புதிய பதிவுகள்
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_m10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_m10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_m10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_m10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_m10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_m10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_m10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_m10விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடையில்லா விதவையின் போராட்டம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed 16 Sep 2009 - 16:05

First topic message reminder :

விடையில்லா விதவையின் போராட்டம்

விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Widow
வாழ்வின் போராட்டங்களில்
வதைகிறது எண்களின் -
சிரிப்பும் சந்தோஷங்களும்,

வெள்ளை கனவுகளில்
மறைகிறது எங்களின் -
துடிப்பும் லட்சியங்களும்,

ஊதாரியின் பொய்களில்
வலிக்கிறது எங்களின் -
ஏக்கமும் இயலாமையும்,

வாசலில் மேயும் கண்களால்
தோற்று போகிறது எங்களின்
தைரியமும் பேசும் பலமும்,

கிடக்கிறது உலகம் -
திருத்த முடியாதென்று தான்

அவைகளை கூட மறந்துவிட்டு
சிரிக்கிறோம் நாங்கள் -
'சிரிக்கிறாள் பார் பத்தினி' என்கிறது சமூகம்!

தெருவில் நடக்க பயந்தும்
ஊராரின் வார்த்தைக்கு கூசியும்
உடலை மென்றுத் தின்னும் இளமைக்கு -

இரண்டு வேலை பட்டினிப் போட்டும் கூட
நிரூபிக்க முடியவில்லை எங்களால்
நாங்கள் முழு பத்தினிஎன்று !

எங்களின் படுக்கைக் கனவுகளையும்..
வாழ்வின் ஆசைகளையும்..
பிறப்பின் அர்த்தத்தையும்..

கணவரோடு புதைத்து விட்ட
நம் கலாச்சாரதிற்கு தானே தெரியும் - எங்களின்
பிறப்பின் அர்த்தமும் ;
அழுகையின் ஆழமும்!

காலம் -
எல்லாவற்றிற்குமே ஒருநாள்
தீர்ப்பை மாற்றி சொல்கிறது;

எங்களுக்கு மட்டும் -
காலங்கள் மாறுகிறதே தவிர
தீர்ப்பு மாறுவதேயில்லை!

காய்ந்த ஓலை எரிந்தால்
எரியட்டும்,
சில நேரம் பச்சைத் துளிர்கள்
எரியும் போது கூட
சிரித்துக் கொண்டு தான்
குளிர்காய்கிறது நம் -

சமூகமும்
கலச்சாரமும்!
------------------------------
வித்யாசாகர்



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed 16 Sep 2009 - 18:22

kirupairajah wrote:ஊதாரியின் பொய்களில்
வலிக்கிறது எங்களின் -
ஏக்கமும் இயலாமையும்,

அருமையாக ஒரு விதவையின் உணர்வுகளை தெளிவாக படம்பிடித்து காட்டி விட்டீர்கள். நன்றி

கிருபை..படம் தான் அந்த கவிதைக்கு பொருத்தமா இருக்கு அதுக்கு பாராட்ட மாட்டீங்களா? ..பாருங்க ஷிவா அண்ணா ..கிருபையை.. கொஞ்சம் சொல்லி கொடுங்கள் மீனுவையும் பாராட்ட சொல்லி ..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed 16 Sep 2009 - 18:23

தெரியும் தான், நன்றி அன்பர்களே..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed 16 Sep 2009 - 18:24

இங்கு மீனு சொல்லி கொள்வது என்ன என்றால்..கவிதை மட்டும் பாராட்டினா போதாது.. கவிதையின் படத்தையும் பாராட்டனும்..இதை கவனத்தில் கொள்ளவும்..ஷிவா அண்ணா மீனு சொல்வது சரி தானே..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed 16 Sep 2009 - 18:25

சரி சரி அழாதிங்க படம்தான் கவிதையை விட அழகாக இருக்கு விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 838572

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed 16 Sep 2009 - 18:26

meenuga wrote:
kirupairajah wrote:ஊதாரியின் பொய்களில்
வலிக்கிறது எங்களின் -
ஏக்கமும் இயலாமையும்,

அருமையாக ஒரு விதவையின் உணர்வுகளை தெளிவாக படம்பிடித்து காட்டி விட்டீர்கள். நன்றி

கிருபை..படம் தான் அந்த கவிதைக்கு பொருத்தமா இருக்கு அதுக்கு பாராட்ட மாட்டீங்களா? ..பாருங்க ஷிவா அண்ணா ..கிருபையை.. கொஞ்சம் சொல்லி கொடுங்கள் மீனுவையும் பாராட்ட சொல்லி ..

படம் போட்டது நமது திமிங்கிலம், அதை அவருக்குரிய வழியில் சொல்லிவிட்டார்



விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 Skirupairajahblackjh18
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed 16 Sep 2009 - 18:27

வேலை முடிந்துவிட்டது இன்னும் சற்று நேரத்தில் வீட்டிற்கு புறப்பட்டு விடுவேன்..

ஒரு கவிதை போட்டுவிட்டு போகட்டுமா?

தலைப்பு :கட்டைவிரல்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed 16 Sep 2009 - 18:28

படம் போட்டது திமிங்கிலமா.. ஷிவா அண்ணா வழமை போல் பல்டி அடித்து விட்டாரே.. இதை யாரும் தட்டி கேக்க மாட்டீங்களா ..மீனுவுக்கு இங்கே நீதி கிடைக்காதா..நான் ஒரு குட்டி பிஷ்..அவர் திமிங்கிலம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .. ..



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed 16 Sep 2009 - 18:29

vidhyasagar wrote:வேலை முடிந்துவிட்டது இன்னும் சற்று நேரத்தில் வீட்டிற்கு புறப்பட்டு விடுவேன்..

ஒரு கவிதை போட்டுவிட்டு போகட்டுமா?

தலைப்பு :கட்டைவிரல்

போடுங்கள் போடுங்கள்..நாம்தான் சுவைக்க காத்து இருக்கின்றோமே.. ஏகலைவன் கட்டை விரலா.. இல்லை மீனுவின் கட்டை விரலா.



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed 16 Sep 2009 - 18:30

மகிழ்ச்சி



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed 16 Sep 2009 - 18:30

Ruban1 wrote:சரி சரி அழாதிங்க படம்தான் கவிதையை விட அழகாக இருக்கு விடையில்லா விதவையின் போராட்டம் - Page 2 838572

ரூபன் ரூபன் தான்..தேங்க்ஸ்.



Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக