புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_m10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_m10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_m10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_m10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_m10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_m10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_m10ஒரு காதல் கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதல் கவிதை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 1:36 am

First topic message reminder :

"காதலின் கால நகர்தல்"

ஒரு சின்ன புள்ளியாய்
உன் -
கருவிழியிலிருந்து
நினைவுருகிறது நம் காதல்!

உனக்குள் நானாகக்
கரைந்த - அந்த நாட்கள்
இன்னும் வலிப்பதாகவே கடக்கின்றன;

தெருக்களின் நீளத்திலெல்லாம் - என்
ஆயுளை - உன் - வருகைக்காய்
பதித்து வைத்திருந்த காலமது;

உடல் உரசா தூரத்தில் - இதயங்கள்
இரண்டும் ஒன்றென சங்கமித்திருந்த
அந்த வேளையில் தான் -

நேரம் காலம் நட்சத்திரம் - பார்த்தடிக்கப்
பட்ட உன்-
திருமண அழைப்பிதழில் -
முதல் முதலாய் நம் பிரிவும்
நிரந்தரமாய் அறிவிக்கப் பட்டன;

எப்படியோ சேர்ந்தே விடுவோமென்றிருந்த
மிச்சம் மீதி நம்பிக்கையும் -
யாரோ உனக்குப் போட்ட
மூன்று முடுச்சுகளில் அவிழ்ந்து போனது;

உண்மையில் -
உனக்கு எத்தனை வலித்ததோ -
தெரியவில்லை, எனக்கு இன்றுவரை
வலியாகவே 'மறக்க மறுக்கிறது - நம்
காதல்!

இதோ அம்மாவாகியும் விட்டாயாம்;
நீ -
அம்மாவாகிவிட்ட வெற்றியில் தோற்ற - நம்
இதயத் தெருக்களில் - இனி எந்த ஜென்மம் வந்து
சிரிப்புக் கோலமிடுமோ; இட்டுபோகட்டும்,

இப்பொழுதும்;
உன் குழந்தையின் சப்தத்திற்கு இடையேயும்
உன் கணவனின் அரவணைப்பிற்கு பிறகுமாவது -
ஏதோ ஒரு சின்ன சிலிர்ப்பை -
எனக்காக உன் இதையம் உணராமலா இருக்கும்???

உனக்கெப்படியோ;
நாட்கள் கடக்கும் விளிம்புகளில்..
உன் சிரிப்பும் நினைவுகளுமாகவே
என் வாழ்நாட்கள் உதிர்கின்றன;

உனக்காக காத்திருந்த காத்திருப்புகளிலும்
அழுத கண்ணீரிலும் - காதலை கற்றளவு
உன்னை நானும் -
என்னை நீயும் -
கற்றுக் கொள்ளவில்லை என்பதே நிஜம்!

என் நெஞ்சில் பச்சை குத்திய - உன்
பெயரிலிருந்து -
விழித்தே கழித்த என் இரவுகள் வரை
ஒன்றாக உனக்குத் தெரிந்திருக்குமா???

இரவின் நெடுநேரம் வரை
உன் வீட்டு வாசலில்-
நான் நின்றிருந்ததும்..,

நான் நிற்ப்பேனென நீ - உன் படுக்கையில்
அழுதுத் தீர்த்தும்..,

மறுநாள் காலை -
விடியலில் எழுந்து நீ
வாசல் தெளித்தும்..,

உன் வாசலின் ஈரமாய் - என்
இதயம் கனத்ததுமாகவே........
நகர்கிறதென் காலம்!!
----------------------
வித்யாசாகர்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 3:25 am

என்ன மப்பா ரூபன்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 3:26 am

அமாம் மீனு இன்று நான் ஒரு போத்தல் தண்ணீர் புல்லாக குடித்துவிட்டேன் அதுதான் கொஞ்சம் மப்பாக இருக்கிறது

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 3:28 am

எஸ் எஸ்..உங்களுக்கென்ன.. இன்று மீனு மிகவும் வருத்தமாக உள்ளா.. அப்போ மீனுவும் தண்ணி போடட்டுமா ?



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 3:30 am

தண்ணி மட்டுமா சாப்பாடு இல்லையா ஒரு காதல் கவிதை - Page 2 Icon_lol
ஐயோ அடிக்க வந்திடுவவே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 3:35 am

மீனு சாப்டாம இருக்க யாரு காரணம் ரூபன்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 3:39 am

என்னது சாப்பிடலியா என்ன சித்தப்பு தண்ணியிலை பானு தாரளின்னு கோவமா கேட்டா நான் தந்திருப்பெநேல்லா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 3:51 am

meenuga wrote:வித்யாசாகர்..இந்த காதல் கவிதை..எனக்கு இனிக்கவில்லை..மாறாக மிகுந்த கவலையை சோகத்தை தருகின்றது..கவிதை அருமை என்றும் சொல்ல தோன்றவில்லை..கவிதை வலிக்குது வித்யாசாகர் ..இது யாருடைய அனுபவம்.. எப்படி இந்த வரிகள் எழுத முடிந்தது.. இப்படி எத்தனயயோ இதயங்கள் ஏங்கிகிட்டு இருக்கின்றன.. தான் நேசித்த பெண்ணை இன்னொருத்தங்க தமதாக்கி கொள்ளும் போது ..அவளை நேசித்த காதலன் ..என்னமாக வருந்துகிறான்..

உன் குழந்தையின் சப்தத்திற்கு இடையேயும்
உன் கணவனின் அரவணைப்பிற்கு பிறகுமாவது -
ஏதோ ஒரு சின்ன சிலிர்ப்பை -
எனக்காக உன் இதையம் உணராமலா இருக்கும்???


உணர்வின் வலியோடு கூடிய வெளிப்பாடு தான் உங்கள் காதல் கவிதை..
கவிதை ஒருதங்களின் கண்ணில் நீரை வரவளைக்குமா ?..கண்டிப்பா வர வைக்கும் என்பதுக்கு உங்கள் கவிதை ஒரு எடுத்து காட்டு... நன்றிகள் வித்யாசாகர்
எனக்குள் நிறைய கண்ணீர் சொட்டிக் கொண்டே தான் இருக்கின்றன. சிலநேரம் இப்படியும் பலநேரம் அப்படியுமாய் வலிக்கும் இதையத்தை "என் எழுத்துக்கள் மறைத்தும் காட்டியும் விடுகின்றன" தான்.

அதற்காக

வெறும் காதலென்று மட்டும் நானென்னை சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை.

என் வலி.., என் வீடு.. நாடு.. உலகம் சார்ந்தவை..என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

பிறகு, மீனு குட்டி இந்த ஈகரையில் எல்லோருக்குமே.. (எல்லோருக்கும் என்பதில் ரூபனும் அடக்கம்) அன்பு தோழி தங்கை.. செல்லமானவள்.

அதனால் கவிதை கண்டு மட்டுமல்ல, எந்த தருணத்திலும் உடைந்து விடக் கூடாது மீனு. வாழ்வின் வலிகளில் புடம் போட பழகும் யுத்தம் கவிதை, அவ்வளவு தான்.

No pain; No Gain!!

நம்மை போன்றவர்களுக்கு வலி தான் சக்தி. வலிதான் எழுதுபவர்களின் ஆயுதம். வலிக்கும் இதையாத்தால் மட்டுமே பிறரின் வலிக்கு மருந்து சொல்ல முடியும் மீனு. எனவே, வலியில் புடம் போடப் பழகிக் கொள்ளுங்கள். நோகலாகாது.

நல்லவனின் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும், இந்த சமூகத்தை ஒவ்வொரு முறை புரட்டிப் போடும் பேராழி.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 3:57 am

வாழ்வின் வலிகளில் புடம் போட பழகும் யுத்தம் கவிதை

நம்மை போன்றவர்களுக்கு வலி தான் சக்தி.
நல்லவனின் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும், இந்த சமூகத்தை ஒவ்வொரு முறை புரட்டிப் போடும் பேராழி.

ஆகா என்ன வரிகள் என்ன கருத்துக்கள் எனக்கு சொல்ல வார்த்தை தெரியவில்லை அதுதான் நிங்கள் எடுத்துவிட்டிர்களே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 4:06 am

வித்யாசாகர் ..உங்கள் அறிவுரை ..சாரி அன்புரை படித்தேன்.. மனசு கொஞ்சம் தெளிந்தேன்.. நீங்கள் சொல்லி இருந்த வலி தான் சக்தி ..என்பதில் எவளவு ஆழமான கருத்துக்கள் அடங்கி இருக்கின்றன.. நான் இங்கு செல்லமாய் இருப்பது கேட்டு ரொம்ப சந்தோசம்.. நானும் உணர்ந்து இருக்கின்றேன் வித்யாசாகர்.. ஷிவா அண்ணா என்னை தன தங்கை ஆகவும்.. ரூபன் என்னை தன நெருங்கிய அன்பு தோழியாகவும்..என் கவிதை ஆசான் வித்யாசாகர் என்னை தன் அன்பு தோழியாகவும் ..நந்திதா அக்க என்னை அன்பு சகோதர்யாகவும் ..ஷெரின் ,கிருபை,விஜய் ,பிரகாஸ் அவர்கள் எல்லோருக்கும் நான் தோழியாகவும்.ராஜா அண்ணாவுக்கு நான் தங்கை ஆகவும்,, தமிழன் அண்ணாவுக்கு ரொம்ப பிடித்த தங்கையாகவும்(நமீதா படம் கொடுத்ததால் அவருக்கு மீனுவை ரொம்ப பிடிக்கும்) இன்னும் பலருக்கு நான் நல்ல தோழியாகவும் ஈகரைல இருக்கேன் என்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகின்றது வித்யாசாகர்..
நன்றிகள் உங்க அன்புரைக்கு..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 4:09 am

அட சொல்லவே இல்லை ஏனுங்க இது நிங்களே சொல்லிக்கிறதா அம்மணி இல்லாவிடில் அவங்க சொன்னதா ஒரு காதல் கவிதை - Page 2 705463

இன்று அடி நிச்சயம் ஒரு காதல் கவிதை - Page 2 230655

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக