புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
68 Posts - 50%
ayyasamy ram
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
286 Posts - 41%
heezulia
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
285 Posts - 41%
Dr.S.Soundarapandian
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_m10குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்த்தைகளை அடிப்பவரா நீங்கள் ?

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 25, 2011 2:26 pm

First topic message reminder :

குழந்தையை அடிப்பவரா நீங்கள் ?

நான் அனுபவித்த உண்மை சம்பவம்

அது என்னமோ தெரியவில்லை. பெருமாள் கோவிலுக்கு செல்ல திட்டமிடும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கள் கோவிலுக்கு செல்ல விடாமல் தடுத்துவிடுகிறது. ஆனால் சிவத்தலங்களுக்கு செல்ல திட்டமிடுதல் கூட தேவை இல்லை. ஆசை பட்டாலே நடந்துவிடுகிறது. இன்னமும் கூட சில சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்வதாக கேட்டேன். என்றாவது அங்கு செல்ல வேண்டிம் என ஆசைபட்டேன். சில தினங்களுக்குள்ளேயே ; எனது சகோதரியின் கணவரிடமிருந்து அழைப்பு வந்தது. " திருவண்ணாமலை போகலாம் என இருக்கிறேன். உங்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறேன். ஆகவே நாளை மறுநாள் மாலை மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிடுங்கள் என்றார் " சென்று வரும் வரை எனக்கு செலவை இல்லை என்பது கூடுதல் தகவல்.

ரமேஸ்வரம் கூட பார்த்திருக்கிறேன். இப்பொழுது திரு கையிலாயம் சென்று மானசரோவர் ஏரியை பார்க்க ஆசை. வழக்கம் போல சிவஅருள் கிடைத்தாள் ஓசியிலேயே பார்த்து விடுவேன் . ஆனால் ஏன் இந்த பெருமாள் மட்டும் என்னை விலக்கிவைக்கிறார் என தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் எனக்கு திருப்பதி செல்ல வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய தயார் செல்வதற்காக சந்தா செலுத்தியிருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லிவிட்டு என்னை அனுப்பினார்.(ஆனால் நான் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லியிருக்கிறார் என சென்று வந்த பின்னால் தெரிந்தது ) நான் செல்லும் போது என் சகோதரியின் மகனும், வருவேன் என அழுதான். அவன் பெரிய பையனாக இருந்தால் கூட அழைத்து செல்லலாம். அவனுக்கு 5 வயது , அதுவும் 3 நாட்கள் சுற்றுலா எப்படிசாத்தியம் ? ஆனாலும் அவன் என்னிடம் இருந்து கொள்வான் ஆகவே அழைத்து சென்றேன்.

கடந்த 07-06-2011 அன்று இரவில் சென்றோம். மறுநாள் சில கோவில்களை பார்த்து விட்டு திருப்பதி சென்றோம். அந்த திருப்பதி மலையில் நடந்து செல்லும் போது , அவன் தன்னுடைய விரலை எடுத்து மூக்கிலுள்ள நாசித்துவரத்தில் வைத்து கொண்டே வந்தான். நான் சில முறை கைகளை தட்டிவிட்டு கொண்டே வந்தேன். அவன் மீண்டும் மீண்டும் சீரான இடைவெளியில் அவ்வாறே செய்தான். இம்முறை அவனை தலையில் கொட்டிவிட்டேன்.அவன் சத்தமாக அழுகவில்லை ஆனால் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு என்னை பார்த்தான். அவன் கண்களில் பொங்குகிற கண்ணீர் என்னை தூக்கிவாரிப்போட்டது. உடனே அவனை தூக்கி வைத்து, இல்லப்பா நீ உன் மூக்கில் கைவைத்தால் பார்ப்பவர்கள் உன்னை அழுக்கு பையன் என சொல்வார்கள் அதனால் தான் கொட்டினேன் என்றேன். அவனும் சரி என்று சமாதானம் அடைந்தான். உடனே ஒரு maazza கேட்டான் . எப்படி வாங்கித்தராமல் இருக்கமுடியும். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் குழந்தைகளுக்கு நிகர் குழந்தைகள்தான்.

இரவு 11 மணிக்கு தரிசன அறைக்குள் சென்றோம் .மறுநாள் காலை 11 மணிக்குத்தான் திறந்தார்கள். ( ஒருவேளை கூட்டம் அதிகமாக இருந்தால் தான் திருப்பதியில் தரிசனத்திற்க்கு அனுப்புவார்கள் போல ) கதவை திறந்தவுடன் அந்த மந்தை கோட்டத்தில் இருந்து ஆடுமாடுகள் ஓடுவது போலவே ஓடினார்கள். எதற்க்கு தெரியுமா சாமியை பார்க்க அல்ல லட்டு டோக்கென் வாங்கத்தான். அந்த மக்களிடமிருந்து ( மாக்கள்) அவனை பாதுகாப்பது பெரிய சிரமமாகி விட்டது.
அனைத்தையும் முடித்து கொண்டு வெளியே வந்தோம். என் முகத்தில் ஏதோ அரித்தது. கையில் அவனை பிடித்திருந்தேன். கூட வந்தவர்களையும் காணவில்லை. அவனை விட்டுவிட்டு முகம்
துடைத்தாள் எங்காவது ஓடிவிடுவான் .( அப்பற அவ்வளவுதான் சாமிய பாத்து இவங்க போட்டதவிட... எனக்கு எங்க மாமா போடுற கோவிந்தா கோவிந்தா சத்தந்தான் அதிகமா கேட்கும்.) ஆகவே அவனின் சட்டையையும் என் சட்டையையும் ஒன்றாக முடிந்து விட்டு, என் கைக்குட்டையை எடுத்து முகம் துடைத்தேன். கண்களில் சிறிது அழுத்தம் கொடுத்து விட்டு, என் மூக்கு துவாரத்தின் நடுவே இருக்கும் தண்டில் சிறிது அழுத்தம் கொடுத்தேன். இதை பார்த்த அவன் " நீ மட்டும் மூக்கில் விரல் வைக்கலாம் நான் வைத்தால் கொட்டுவாயா என்றான். அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது .எனக்கு இருந்த பிரச்சனை தானே அவனுக்கும் இருந்திருக்கும். உடனே அவனின் முகத்தை உற்று பார்த்தேன். அவனின் மூக்கு துவார விழிம்புகளில் அழுக்கு படிந்திருந்தது . குளிக்க வைத்தேன் ஆனால் சரியா குளிக்க வைக்கவில்லை . ஆயிரந்தா இருந்தாலும் அவனின் அம்மாவிற்க்கு இணைவருமா. பிறகுதான் அவனின் முகத்தை சரியாக சுத்தம் செய்தேன். எல்லோரும் திருப்பதிக்கு சென்று திருப்பம், செல்வம் வங்கி வருவார்கள். நான் இந்த சிந்தனையைதான் வாங்கிவந்தேன்.

ஒரு செயலை செய்யாதே என நீங்கள் அடித்த பின்னும், உங்கள் குழந்தை, அதையே திரும்ப திரும்ப செய்கிறதா ? கவனமாய் பாருங்கள் தவறு நம் மீதுதான் இருக்கும்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 25, 2011 4:15 pm

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரெம்ப சண்ட போடதங்கப்பா குழந்த ( நான் )பயப்படப்போகுது

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஆமாம் பேய் குழந்தை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 25, 2011 4:42 pm

கதவை திறந்தவுடன் அந்த மந்தை கோட்டத்தில் இருந்து ஆடுமாடுகள் ஓடுவது போலவே ஓடினார்கள். எதற்க்கு தெரியுமா சாமியை பார்க்க அல்ல லட்டு டோக்கென் வாங்கத்தான்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஒரு செயலை செய்யாதே என நீங்கள் அடித்த பின்னும், உங்கள் குழந்தை, அதையே திரும்ப திரும்ப செய்கிறதா ? கவனமாய் பாருங்கள் தவறு நம் மீதுதான் இருக்கும்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்..
நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jul 27, 2011 11:48 am

SK wrote:
ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரெம்ப சண்ட போடதங்கப்பா குழந்த ( நான் )பயப்படப்போகுது

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஆமாம் பேய் குழந்தை
நமக்கு வாய்க்கால் வரப்பு தகராறு எதுவும் இல்லையே
அபார ஏன்ன் ?

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக