|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
இந்தியாவைப் பொருத்தவரைக்கும் இப்போ மொபைல் உலகில் பாப்புலராகி வர்ற ஒரு விஷயம் 3G சேவை தான். அதனாலோ என்னவோ நோக்கியா,சாம்சங் உட்பட பல வெளிநாட்டு நிறுவனங்களும் ஸ்பைஸ்,மைக்ரோமேக்ஸ் போன்ற இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் மிகக் குறைந்த விலையில 3G மொபைல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.
ஆனா இதுல நாம கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கு.அது என்னன்னா? ‘3G’ங்குற பேர்ல விற்கப்படுற எல்லா மொபைல்களும் ஒரு முழுமையான 3G தொழில்நுட்ப வசதிகளை கொண்ட மொபைல்களாக இருப்பதில்லை.
குறிப்பாக விலை குறைவாக விற்கப்படுற 3G மொபைல்கள்ல சில வசதிகள் இல்லாமல் இருக்கும்.அதனால நாம 3G மொபைல்களை வாங்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
முதல்ல நம்மல்ல நெறைய பேர்கள் பின்பக்கத்துல மட்டுமில்லாம வீடியோ காலிங் பேச உதவுற மொபைலோட முன்பக்கத்துலேயும் கேமரா (FROND CAMERA) இருக்குற மொபைல்தான் 3G மொபைல்னு நெனைக்கிறாங்க. அது வாஸ்தவம் தான்.ஆனா அது மட்டுமே 3G இல்லை. 3G சேவைங்கிறது ஒரு மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தோட பேரு ( 3G is the third generation of mobile communications systems ) அவ்ளோ தான்.
இந்த 3G தொழில்நுட்பத்துல மூன்று வகையான இணைய வங்கம் உண்டு.அந்தந்த இணைய வேகத்தோட அளவுகளைப் பொறுத்து ஒவ்வொரு இணைய வேகத்துக்கும் ஒவ்வொரு பேர் உண்டு.
# WCDMA(Wideband Code Division Multiple Access) – இதோட அதிகப்பட்ச இணைய வேகம் 2 Mbps வரைக்கும் தான். ஆனாலும் நோக்கியா உட்பட பெரும்பாலான மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் அதிகபட்ச வேகம் 384 kbps என்ற வேக அளவில் தான் கொடுக்கிறார்கள்.
# HSDPA(High-Speed Downlink Packet Access) – இதோட அதிகபட்ச இணைய வேகம் 14.4 Mbps. இந்த HSDPA வுல பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள் இருக்கு.ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வேகம்.
கீழே உள்ள படங்களைப் பாருங்க உங்களுக்கு புரியும்.
nokia 5230 wcdma and hsdpa speed
.............................................................
nokia e6 hsdpa speed
......................................
இதுல நமக்கு மொபைல் தயரிச்சி விற்பனை செய்ற நிறுவனங்கள் மொபைலோட விலைக்கு ஏத்த மாதிரி ஒரு பிரிவின் வேகத்தை தேர்ந்தெடுத்து நம்ம மொபைல்ல குடுப்பாங்க.
நோக்கியா 5230 மாடல்ல WCDMA வில் இணைய இணைப்பின் வேகம் மற்றும் HSDPA வில் CATEGARY 6 ல் அதிகபட்ச வேகம் 3.6 Mbps என்ற அளவில் இருப்பதைப் பாருங்கள்.
அதேபோல நோக்கியா E6 மாடலில் HSDPA வில் இணைய இணைப்பின் வேகம் Cat9 இல் அதிகபட்ச வேகம் 10.2 Mbps அதன் இணையவேகத்தின் மாறுபட்ட அளவுகளைப் பாருங்கள்.
நோக்கியாவில் இந்த இரண்டு மாடல்களும் முறையே 7855/- மற்றும் 18679/- என்ற குறியீட்டு விலைகளில் விற்கப்படுகின்றன.இந்த இரண்டு மொபைல்களும் 3G மொபைல்கள் தான்.ஆனால் அதன் விலைகளுக்கு ஏற்ப 3G வசதிகளும் மாறுபடுவதை நீங்கள் காணலாம்.
குறைவான விலையில் 3G மொபைல்களை தயாரித்து விற்பனை செய்யும் LEMON,SPICE,BEETEL,MICROMAX போன்ற இந்திய நிறுவனங்கள் 3G மாடல்களில் WCDMA தொழிநுட்பத்தில் அதிகபட்சம் 384 kbps என்ற வேக அளவையும் HSDPA தொழில்நுட்பத்தில் அதிகபட்சம் 3.5 என்ற வேகஅளவையும் தான் நமக்கு வழங்குகின்றன.மேலும் இந்திய நிறுவனங்கள் 3G என்ற பெயரில் விற்கும் மொபைல்களில் WCDMA தொழிநுட்பத்தை மட்டுமே புகுத்தி குறைந்த விலையில் நம்மிடம் விற்கின்றனர்.
ஆகவே நீங்கள் ஒவ்வொரு முறை 3G மொபைல் வாங்கும் போதும். கண்டிப்பாக அதன் நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பின் வேகத்தின் அளவு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வாங்கவும். அப்போது தான் மொபைலில் நாம் தடையில்லா இணைய இணைப்பை பெற முடியும்.
அதேபோல என்னிடம் நெறைய பேர் 'இந்த மொபைல்ல முன்னாடி கேமரா இல்லை,அதனால இது 3g மொபைல் இல்லை' என்று சொல்வார்கள். வீடியோ காலிங் செய்யக்கூடிய வகையில் இருக்கும் முன்பக்க கேமரா 3G சேவையில் ஒரு மேம்படுத்தப்பட்ட வசதிதானே தவிர அது இருந்தால் மட்டுமே ஒரு மொபைல் 3G மொபைல் ஆகி விடாது.
எத்தனையோ சீன நிறுவனங்கள் டபுள் கேமரா உள்ள மொபைல்களை சந்தையில் விற்கின்றன. உடனே அவை எல்லாம் 3G மொபைல் ஆகிவிடுமா என்ன?இந்தியாவில் 3500/- ரூபாய் விலையிலிருந்து 3G மொபைல்கள் கிடைக்கின்றன. ஆகவே உங்கள் மொபைலை 3G க்கு அப்கிரேடு செய்யும் போது எல்லா வசதிகளும் உள்ள மொபைலாக இருக்கிறதா என்பதை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.
கைபேசி
Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
பயனுள்ள தகவல் !!!நன்றி அண்ணா !!!!

positivekarthick- தளபதி

- பதிவுகள்: 1327
வசிப்பிடம்: molasi,
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 110
Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
கட்டாயம் மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள்.
நன்றி அண்ணா.
நன்றி அண்ணா.

றினா- தளபதி

- பதிவுகள்: 1083
வசிப்பிடம்: இலங்கை
சேர்ந்தது: 01/05/2011
மதிப்பீடு: 151
Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
ஆனால் இந்தியாவில் பெயருக்குதான் 3G இணைய வேகம் சிறப்பாக இல்லை.. வீடியோ காலிங் வசதியில் ஆடியோ & வீடியோ இரண்டுமே கிளரிட்டி இல்லை.. இதில் அடுத்த ஆண்டில் 4G வேறு வரபோகிறதாம்..
நல்ல தகவல் .
நான் நோக்கியா என்70 உபயோகிக்கிறேன் . இதில் 3ஜி நெட்வொர்க் இருக்கிறது . முன் கேமரா உள்ளது . இதனுடைய
3ஜி நெட்வொர்க் வேகம் என்ன ? இண்டெர்நெட் நல்ல வேகமாக செயல்படுகிறது. நான் 3ஜி சிம் பயன்படுதவில்லை.
ஏர்செல் நெட்வொர்க்கில் 3ஜி சேவை உள்ளாத. இருந்தால் நல்ல பிளான் இருந்தால் கூறவும்.
3ஜி நெட்வொர்க் வேகம் என்ன ? இண்டெர்நெட் நல்ல வேகமாக செயல்படுகிறது. நான் 3ஜி சிம் பயன்படுதவில்லை.
ஏர்செல் நெட்வொர்க்கில் 3ஜி சேவை உள்ளாத. இருந்தால் நல்ல பிளான் இருந்தால் கூறவும்.

alexnithy- புதியவர்

- பதிவுகள்: 27
சேர்ந்தது: 29/03/2011
மதிப்பீடு: 10

SK- சதுரச் செயலாளர்

- பதிவுகள்: 3269
வசிப்பிடம்: WORLD
சேர்ந்தது: 10/12/2010
மதிப்பீடு: 434
Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
alexnithy wrote:நான் நோக்கியா என்70 உபயோகிக்கிறேன் . இதில் 3ஜி நெட்வொர்க் இருக்கிறது . முன் கேமரா உள்ளது . இதனுடைய
3ஜி நெட்வொர்க் வேகம் என்ன ? இண்டெர்நெட் நல்ல வேகமாக செயல்படுகிறது. நான் 3ஜி சிம் பயன்படுதவில்லை.
ஏர்செல் நெட்வொர்க்கில் 3ஜி சேவை உள்ளாத. இருந்தால் நல்ல பிளான் இருந்தால் கூறவும்.
நோக்கியா-N70
3G வேகம்-384 kbps

Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
realvampire wrote:alexnithy wrote:நான் நோக்கியா என்70 உபயோகிக்கிறேன் . இதில் 3ஜி நெட்வொர்க் இருக்கிறது . முன் கேமரா உள்ளது . இதனுடைய
3ஜி நெட்வொர்க் வேகம் என்ன ? இண்டெர்நெட் நல்ல வேகமாக செயல்படுகிறது. நான் 3ஜி சிம் பயன்படுதவில்லை.
ஏர்செல் நெட்வொர்க்கில் 3ஜி சேவை உள்ளாத. இருந்தால் நல்ல பிளான் இருந்தால் கூறவும்.
நோக்கியா-N70
3G வேகம்-384 kbps
Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
றினா wrote:கட்டாயம் மக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள்.
நன்றி அண்ணா.
Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
positivekarthick wrote:பயனுள்ள தகவல் !!!நன்றி அண்ணா !!!!![]()
அண்ணா வா
நண்பா கூப்பிடு
Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
தகவலுக்கு
அண்ணா..!
அண்ணா..!
அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
தகவலுக்கு நன்றி அண்ணா..!
வாங்க இருந்தேன் நல்ல வேலை !!!!!
வாங்க இருந்தேன் நல்ல வேலை !!!!!
Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
BSNL 3G USB modem என்ன வேகம் இருக்கிறது வாங்கலாமா?
பிஎஸ்என்எல் பிளான் பற்றி சொல்லஉம்
பிஎஸ்என்எல் பிளான் பற்றி சொல்லஉம்
Re: ‘3G’ மொபைல் வாங்கபோறீங்களா? – ஒரு நிமிஷம்!
அருமையான தகவல் தோழரே...... நன்றி

வேல். M- புதியவர்

- பதிவுகள்: 15
வசிப்பிடம்: புதுவை
சேர்ந்தது: 27/07/2011
மதிப்பீடு: 10
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










