ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நடிப்பதும் நன்மைக்கே

View previous topic View next topic Go down

நடிப்பதும் நன்மைக்கே

Post by ayyamperumal on Sat Jul 16, 2011 1:41 pm

நடிப்பதும் நன்மைக்கே

( இன்னமும் கூட மக்களாட்சி மலராத ஒரு தேசத்தில் வேலை தேடும் இளைஞன் எப்படி எல்லாம் மாறுகிறான் என்பதை பார்ப்போமா )

காட்சி 1

வேலை தேடும் வேங்கயன்: (பாடுகிறான்)

ஓரானை முகனை உமையாள் திருமகனை
போரானை கற்பகத்தை பேணினால்
வாராத புத்தி வரும் ;பத்தி வரும்; புத்திர உற்பத்தி வரும்
சத்தி வரும் ;சித்தி வரும் தான்

அப்பனே பிள்ளையாரப்பா நான் உன்கிட்ட என்ன கேட்டேன்? சொத்து கேட்டேனா சுகம் கேட்டேனா? ஒரே ஒரு வேலை அதுவும் அரசாங்க வேலை அதக்கூட தர மாட்டாயா?. இன்னக்கி எனக்கு ஒரு முடிவு தெரியனும். ஒண்ணு அரசாங்க வேலை கொடு இல்லைனா அரசாங்க வேலை பாக்குற பெண்ணை காதலியாக கொடு.

(அப்போது ஒரு இளம்பெண் அவனை கடந்து செல்கிறாள். அவளை பிள்ளையார் தான் அனுப்பி வைத்தார் என்று எண்ணி அவள் பின்னாலே செல்கிறான்)

காட்சி 2

பணியாள்: ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜா குலதிலக, புரட்சி தலைவர், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார், காதல் மன்னன் பத்மஸ்ரீ சீரக மிளகு சுக்கு பாண்டியன்
வருகிறார்! வருகிறார் ! வருகிறார்!

அரசன்: அனைவருக்கும் வணக்கம் ! அமருங்கள்.

(அப்போது வேகமாக உள்ளே வந்தாள் அந்த இளம் பெண்)

அவள் ; தேரா மன்னா ! செப்புவது கேள் ! என்றாள்.

அரசன்: ஓங்கி சப்புனு ஒரு அப்பு அப்புனேனா தெரியும். யாரப்பாத்து தேரை மன்னானு சொல்ற என்னுடைய புஜபல பராக்கிரமத்தை பார்க்கிறாயா? ( சட்டையை கழற்ற போகிறார் )

அமைச்சர் ; (அவ தேரா மன்னானு சொல்ற நீ தேரைன்கிற நீ உண்மையிலே முட்டாள் தாண்டா என மனதிற்குள்ளேயே சொல்லிக்கொள்கிறார் ) வேண்டாம் மன்னா வேண்டாம் ஏற்கனவே அரசவையில் வாசனை திரவியங்கள் இருப்பில் இல்லை. தயவு செய்து கைகளை கீழே போடுங்கள் மன்னா

அரசன் ; அந்த பயம் இருக்கட்டும்

இளம்பெண் : மன்னித்து விடுங்கள் மன்னா! வரும் வழியில் ஒரு கயவன் என்னை கேலி செய்தான்.

அரசன் ; என்ன இந்த சீரக மிளகு சுக்கு பாண்டியன் சாம்ராஜ்யத்தில் கன்னி பெண்களுக்கு இடைஞ்சல் செய்கிற கயவன்களும் உண்டா ? அமைச்சரே அவன் யார் என்று விசாரியுங்கள். நீ செல்லலாம் பெண்ணே.

அமைச்சர் : அப்படியே செய்கிறேன் மன்னா

அரசன் ; அமைச்சரே இன்றைய நாளில் பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்கள் இல்லை போல

அமைச்சர்; இல்லை மன்னா பணத்திற்கு ஆசைப்படாத மனிதர்கள் இன்னமும் வாழ்கிறார்கள்.

அரசன் ; அப்படியா இன்னும் பத்து நாட்களுக்குள் அவரை நான் பார்த்ததாக வேண்டுமே

(அமைச்சர் பலநாள் தேடியும் பணத்திற்கு ஆசை படாத மனிதர்களை கண்டறிய முடியவில்லை. பத்து நாள் முடிய இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. யாரையாவது நடிக்க வைத்து நம் தலையை காப்பாற்றுவோம் என முடிவு செய்தார். அப்பொழுது வேலை தேடும் வேங்கயன் வேலை இல்லாததால் தாடி மீசை எல்லாம் வைத்து சாமியாரை போலவே இருந்தான் .)

அமைச்சர் ; தம்பி நீ ஒரு நாள் மட்டும் எதற்குமே ஆசைப்படாத ஞானியை போல நடந்து கொள் நீ சரியாய் நடித்து விட்டால் உனக்கு ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன் என்றார்.

வேலை தேடும் வேங்கயன்; சரி நாளை நீங்கள் அரசரை அழைத்து வாருங்கள் நான் ஆலமரத்தடியில் இருப்பேன் என்றான்

காட்சி 3

அமைச்சர் ; அரசே நான் பணத்தாசை இல்லாத மகானை கண்டறிந்தது விட்டேன்.

அரசன் ; அப்படியா மிக்க மகிழ்ச்சி அவரை அழைத்து வாருங்கள்'

அமைச்சர் ; மன்னா அவரை நாம்தான் தேடி செல்ல வேண்டும் என்றார்

அனைவரும் அந்த மகானை பார்க்க செல்கிறார்கள். காட்டிற்கு சென்று ஞானியை கண்டவுடன் அரசன் பல வகையான பொன்னையும் பொருளையும் பரிசாக தருகிறான். ஞானியோ அவற்றை வேண்டாம் என திருப்பி தந்துவிட்டார். அரசன் வைத்த சோதனையில் வெற்றி பெற்றதால் அமைச்சர் உயிர் பிழைத்தார்.

அனைவரும் சென்ற பின் அமைச்சர், பேசியது போலவே அவனுக்கு பரிசாக பொற்காசுகளை தந்தார். அவன் வாங்க மறுத்தான். நீ நடிச்சு முடுச்சுட்டப்பா இதை வாங்கிக்க என்றார். அமைச்சரே நான் சிறிது நேரம் ஞானியை போல நடித்தற்கே உங்கள் நாட்டின் அரசனும் அவரது மனைவியும் என்னுடைய காலில் விழுந்தார்கள். நான் உண்மையிலேயே எதற்கும் ஆசைபடாத ஞானியாக இருந்திருந்தால்....... நான் இன்னும் பல பெயரையும் புகழையும் அடைந்திருப்பேன் அல்லவா.

கருத்து ; மாணிக் அவர்களே ......உங்களுக்கு கவிதை எழுத தெரியவில்லை என்றாலும் தெரிவது போல நடித்து எழுதுங்கள் நாளடைவில் தானாகவே நீங்கள் கவிதை எழுதிவிடுவீர்கள்.

(மூலக்கருத்து; அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் )

இதில் வேலை தேடும் வேங்கையன் நாம் மாணிக் தான் !
அரசன் நாம் நட்புடன் @ வெங்கட் அவர்கள் தான்.
அமைச்சர் -- சுதனா சரியாக இருப்பார்Last edited by அய்யம் பெருமாள் .நா on Tue Oct 11, 2011 2:10 pm; edited 3 times in total
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ayyamperumal on Sat Jul 16, 2011 2:34 pm

இது மாணிக் அவர்கள் கதை !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ரேவதி on Tue Oct 11, 2011 2:07 pm

கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ayyamperumal on Tue Oct 11, 2011 2:11 pm

@ரேவதி wrote:கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது

ஆமாம் அது தேவையற்ற இடை செருகல் தான். ஆனாலும் இப்போது இன்னொன்றை செருகியிருக்கிறேன். மாணிக் என்கிற வார்த்தையை .. சரியாய் இருக்கும் ....
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ரேவதி on Tue Oct 11, 2011 2:16 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
@ரேவதி wrote:கதைக்கும், கருத்துக்கும் சம்மந்தமே இல்லையே............
நல்ல நகைச்சுவையாக இருந்தது

ஆமாம் அது தேவையற்ற இடை செருகல் தான். ஆனாலும் இப்போது இன்னொன்றை செருகியிருக்கிறேன். மாணிக் என்கிற வார்த்தையை .. சரியாய் இருக்கும் ....
இப்போ சூப்பர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by dsudhanandan on Tue Oct 11, 2011 2:21 pm

ஏற்கனவே கேட்ட ஒரு நீதிக்கதை... பகிர்ந்தமைக்கு நன்றி பெருமாள்....

நானெல்லாம் அமைச்சரானா......?
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ayyamperumal on Tue Oct 11, 2011 2:24 pm

@ரேவதி wrote:
இப்போ சூப்பர்

மாணிக் பார்த்தால் ... ?
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ayyamperumal on Tue Oct 11, 2011 2:25 pm

@dsudhanandan wrote:ஏற்கனவே கேட்ட ஒரு நீதிக்கதை... பகிர்ந்தமைக்கு நன்றி பெருமாள்....

நானெல்லாம் அமைச்சரானா......?

ரெம்ப நல்லா இருக்கும் சுதனா / வாயிலாவது சொல்லவிடுங்களேன் !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Oct 11, 2011 2:28 pm

அருமையாக இருந்தது... மகிழ்ச்சி சூப்பருங்க
கடைசியில் மாணிக் அண்ணாவை தான் மாட்டி விட்டு விட்டிர்கள்... புன்னகை
கதையின் தொடக்கத்தில் வந்த இளம்பெண் என்ன ஆனார்... என்ன?
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ரேவதி on Tue Oct 11, 2011 2:30 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
@ரேவதி wrote:
இப்போ சூப்பர்

மாணிக் பார்த்தால் ... ?
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by dsudhanandan on Tue Oct 11, 2011 2:33 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:அருமையாக இருந்தது... மகிழ்ச்சி சூப்பருங்க
கடைசியில் மாணிக் அண்ணாவை தான் மாட்டி விட்டு விட்டிர்கள்... புன்னகை
கதையின் தொடக்கத்தில் வந்த இளம்பெண் என்ன ஆனார்... என்ன?

அவரே மாணிக் தள்ளிட்டு போயிட்டார்... சும்மா கடுபேத்திட்டு...
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ayyamperumal on Tue Oct 11, 2011 2:34 pm

@dsudhanandan wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:அருமையாக இருந்தது... மகிழ்ச்சி சூப்பருங்க
கடைசியில் மாணிக் அண்ணாவை தான் மாட்டி விட்டு விட்டிர்கள்... புன்னகை
கதையின் தொடக்கத்தில் வந்த இளம்பெண் என்ன ஆனார்... என்ன?

அவரே மாணிக் தள்ளிட்டு போயிட்டார்... சும்மா கடுபேத்திட்டு...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஆம் மணிக்கும் கொஞ்சம் மோசமானவர் தான் !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Oct 11, 2011 2:35 pm

@dsudhanandan wrote:
அவரே மாணிக் தள்ளிட்டு போயிட்டார்... சும்மா கடுபேத்திட்டு...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ayyamperumal on Tue Oct 11, 2011 2:41 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:
@dsudhanandan wrote:
அவரே மாணிக் தள்ளிட்டு போயிட்டார்... சும்மா கடுபேத்திட்டு...

இதுல பித்தன் யாரு ரமேஷ் ?
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ரேவதி on Tue Oct 11, 2011 2:43 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:
@dsudhanandan wrote:
அவரே மாணிக் தள்ளிட்டு போயிட்டார்... சும்மா கடுபேத்திட்டு...

இதுல பித்தன் யாரு ரமேஷ் ?
பெருமாள், சுதன், மாணிக் த்ரீ இடியட்ஸ் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Oct 11, 2011 2:45 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இதுல பித்தன் யாரு ரமேஷ் ?
அய்யோ, நான் இல்லை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by ayyamperumal on Tue Oct 11, 2011 2:46 pm

@ரேவதி wrote:
பெருமாள், சுதன், மாணிக் த்ரீ இடியட்ஸ் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
நான் இடியட் என்பது எல்லோருக்கும் தெரியும். மாணிக் சொல்லவே வேண்டாம் ..

சுதனா கூடவா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by dsudhanandan on Tue Oct 11, 2011 9:36 pm

@ரேவதி wrote:
பெருமாள், சுதன், மாணிக் த்ரீ இடியட்ஸ்

IDIOT - Interactive Digital Input / Output Transmitter


Last edited by dsudhanandan on Wed Oct 12, 2011 8:59 am; edited 1 time in total
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by நட்புடன் on Tue Oct 11, 2011 10:55 pm

சீரக மிளகு சுக்கு பாண்டியனை அவனது அன்பிற்கு பாத்திரமான
அமைச்சரை சுதா பித்தலாட்டம் செய்வதாக ஜோடித்து கதை
எழுதி அவமானப் படுத்தியதோடு மட்டுமல்லாமல் வலைத்
தள மையம் வைத்து வரும் பெண்களை கணக்கு பண்ணிக்
கொண்டிருக்கும் மாணிக் எனும் அப்பாவி இளைஞனையும்
அரசுப் பணியில் சேருவதற்கு முயலுவதாக அவதூறு
கற்பித்து கடைசியில் துறவி ஆனதாகவும் கப்ஸா
கதை விட்ட டுபாக்கூர் பெருமாளுக்கு தக்க தண்டனையாக
சிரச் சேத தண்டனை வழங்குகிறேன். இந்த தண்டனையை
ஈகரை மக்களின் முன்பாக நம் சிரச் சேத விற்பன்னர் பாலா
நிறைவேற்ற ஆணை இடுகிறேன்.

ஈகரை மக்கள்:

சீரக சுக்கு மிளகு மன்னா வாழ்க நீ - வாழ்க நின் நீதி
(அப்பாடா பொது மடல் பெருமாள் ஒழிந்தான் இன்றோடுன்னு ஆரவாரம் செய்தனர்...
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by நட்புடன் on Tue Oct 11, 2011 10:56 pm

@dsudhanandan wrote:
@ரேவதி wrote:
பெருமாள், சுதன், மாணிக் த்ரீ இடியட்ஸ்


IDIOT - Interactive Digital Input / Output Transmitter

அருமை சுதா...
avatar
நட்புடன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1399
மதிப்பீடுகள் : 154

View user profile

Back to top Go down

Re: நடிப்பதும் நன்மைக்கே

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum