புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை..... Poll_c10உதவி தேவை..... Poll_m10உதவி தேவை..... Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை..... Poll_c10உதவி தேவை..... Poll_m10உதவி தேவை..... Poll_c10 
133 Posts - 55%
heezulia
உதவி தேவை..... Poll_c10உதவி தேவை..... Poll_m10உதவி தேவை..... Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
உதவி தேவை..... Poll_c10உதவி தேவை..... Poll_m10உதவி தேவை..... Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
உதவி தேவை..... Poll_c10உதவி தேவை..... Poll_m10உதவி தேவை..... Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
உதவி தேவை..... Poll_c10உதவி தேவை..... Poll_m10உதவி தேவை..... Poll_c10 
2 Posts - 1%
prajai
உதவி தேவை..... Poll_c10உதவி தேவை..... Poll_m10உதவி தேவை..... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உதவி தேவை..... Poll_c10உதவி தேவை..... Poll_m10உதவி தேவை..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை.....


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jul 13, 2011 12:00 pm

அன்பு ஈகரை நண்பர்களே...
எனது சித்தப்பா பையனுக்கு அடிக்கடி வயிற்று வலி,வாந்தி, வருகிறது. அவனுக்கு ஏற்கனவே gastric ulcer உள்ளது.
ஏதாவது முட்டை,,மற்றும் spicy உணவு சாபிட்டால்...காலைல் பல் துலக்கும் போதே வாந்தி வந்து விடுகிறது. செரிமானம் சரியாக ஆகமாட்டேங்குது.பசி எடுக்க மாட்டேங்குது. டாக்டரிடம் சென்றால் மருந்து எலுதி கொடுக்கிறார்....அந்த மருந்து தீருக்கிற வரைக்கும் உடம்பு நன்றாக இருக்கிறது. பிறகு திரும்பவும் ஒரு மாதம் கழித்து இதே போன்று பிரச்சனை வந்து விடுகிறது... அவனால் இங்கு வேலை செய்யவும் முடியவில்லை. பார்த்தால் பாவமாக இருக்கிறது. இது என்ன பிரச்சனை... ஏன் இப்படி வருகிறது...இதற்கு தீர்வு என்ன......எப்படி சரி பனுவது.....

நண்பர்கள் கலந்து ஆலோசித்து இதற்கு பதில் அளிக்கவும்...








தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உதவி தேவை..... 154550 உதவி தேவை..... 154550 உதவி தேவை..... 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 13, 2011 12:03 pm

நீங்க போலி டாக்டர் கிட்ட போனா இப்படிதான்.
மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் இருப்பவர்களில் 90 சதவீதம் டாக்டர்கள் பணம் கொடுத்து பாஸ் ஆனவர்கள் போலிருக்கு. எதற்கெடுத்தாலும் ஸ்கேன் என்பார்கள் ஏதாவது மாத்த்திரை எழுதி தருவார்கள். ஆனால் ஒன்றும் பிரியோஜனம் இருக்காது.

சித்தா அல்லது ஹோமியோபதி மருத்துவரை நாடுங்கள். அலோபதி தேர்ந்தெடுக்காதீர்கள்.

பி.கூ: நீங்கள் ஜெத்தாவில் எங்கே இருக்குறீர்கள். நான் சென்ற மூன்று மாதம் அல்-ஆசீசியாவில் தான் இருந்தேன். மேலும் பி.கு: நான் டாக்டர் இல்லை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jul 13, 2011 12:09 pm

நான் jeddah வில் கம்ப்யூட்டர் சிடி பக்கத்தில் இருக்கிறேன்...நீங்கள் எங்கு இருக்கிர்கள்...கம்பெனி altawi.



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உதவி தேவை..... 154550 உதவி தேவை..... 154550 உதவி தேவை..... 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 13, 2011 12:17 pm

jesudoss wrote:நான் jeddah வில் கம்ப்யூட்டர் சிடி பக்கத்தில் இருக்கிறேன்...நீங்கள் எங்கு இருக்கிர்கள்...கம்பெனி altawi.
நான் தம்மாம் மில் இருக்கிறேன்!
ஜெத்தா வரும் போது தொடர்புகொள்கிறேன்.
முதலில் இந்தவிற்கு போயி குழந்தைக்கு சிகிச்சை பாருங்கள்.
விரைவில் குணமடைய ஈகரையின் சார்பில் பிரார்திக்கிறோம்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jul 13, 2011 12:26 pm

நன்றி நண்பரே



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உதவி தேவை..... 154550 உதவி தேவை..... 154550 உதவி தேவை..... 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jul 13, 2011 12:36 pm

அறுவை சிகிச்சை தேவை இல்லை எனில் சித்தமருத்துவத்தை நாடலாம்..
நிச்சயம் குணபடும்.. சிகிச்சை மற்றும் பத்தியம் 3 முதல் 6 மாதம் வரை இருக்கும்.. பக்கவிளைவுகள் இல்லை.. பூரணகுணம் கிட்டும்..

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jul 13, 2011 12:49 pm

நன்றி சக்தி........



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உதவி தேவை..... 154550 உதவி தேவை..... 154550 உதவி தேவை..... 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 13, 2011 1:01 pm

செரிமானம் ஆகல நு சொல்றீங்க ஒரு நாட்டு வைத்தியம் உண்டு தொடர்ந்து ஒரு வாரம் கொடுத்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

செய்முறை!
அடுப்பில் பாத்திரதை வைத்து சூடான பிறகு 2 டீஸ்பூன் மிளகு
2 டீஸ்பூன் நச்சிரகம் இரண்டும் போட்டு நல்ல கருக விடவும்!
பின்பு கட்ட விரல் அளவுள்ள இஞ்சி நசுக்கி வைத்து கொள்ளவும்!
1 டம்ளர் தண்ணி ஊற்றவும் பின்பு இஞ்சி போடவும் நல்ல கொதிக்க விட்டு வடி கட்டி காலையில் வெறும் வயிற்றில் ஒரு 1 டம்ளர்ரும் இரவு சாப்பிட்டு முடித்தவுடன் 1 டம்ளர்ரும் தினமும் குடிக்க சொல்லுங்கள் நல்ல பலன் கிட்டும்...


jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Jul 13, 2011 1:17 pm

தகவலுக்கு நன்றி அருண்...



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

உதவி தேவை..... 154550 உதவி தேவை..... 154550 உதவி தேவை..... 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக