புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_m10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_m10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_m10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10 
3 Posts - 6%
prajai
என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_m10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_m10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Rutu
என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_m10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_m10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_m10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_m10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_m10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Rutu
என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_m10என்னுடைய 4,000வது பதிவு :) - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய 4,000வது பதிவு :)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 7:38 pm

First topic message reminder :

அன்பான நண்பர்களே, எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு , உங்களிப்போல நிறைய நண்பர்களை பெற்றதற்க்கு நடனம் நடனம் நடனம் என்னுடய ஓய்வு நேரத்தையும் , என்னுடைய சிறிய சமையல் அறிவையும் உங்களுடன் பகிர ஆசைப்பட்டேன் . அதற் கான உங்களின் ஊக்கம் தான் இத்தனை பதிவுகள். என்னையும் எந்தமிழையும் , பொறுத்துக்கொண்டு படித்த , படிக்கும் அனைவருக்கும் நன்றி புன்னகை முக்கியமாக என்னை ஊக்குவித்து இடம் கொடுத்த சிவாக்கு ரொம்ப நன்றி புன்னகை

நன்றி சொல்லிட்டேனே எங்கோ போகப்போகிறேன் என் நினைக்கவேண்டாம் இங்கே யே இருந்து உங்களை எல்லாம் என் ரெஸிபி படிக்க சொல்லி அறுப்பேன் புன்னகை
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
அன்புடன் ,
சுமதிசுந்தர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 7:39 pm

kitcha wrote:1000 - ம் பதிவை தொட்ட என்னுடைய கி.அம்மாவிற்கு(கிச்சாவிற்கும் அம்மாதான்) எனது அன்பான வாழ்த்துகள்.மேலும் பல பதிவு செய்து எங்களுக்கு(இந்த மகனுக்கும் சேர்த்து ) எப்படி சமையல் செய்வது என்று சொல்லிக் கொடுக்கவும். ஏனென்றால் நான் இங்கு(அபுதாபியில்)தனியாகத் தான் இருக்கிறேன்.சமையல் எல்லாமே நான் தான்.என்னுடைய நேரத்தை நான் நான் செலவிடுவது ஈகரையில் தான்.ஈகரை தான் எனக்கு சொந்தம் பந்தம் எல்லாமே.

கண்டிப்பாக புன்னகை என்னுடைய பகுதி இல் பாருங்கள் , சுலபமாக கற்றுக்கொள்ளலாம். இது கிண்டல் இல்லை நிஜமாக வே சொல்கிறேன். எங்க வீட்ல எல்லோரும் நல்லா சமைப்பாங்க. எங்க கிருஷ்ணா லண்டனில் தனியா தான் இருக்கான் அவனே சமைத்து சாப்பிடுவான். இது ஒன்றும் பிரும்ஹ சூத்திரமில்லை ; கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஸ்ரத்தை வேண்டும் அவ்வளவே.

என் கணவரும் அருமையாக சமைப்பார், அக்ஸுவலாக அவருக்காக த்தான் நான் சைட் டே ஆரம்பித்தேன் புன்னகை

கிளாஸ் ஆரம்பிச்சுடலாமா? புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 7:41 pm

வை.பாலாஜி wrote:உங்களின் 4000 வது பாதுவுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்களின் சுவையான அறுசுவை பதிவுகளை ..

உங்கள் பதிவை படித்துதான் மோர் குழம்பு வைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன் . ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி என் மனைவி மீண்டும் ஒரு நாள் மோர் குழம்பு வைத்து தாங்க என்று கேட்டுக்கொண்டுயிருக்கிறார் ....

உங்களின் பதிவுகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். :வணக்கம்:

நன்றி பாலாஜிபுன்னகை ஆனா ஒரு சந்தேகம் என்னை வைத்து காமெடி பண்ணலயே? நிஜமாகவே மோர்க்குழம்பு பண்ணெளா? சொல்லவும் புன்னகை நெஜம் என்றால் ரொம்ப சந்தோஷப்படுவேன் அதுதான் கேட்கிறேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 20, 2011 7:46 pm

krishnaamma wrote:

naan ready ஜாலி ஜாலி ஜாலி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 8:21 pm

kitcha wrote:
naan ready ஜாலி ஜாலி ஜாலி

குட் பாய் சூப்பருங்க

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 20, 2011 8:26 pm

krishnaamma wrote:
kitcha wrote:
naan ready ஜாலி ஜாலி ஜாலி

குட் பாய் சூப்பருங்க

எனக்கு வத்தல் குழம்பு என்றால் ரொம்பப் பிடிக்கும்.அதை எப்படி செய்வது சொல்லிக்கொடுங்கம்மா

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 8:48 pm

kitcha wrote:
krishnaamma wrote:
kitcha wrote:
naan ready ஜாலி ஜாலி ஜாலி

குட் பாய் சூப்பருங்க

எனக்கு வத்தல் குழம்பு என்றால் ரொம்பப் பிடிக்கும்.அதை எப்படி செய்வது சொல்லிக்கொடுங்கம்மா

இந்த லிங்க் ஐ பாருங்கள், என் சமையறைக்கு (கிருஷ்ணாம்மாவின் சமையலறை ) வாருங்கள் புன்னகை நிறைய குறிப்புகளை பாருங்கள்

[You must be registered and logged in to see this link.]

மேலே கொடுத்துள்ளது 'வத்தல் குழம்பு ' லிங்க் அங்கு போயி பாருங்கள் சந்தேகம் இருந்தா கேளுங்கள் புன்னகை சரியா?

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jul 20, 2011 10:26 pm

நான் கொஞ்சம் சுமாரா சமைப்பேங்க....(God Promise)... அது மேலும் செம்மைப்பட உதவுது உங்கள் பதிவுகள்... புதிய புதிய ஆனால் எளிமையா சமைக்க உத்வும் குறிப்புகளை தந்து எங்களுக்கு உதவிடுங்கள். அன்பு மலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 25, 2011 8:57 pm

dsudhanandan wrote:நான் கொஞ்சம் சுமாரா சமைப்பேங்க....(God Promise)... அது மேலும் செம்மைப்பட உதவுது உங்கள் பதிவுகள்... புதிய புதிய ஆனால் எளிமையா சமைக்க உத்வும் குறிப்புகளை தந்து எங்களுக்கு உதவிடுங்கள். அன்பு மலர்

கண்டிப்பாக சுதா புன்னகை என்னுடைய சமையல் பதிவுகளை பாருங்கள் உங்களுக்கு நல்ல உபயோகமானதாக இருக்கும் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 25, 2011 9:10 pm

krishnaamma wrote:
வை.பாலாஜி wrote:உங்களின் 4000 வது பாதுவுக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்களின் சுவையான அறுசுவை பதிவுகளை ..

உங்கள் பதிவை படித்துதான் மோர் குழம்பு வைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன் . ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி என் மனைவி மீண்டும் ஒரு நாள் மோர் குழம்பு வைத்து தாங்க என்று கேட்டுக்கொண்டுயிருக்கிறார் ....

உங்களின் பதிவுகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். :வணக்கம்:

நன்றி பாலாஜிபுன்னகை ஆனா ஒரு சந்தேகம் என்னை வைத்து காமெடி பண்ணலயே? நிஜமாகவே மோர்க்குழம்பு பண்ணெளா? சொல்லவும் புன்னகை நெஜம் என்றால் ரொம்ப சந்தோஷப்படுவேன் அதுதான் கேட்கிறேன் புன்னகை

உங்கள் முகவரி தாங்க , செஞ்சி பர்ர்ஸல் பண்ணுகின்றேன் .....

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jul 25, 2011 9:13 pm

வாழ்த்துக்கள் அம்மா. எங்களுக்கு சமைப்பது எப்படின்னுதான் சொல்றீங்க. ஒருநாள் கூட சமைச்சு போட மாட்டிக்குறீங்க.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக