புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 3 Poll_c10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 3 Poll_m10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 3 Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%

5 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 4:44 am

First topic message reminder :

ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி((14.09.09))

..
இன்று காலை ஈகரை மிக மிக அழகாக புதிய உடை அணிந்து மிகவும் கம்பீரமாக காட்சி தந்தது.. இன்றைய ஈகரை சிறப்பு என்னவென்றால் இன்று திரு : ஈகரை அவர்கள் தன முதலாவது ஆண்டை மிக வெற்றிகரமாக முடித்த சந்தோஷத்தில் மிகவும் கோலா கலம் ஆக கொண்டாடிக் கொண்டு இருந்தது..

அதே நேரம் ஈகரை பிறந்த நாளுடன் நம்ம ஷெரின் பிறந்த நாளும் இங்கே கோலாகலமாக கொண்டாடப் பட்டது.. ஷெரின் அவர்கள் தான் தன் பிறந்த நாளை கொண்டாட மறுத்தார். அதுக்கு பல காரணங்கள் இருக்கின்றது ..ஆனால் இங்கு செய்தி தணிக்கை குழுவினர் தொல்லை தாங்க முடியாததால் மீனு இங்கே அடக்கி வாசிப்பது இங்கே குறிப் பிட தக்கது.. பட் ஷெரின் கேக் சாப்பிட்ட அழகை நீங்கள் பார்க்கணுமே ..இரண்டு கைகளால் அள்ளி அள்ளி யாருக்குமே தராமல் சாபிட்டதுதான் இன்று நடந்த ஒரு அசம்பாவிதம்.. நாமளும் ஒரு துண்டு கேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மண் விழுந்தது..

பாவம் ஈழமகன் அவர்கள்.. அவரோ ஒரு பீர் கிடைக்காதா என தவமாய் தவம் இருந்தார்.. ஷெரின் அவர்கள் அவரை கண்டிக்கவே இல்லை ஆதலால் ஷைலு மனம் உடைந்த நிலையில் காணப் பட்டார் ..அவரின் பரிதாப நிலை கண்டு மீனு அவரின் கட்டார் விலாசம் வாங்கி நாற்பது பீர் அனுப்பி வைத்து உள்ளார் என்பதும் முக்கிய செய்திகள் ஆகும்..
இன்று ஷிவா அண்ணா மிகவும் சந்தோசம் ஆகவும்,கலகலப்பாகவும் காணப் பட்டார்..மீனு இன்று கொஞ்சம் பயத்துடனே ஈகரை வருகை தந்தார்..காரணம் ஷிவா அண்ணாவின் இலக்கணம் இலக்கியம் பயம் தான் வேறொன்றுமில்லை..-.. தமிழன் அண்ணா வழமை போல் நமி புராணம் பாடிகிட்டு சிரித்த முகத்துடன் வருகை தந்தார்.. விஜய் அவர்கள் இன்று தனது போட்டோ காமித்தார் மீனுவுக்கு மட்டும்.. அவர் அழகாக இருந்தார் என்று பொய்.. சொல்ல மீனுவுக்கு மனசு வரலை ..அதனால் அவர் நன்றாக இருந்தார் என்ற உண்மையை சொல்லிக்கொள்ள விரும்புகின்ரா...

இன்று வித்யாசாகர் அவர்கள் தாமதமாகவே ஈகரைக்கு வருகை தந்தார்.. நல்ல அரிய கவிதைகளை தந்தார்....மீனுவும் இன்று பல கவிதைங்களை தேடித் பிடித்து ஈகரைல போட்டார்.. நந்திதா அக்காவின் பாராட்டையும் பெற்றார் என்பது மிக முக்கியமான விடயம்..ஷிவா அண்ணா மீனுவின் கவிதைகளை(காபி பண்ணிய கவிதைங்க தான் முறைக்காதீங்க ) நன்றாக உள்ளதாக பாராட்டி மீனுவை உற்சாக படுத்தினார்..

கிருபை அவர்கள் பல செய்திகளை அள்ளி தந்து இருந்தார்.. அவர் இன்று மீனுவுடன் பேசவே இல்லை என்பது முக்கிய செய்தி.. அவருக்கு மீனு அலேர்ஜி என்று மீனு புரிந்து கொள்வதால் மீனுவும் அவர் கூட பேசலை இன்று..

ஷெரின் அவர்கள் பல்லில் டட்டூ என்ற ஒரு செய்தி போட்டு பலரை காலை நேரத்திலேயே வாந்தி எடுக்க வைத்து பலரை ஈகரை விட்டு வெளியேற்றினார் என்பது முக்கிய செய்தி..ஷெரின் அதிசய வீடுகள்..பல பழங்கள் ..காய் கறிகள் என்று என்னென்னமோ போட்ட வண்ணமே இருந்தார்..

இன்று எல்லோரும் ஈகரையின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணமே இருந்தனர்.. இன்று மீனு மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அது உண்மையா இல்லையா என்று மீனுவுக்குதான் வெளிச்சம்.. ரூபன் காலை நேரம் இன்று அதிகமாக ஈகரைல காண முடியல.. இரவு நேரம் நிறைய நேரம் ஈகரைல ரூபன் ஒரே சரக்கு வைச்சிருக்கேன் என்று பாடிட்டே உலா வந்தார் என்பதும் பலருக்கும் தெரியாத செய்தி...

இவைதான் இன்றைய நிலவரம்.. இதில் இன்னும் பல நண்பர்கள் கலந்து சிறப்பித்தனர்..அவர்கள் பெயர்களை மீனு தவற விட்டு இருப்பின் ..ஷிவா அண்ணனே பொறுப்பு என்பதை அன்புடன் மீனு தெரிவித்து கொள்கின்றேன்.. நன்றி வணக்கம்..

அன்புடன் உங்கள் உங்கள் மீனு

..

[You must be registered and logged in to see this link.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 15, 2009 2:16 pm

மீனு மிக வித்தியாசமான சிந்தனை. மிக நன்றாகவும் வியப்பாவும் இருந்தது. நீங்கள் ஈகரையை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பது மிக தெளிவாக புரிகிறது, நீங்கள் மிகவும் வெளிப்படையானவர் கலகலப்பானவர், தமிழ் இனத்தின் எதிர்காள சந்ததி வழமானதாக அமையும் என நான் நம்புகிறேன், சந்ததியை உருவாக்குவது தாய்குலம் தானே,

"எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தையரே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே"

எமது ஈகரையின் மீனுகுட்டிக்கு என்னுடைய மன மார்ந்த வாழ்த்துக்கள்

பிந்திய செய்தி:

"மீனு 40 பீர் வாங்கியது உண்மை என்றும் ஈழமகனுக்கு அனுப்பும் நேக்குடந்தான் அதை வாங்கினார் என்றும் ஆனால் வீடு போய் சேர்ந்ததும் அவர் மன நிலையின் வடக்கு பக்கத்தில் ஒரு மாற்றம் தென்பட்டதாகவும் அதன் பின்னர் தன்னுடைய தனியரையை பூட்டிவிட்டு, 39.5 பியரையும் அவரே தன்னம் தனியாக குடித்தார் என்றும், மிகுதி அரை போத்தில் பீரை இன்று காலை எழுப்பியவுடன் பல் கூட துலக்காமல் குடித்தர் என்றும், அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டன.

உடனே இதன் உண்மை நில வரம் அறிய நமது செய்தி குழுவை சம்பவ இடந்திற்கு அனுப்பினேம்

அயல் வீட்டு காரர் ஒருவரை எமது செய்தியாளர் குழு சந்தித்தது அவர் ஒரு ஆங்கிலேயர் என்றாதால் நமது குழுவினர் ஆங்கில அறிவு காரணமாக மன்னிபு கேட்டு விட்டு அடுத்த வீட்டு காரரை சந்தித்தனர்

அவர் தமிழர் என்றதால் தப்பினேம் என்று சம்பவம் பற்றி விசாரித்தனர்:

அவர்: அந்த பொண்ணு வழக்கம் போலதானுங்க வந்திச்சு அப்புறம் கொஞ்ச நேரம ஒரு சத்தமும் இல்லீங்க‌ கொஞ்ச நேரத்தில அவங்க பெருசா கத்திறது கேட்டிச்சு சானுங்க எல்லாம் ஒடையிறாது கேட்டிசுங்க‌ நான் ஓடிப்போய் பாத்தனுங்க வழமையா நல்ல பழகிற பொண்ணுங்க என்னை தாறுமாறா இன்னைகு வரை
நான் கேக்காத கெட்ட வார்த்தை எல்லாம் பாவிச்சு திட்டிச்சுங்க. ஏன் அப்படி நடந்து கிட்டான்னு புரியலீங்க‌

என்று மிக சோகமாக அவர் அனுபவத்தை சொல்லி முடித்தார்

இருந்தும் மீனு பியர் குடித்து தான் இப்படி நடந்து கொண்டாரா என்பது எமக்கு கேள்விகுறியாகவே இருந்தது, எனவே எமது மோப்ப நாய்களைகொண்டு அவர் வீட்டு சூழலை சோதலை இட்டோம் அப்போது திடுக்கிடக்கூடிய சில தடையங்களும் நமக்கு கிடைத்தன, 193 பீர் போத்தல்கள், 1718 சிகரட் பில்டர்கள், மேலும் பல பொருட்களும் நமக்கு கிடைத்தன,

இதனை பார்த்த எமது செய்தியாளர் குழு அதிக மிரட்சி காரனமாக பன்றிகாய்ச்சலால் பதிக்கப்பட்டு வைத்திய சாலையில்
அனுமதிக்க பட்டு உள்ளனர்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 2:26 pm

ஈழமகன் wrote:

உண்மைதான் நண்பரே மீனு ஈகரைக்கு கிடைத்த ஒரு தேவதை
புதுமைப்புரட்சிப்பெண்

பிந்திய செய்தி:

நேற்று மீனு அதிக வாட்டத்துடன் காணப்பட்டார் அது சேரின் கேக் கொடுக்காததால் என்று நினைக்கின்றேன் அந்த மன வேதனையிலையே இவ்வளவு பீர் சிகரெட் ஐ குடித்து தள்ளிஇருக்கிறார் என்று எனது புலனாய்வு பிரிவினர் தகவல் அனுப்பியுள்ளனர் ஈழமகன்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 2:27 pm

Ruban1 wrote:
உண்மைதான் நண்பரே மீனு ஈகரைக்கு கிடைத்த ஒரு தேவதை
புதுமைப்புரட்சிப்பெண்

சூப்பர் காமெடி... சிரி சிரி சிரி சிரி

[You must be registered and logged in to see this link.]
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 2:29 pm

புலனாய்வு துறையே சொல்லிவிட்டதா... அவ்ளோதான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 15, 2009 2:30 pm

ஈகரையின் செய்திக்குழு சைலுவின் தலைமையில் மட்டுமே இயங்குகிறது! எனக்கும்
இந்தச் செய்திக்கும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 2:30 pm

விஜய் wrote:
Ruban1 wrote:
உண்மைதான் நண்பரே மீனு ஈகரைக்கு கிடைத்த ஒரு தேவதை
புதுமைப்புரட்சிப்பெண்

சூப்பர் காமெடி... சிரி சிரி சிரி சிரி

[You must be registered and logged in to see this image.]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 15, 2009 2:31 pm

இன்று முதல் சிவா சார் அப்புருவர் சிவா என்று அழைக்கப்படுவார்

[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 15, 2009 2:38 pm

புலனாய்வு பிரிவை சேர்ந்த யாரும் நான் புலனாய்வு பிரிவில் இருக்கிறேன் என்று சொல்ல மாட்டார்கள் எனவே சிவாண்ணா
ஓடுறாதில ஒரு நியாயம் இருக்கு. அவர் கொடுத்த புலனாய்வு தகவலை வைத்துத்தான் மீனு வீட்டையே கண்டு பிடித்தோம்

என்ன அபுருவர் சிவாண்ணா? சொன்னது எல்லாம் சரிதானே!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 3:20 pm

அட கடவுளே.. நான் இல்லாத சமயம் பார்த்து இந்த ஷைலு இப்படி மீனுவின் மானத்தை கப்பலேத்தி ஈகரையே நாறடிச்சுப் போட்டார் ..யாருப்பா அங்கே ஈழமகன் என்ற ஷாலுவை (ஆணா ,பெண்ணா என்றே தெரியாத ஒரு நேம் ஷைலு ) இழுத்து வாருங்கள் ஈகரை அவைக்கு...
அவை
தலைவர் ஷிவா அவர்களே.. இவருக்கு தகுந்த தண்டனை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.. தட்ஸ் ஆல் ...
ஈகரை தேவைதை என்ற பெயரை..பீர் தேவதை ஆக்கி இவர் என் பெயரை மிகவும் நாரடிச்ச குற்ற வாழி இதோ இந்த ஷைலு தான்.. அவருக்கு மிக குறைந்த தண்டனையான தூக்கு தண்டனை வழங்கும் படி கேட்டு கொள்கின்றேன்...
..உங்க பிந்திய செய்தி பார்த்து மீனு விழுந்து விழுந்து சிரித்து இப்போது வைத்திய சாலை செல்லும் நிலைமைக்கு உள்ளகினதும் மிகவும் பெரிய குற்றம் ஆகும் ...அதற்க்கும் இரண்டு வாட்டி தூக்கு தண்டனை வழங்கும் படி நமது பல்டி ஈகரை தலைவர் ஷிவா அவர்களை அன்புடன் கேட்டு கொள்கின்றேன்...
அன்புடன் மீனு குட்டி

[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 15, 2009 3:27 pm

meenuga wrote:அட கடவுளே.. நான் இல்லாத சமயம் பார்த்து இந்த ஷைலு இப்படி மீனுவின் மானத்தை கப்பலேத்தி ஈகரையே நாறடிச்சுப் போட்டார் ..யாருப்பா அங்கே ஈழமகன் என்ற ஷாலுவை (ஆணா ,பெண்ணா என்றே தெரியாத ஒரு நேம் ஷைலு ) இழுத்து வாருங்கள் ஈகரை அவைக்கு...
அவை
தலைவர் ஷிவா அவர்களே.. இவருக்கு தகுந்த தண்டனை வழங்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.. தட்ஸ் ஆல் ...
ஈகரை தேவைதை என்ற பெயரை..பீர் தேவதை ஆக்கி இவர் என் பெயரை மிகவும் நாரடிச்ச குற்ற வாழி இதோ இந்த ஷைலு தான்.. அவருக்கு மிக குறைந்த தண்டனையான தூக்கு தண்டனை வழங்கும் படி கேட்டு கொள்கின்றேன்...
..உங்க பிந்திய செய்தி பார்த்து மீனு விழுந்து விழுந்து சிரித்து இப்போது வைத்திய சாலை செல்லும் நிலைமைக்கு உள்ளகினதும் மிகவும் பெரிய குற்றம் ஆகும் ...அதற்க்கும் இரண்டு வாட்டி தூக்கு தண்டனை வழங்கும் படி நமது பல்டி ஈகரை தலைவர் ஷிவா அவர்களை அன்புடன் கேட்டு கொள்கின்றேன்...
அன்புடன் மீனு குட்டி
[You must be registered and logged in to see this link.]

ஜயோ நான் இல்லீங்கோ நான் இன்று ஈகரை பக்கமே வரலீங்கோ! ஆமா அது என்ன பீர் கதை?

இதுக்கெல்லாமா தூக்கில போடுவாங்க?!

Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக