 12.01க்கு சாலைத் தடுப்புக்களும் போக்குவரத்தை மாற்றி விடும் நடவடிக்கைகளும் நடப்புக்கு வரும். ஜாலான் சையட் புத்ரா, ஜாலான் இஸ்தானா, ஜாலான் புக்கிட் பெட்டாலிங், ஜாலான் பெல்லாமி, இஸ்தானா நெகாராவை சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றுக்குள் நுழையும் இடங்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட இடங்களாகும்.

பூமலையைச் சுற்றிலும் உள்ள தேசியப் பள்ளிவாசல் பகுதியும் பாதிக்கப்படும். அதில் ஜாலான் சுல்தான் ஹிஷாமுடின், ஜாலான் லெம்பா பெர்தானா, ஜாலான் செண்டிராசாரி ஆகிய சாலைகள் முழுமையும் அடங்கும்.

நகர மத்தியில் மெர்தேகா சதுக்கம், பாசார் செனி, ஜமெய்க் பள்ளிவாசல், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றச் சதுக்கம், சோஹோ வளாகம், மாஜு ஜங்ஷன், கம்போங் பாரு பள்ளிவாசல், ஜாலான் கினாபாலு, ஜாலான் கூச்சிங், ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் ஸ்ரீ அமார், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், ஜாலான் ஹாஜி தாயிப், ஜாலான் ராஜா மூடா மூசா, ஜாலான் ராஜா போட், ஜாலான் ராஜா அப்துல்லா, ஜாலான் டாங் வாங்கி, ஜாலான் முன்ஷி அப்துல்லா, ஜாலான் கெரேஜா, ஜாலான் ராஜா சூலான், ஜாலான் துன் பேராக், ஜாலான் துன் தான் செங் லாக், ஜாலான் சுல்தான் மாஹ்முட் மற்றும் அவற்றுக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் சாலைத் தடுப்புக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

தலைநகரில் மூன்று முக்கிய பஸ் நிலையங்களான -புடுராயா, புத்ரா, பெக்கெலிலிங் ஆகியவையும் மூடப்படும் என்றும் இடைக்கால கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் அமார் சிங் கூறினார். இன்று நள்ளிரவு தொடக்கம் 22 மணி நேரத்துக்குக் கோலாலம்பூரைச் சுற்றிலும் பஸ் பாதைகள் மாற்றி விடப்படும் என்றும் அவர் சொன்னார்.

இன்று கோலாலம்பூர் முழுவதும் கலகத் தடுப்பு போலீஸ் வாகனங்களும் இராணுவ வீரர்களும் காணப்பட்டனர். அதனால் தலைநகரில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 9:02 pm

சிவசங்கர் wrote:அண்ணா, இப்பதான் சுபாங் ஜெயாவில் ஏறக்குறைய 1.5 கி.மீ தூரத்தைக் கடக்க கிட்டதட்ட 3 மணி நேரம் காத்திருந்து, நொந்து நூலாகி ரவாங் வந்து சேர்ந்தேன். மிகக் கேவலமான அடக்குமுறை நாடகம் ஒன்று மலேசியாவில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் அடுத்து வரும் பொதுத்தேர்தல் அரசாங்கத்திற்குப் பதில் சொல்லும்.... அறிவிளிகளின் அரசாங்கம் சொல்லும் ஆணைகளைக் கேட்டு, அதிகாரிகளும் அறிவில்லாமல் நடந்து கொள்கிறார்கள். உண்மையில் 'பெர்சே' பேரணி மக்களை தொந்தரவு செய்யப் போவதில்லை. அதனை காரணம் காட்டி, அரசாங்கம் தான் மக்களை இன்னல் படுத்துகிறது. இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 502589 இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 502589 இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 502589 இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 56667 இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 56667 இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 56667 இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 44296 இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 44296 இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 44296

நாளை கோலாலம்பூருக்குள் யாரும் செல்லக் கூடாது என்பதற்காக இவ்வாறு சாலைத் தடுப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். எங்குமே செல்ல முடியவில்லை. அனைத்து சாலைகளும் வாகனங்களால் நிரம்பி வழிகிறது.

எங்கெல்லாம் சாலைத் தடுப்பு உள்ளது என்பது குறித்து எனக்கு வந்த குறுந்தகவல்.

List of Police Roadblocks start tonight until Sunday - Putrajaya to KL, Kajang Towards toll from New York Street, AU2 and AU3 Towards Hornbill, from Damansara toward Penchala, after Bukit Jelutong / Shah Alam traffic into Kampung Subang, Damansara toll to Kayu Ara, Subang airport road, Jalan Haji Sirat to Taman Sri Pekan, Kuala Lumpur, front of Monash University, Towards Cyberjaya, Jalan Kampung Pandan into KL.

எந்த வழியிலும் கோலாலம்பூருக்குள் நுழைய முடியாது.

இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக