புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10 
64 Posts - 50%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?


   
   

Page 27 of 41 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 34 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....


காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"



முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"



முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."


முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 N

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 4:04 pm

kitcha wrote:
அதிபொண்ணு wrote:
அருண் wrote:
அதிபொண்ணு wrote:இனி நாமளும் ரன்னுக்கு போட்டியா படம் எடுக்க வேண்டியது தான். நாமலே அதை நூறு நாள் ஓட்டி நாம யாரு நம்ம பவரு என்னனு அவருக்கு காண்பிக்கலாம்

பார்த்து உங்க பவரு பியூஸ் போய்டபோகுது..! காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 755837

பியூஸ் போறதுக்கு நாங்க என்ன ட்யூப்லைட் பசங்களா? நட்சத்திர பெண்கள்!!!! புன்னகை

நட்சத்திரத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை

உங்களால மட்டும் என்ன பயன் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 246975 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 246975



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 27, 2011 4:06 pm

ரேவதி wrote:
ரொம்ப பேசுரிங்க காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 649524

இன்னும் பானை ரொம்ப வில்லை ரேவதி..! ரிலாக்ஸ்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 4:07 pm

அருண் wrote:
ரேவதி wrote:
ரொம்ப பேசுரிங்க காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 649524

இன்னும் பானை ரொம்ப வில்லை ரேவதி..! காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 102564

:farao: :farao: :farao:



realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jul 27, 2011 4:08 pm

ஒரு வேலை இப்படி இருக்குமோ காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Concussion_3

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jul 27, 2011 4:21 pm

அருண் wrote:
அதிபொண்ணு wrote:

பியூஸ் போறதுக்கு நாங்க என்ன ட்யூப்லைட் பசங்களா? நட்சத்திர பெண்கள்!!!! புன்னகை

ஒருமுறை பியூஸ் போன மறுமுறை நாங்க பிக்கப் ஆயிடுவோம் ஆனா நட்சத்திரம் இரவு மட்டும் தான் தெரியும் பகலில் தெரியாது..! ஜாலி

ப்யூஸ் போன பல்புக்கு இருக்கும் பயனை விட எங்களது ஒன்னும் குறைச்சலில்லை
இரவுக்கு தான் வெளிச்சம் தேவை....பகலுக்கு அல்ல

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 4:34 pm

என்னதான் செய்றீங்க எல்லாரும் இங்கே...ஒரே போர்க்களமா இருக்கே...
அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 4:35 pm

உமா wrote:என்னதான் செய்றீங்க எல்லாரும் இங்கே...ஒரே போர்க்களமா இருக்கே...
அதிர்ச்சி

நான் இருக்கேன்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 4:40 pm

ரேவதி wrote:
உமா wrote:என்னதான் செய்றீங்க எல்லாரும் இங்கே...ஒரே போர்க்களமா இருக்கே...
அதிர்ச்சி

நான் இருக்கேன்

அதான் ஒரே சண்டையா இருக்கா....
அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 27, 2011 4:42 pm

காதலிகளை சமாளிப்பது எப்படின்னு சொல்லுங்கப்பா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 27, 2011 4:45 pm

ரபீக் wrote:காதலிகளை சமாளிப்பது எப்படின்னு சொல்லுங்கப்பா ?

க..க..க... போ.............. சிரி சிரி சிரி




காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 27 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 27 of 41 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 34 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக