புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 16:50

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 16:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_c10'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_m10'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_c10 
15 Posts - 58%
heezulia
'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_c10'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_m10'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_c10'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_m10'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_c10 
52 Posts - 59%
heezulia
'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_c10'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_m10'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_c10'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_m10'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_c10'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_m10'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 23 Jul 2011 - 15:54

First topic message reminder :

சென்னை: மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட் - பனியன் ஆடை அணியக்கூடாது என்று புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி கலை அரங்கில் நடைபெற்று முடிந்தது.

இடம் கிடைத்த அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த கல்லூரிகளுக்கு வந்து சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அந்தந்த கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.

அவர்களுக்கு கல்லூரி டீன்கள் மற்றும் துறை பேராசிரியர்கள் தக்க ஆலோசனைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை மருத்துவ கல்லூரியில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் (டீன்) டாக்டர் கனகசபை தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், "இந்தியாவிலேயே மிக பழமை வாய்ந்த மருத்துவ கல்லூரி சென்னை மருத்துவ கல்லூரி. 176 வருடத்தை தாண்டிவிட்டது. இந்த கல்லூரியில் படித்த மாணவ-மாணவிகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மருத்துவத்துறையில் பல்வேறு நிபுணர்களாக சிறந்து விளங்குகிறார்கள்.

நாங்கள் மாணவராக இருந்தபோது ஆசிரியர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தோம். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும்.

ராகிங் பயம் வேண்டாம்

புதிதாக இங்கு சேர்ந்துள்ள மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ராகிங் பற்றிய பயம் தேவை இல்லை. சீனியர் மாணவர்களே இன்று உங்களை வரவேற்று நாங்கள் இருக்கிறோம் ராகிங் பற்றி பயப்படாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். ராகிங் நடக்காது. இருப்பினும் புகார் பெட்டி வைத்துள்ளோம். ராகிங் நடக்காமல் தவிர்க்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

8 புதிய மாணவர்களுக்கு ஒரு சீனியர் மாணவர் ஒதுக்கப்பட்டு அவரது செல் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சினை இருந்தாலும் உடனே அவர்கள் அந்த சீனியர் மாணவருடன் தொடர்பு கொள்ளலாம்.

ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது

மாணவ-மாணவிகள் முதலில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆடை அணிவதில் கட்டுப்பாடு தேவை. மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது. பனியன் ஆடை, டீ சர்ட் அணியக்கூடாது.

மாணவிகள் சேலை அல்லது சுடிதார் அணிந்து வரவேண்டும். மற்ற ஆடைகளை அணியக்கூடாது. கண்ணியமாக தோற்றமளிக்க வேண்டும். நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக உடலை வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் நன்றாகப் படிக்க முடியும்," என்றார்.

இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்...

பெற்றோர் தரப்பில் ஒருவர் பேசுகையில், "எங்கள் குழந்தைகளை மருத்துவ ஆசிரியர்களான உங்களிடம் ஒப்படைத்துவிட்டோம். ராகிங் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை. இனிமேல் இவர்கள் உங்கள் பிள்ளைகள்," என்றார்.

சென்னை மருத்துவ கல்லூரி போல மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாட்டை அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் கொண்டுவந்தால் நல்லது என்று டாக்டர்களும், சில பெற்றோர்களும் தெரிவித்தனர். எனவே மற்ற மருத்துவ கல்லூரிகளிலும் இந்த உடைக்கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

thatstamizh



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!  - Page 4 Image010ycm

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat 23 Jul 2011 - 18:11

kitcha wrote:
உமா wrote:
kitcha wrote:
கண்ணியம் என்கிற வார்த்தையை எந்த இளம் பெண்ணும் உணர்ந்திராத (கடைபிடிக்காத) வார்த்தை


என்ன சொல்ல வாரீங்கா....
இங்கே இத்தனை மகளீர் இருக்கோம்..
இப்படி சொன்னால் எப்படி கிச்சா.....

சும்மா தமாசுக்கு, ஜாலி ஜாலி ஜாலி

நம்ம அதிரடிப் பொண்ணோடு கொஞ்ச நேரம் வம்பிலுக்கலாம் என்று தான்,

ஐயோ, பெண்கள் கண்ணியத்தை எவ்வளவு கடைபிடிகிறார்கள் என்பது எனக்குத் தெரியாதா
கண்ணியம் என்கிற வார்த்தை உடையில் மட்டும் இல்லை.பேசுகிற பேச்சில்.செய்கையில்,வயதுக்கு மூத்தவர்களை நடத்தும் விதத்தில் ------------------------நிறைய உள்ளது

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக