புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10 
64 Posts - 50%
heezulia
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 1:45 pm

First topic message reminder :

குழந்தை பிறந்தது , ஒரு 4,5 மாதங்களில்  semi solid என்று சொல்லப்படுகிற கூழ் வகை உணவுகளை நாம் ஆரம்பிப்பது நல்லது. அது பின்னர் குழந்தைக்கு அரிசி சாதம் சாப்பிட வைக்க உதவுவதாகவும் இருக்கணும், நாம் நாம் வீடுகளில் சாதாரணமாக  சாப்பிடும் உணவை ஒட்டி யும் இருக்கணும். அப்ப தான், குழந்தை  1 வயது வரும்போது, சுலபமாக நம் சாப்பாட்டு முறைக்கு மாறும். இங்கு சில semi solid உணவுகளை பார்க்கலாம்.

நீங்களும் உங்கள் மேலான கருத்துகள்  மற்றும் உங்கள் செய்முறைகளை எழுதவும் நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 28, 2011 4:37 pm

உமா wrote:
உண்மைதான்....எவ்வளவு கொடுமை அனுபவிக்கிறோம்...
சோகம் சோகம் சோகம்

கூடாது கூடாது கூடாது உமா புன்னகை அது கொடுமை இல்லை, பின்னால் வரப்போகும் சுகம் இந்த கஷ்டத்தை யெல்லாம் தூசுபோல ஆக அடிக்கும். ஆமாம், அது குட்டி வாயி திறந்து 'மா....' நு சொல்லும் பாரு அப்ப, ஜாலி ஜாலி ஜாலி அந்த ஒரு சொல்லுக்கு இந்த உலகத்தையே எழுதி வெச்சுடலாம் போல இருக்கும்.வேணா பாருங்க நான் சொல்வது சரி என்பது கூடிய சீக்கிரம் தெரிய வரும் புன்னகை

கமல் தெனாலி ல சொல்வது போல் ஆட வேண்டும் என்றும் பாட வேண்டும் என்றும் தோன்றும் புன்னகை நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 08, 2011 7:49 pm

இது ரொம்ப சத்தான கஞ்சி . வீட்டிலேயே தயார் செயலாம் ; கடைகளிலும் பாக்கெட் போட்டு
விற்பதைக்காட்டிலும் நாமே செய்து கொடுப்பது சிறந்தது புன்னகை இனி செய்முறை யை பார்க்கலாம் .

தேவையானவை :

வேர்கடலை 1 கப்
புழுங்கல் அரிசி 1 கப்
சம்பா கோதுமை 1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
கேழ்வரகு 1 கப்
பயத்தம் பருப்பு 1 கப்

செய்முறை :

வாணலி இல் ஒவ்வொரு ஐட்டமாக போட்டு பொன் வறுவலாக வறுக்கணும்.
தனித்தனியாக வறுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
ஆறினதும் மாவு மிஷின் இல் மாவாக அறக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.
தேவை படும் போது, கஞ்சி தயாரித்து தரவும்.
குழந்தை இன் விருப்பத்தை பொறுத்து பால் சர்க்கரை அல்லது மோர் + உப்பு போட்டு தரலாம் .

குறிப்பு: கஞ்சி செய்ய : குழந்தைகளானால் 1 ஸ்பூன்; பெரியவர்களானால் 2 - 3 ஸ்பூன் போட்டு கஞ்சி தயாரிக்கவும். பெரியவர்களும் குடிக்கலாம். பெரியவர்கள் மோர் விட்டு உப்பு போட்டு குடிக்கலாம் அல்லது ரசம், சாம்பார் ஊறுகாய் ஏதாவது ஒன்று சேத்து குடிக்கலாம். அருமையாக இருக்கும் , நல்லா பசி தாங்கும்.

உருண்டை தயாரிக்க : விரத நாட்களில் இந்த பொடி இல் கொஞ்சம் நெய் விட்டு சர்க்கரை சேர்த்து உருண்டை செய்தும சாப்பிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 09, 2011 8:12 am

நல்ல பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு மிகவும் நன்றி.

நன்றி நன்றி நன்றி
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 154550குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 154550குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 154550குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 154550குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 09, 2011 6:44 pm

சார்லஸ் mc wrote:நல்ல பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு மிகவும் நன்றி.

நன்றி நன்றி நன்றி
நன்றி சார்லஸ் புன்னகை என் forum முழுவதும் ஒரு முறை பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 09, 2011 9:06 pm

அவசியம் பாா்க்கிறேன். தங்களது பகிா்வுகள் அனைத்தம் மிகவும் நன்றாக உள்ளது.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 154550குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 154550குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 154550குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 154550குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Dec 10, 2011 8:23 am

நல்ல பதிவு அம்மா. என் மகளுக்கு 4 ஆம் மாதம் தொடங்குகிறது, மிக்க பயனுள்ள பதிவு. நன்றி

இதை தொடர்ந்து குழந்தைகளுக்கு உரிய அவசர கால முதலுதவி, அதாவது வயிற்றுப்போக்கு, மாந்தம், போன்றவை குறித்தும் எழுதுமாறு வேண்டுகிறேன்.

சதாசிவம்
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 10, 2011 8:59 pm

சார்லஸ் mc wrote:அவசியம் பாா்க்கிறேன். தங்களது பகிா்வுகள் அனைத்தம் மிகவும் நன்றாக உள்ளது.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

நன்றி சார்லஸ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 10, 2011 9:02 pm

சதாசிவம் wrote:நல்ல பதிவு அம்மா. என் மகளுக்கு 4 ஆம் மாதம் தொடங்குகிறது, மிக்க பயனுள்ள பதிவு. நன்றி

இதை தொடர்ந்து குழந்தைகளுக்கு உரிய அவசர கால முதலுதவி, அதாவது வயிற்றுப்போக்கு, மாந்தம், போன்றவை குறித்தும் எழுதுமாறு வேண்டுகிறேன்.

கொஞ்சம் ஏற்கனவே போட்டிருக்கேன் பாருங்கோ புன்னகை வேற தேவைப்பட்டால் கேளுங்கள் தெரிந்ததை எழுதுகிறேன் புன்னகை சரியா?

பத்திய சமையல் மற்றும் பாட்டி வைத்தியம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
gpriya2082
gpriya2082
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 11/10/2011

Postgpriya2082 Sat Jun 13, 2015 5:22 pm

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 1571444738 குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 1571444738 கிருஷ்ணம்மா. மிக்க நன்றி. குழந்தைக்கு எப்படி எப்பொழுது என்ன உணவு கொடுப்பது என அதிகம் கவலைப்பட்டேன். எம் பி பி எஸ் படித்த டாக்டர் சொல்வது, நண்பர்கள் சொல்வது உறவினர்கள் சொல்வது உலாவியில் பார்த்தது என நான் குழம்புவதற்கு நிறைய களங்கள் இருந்தன. ஆனால் இந்த கஞ்சி முறை எனக்கு உகந்ததாக தெரிகிறது. நிச்சயம் வரும் 18,3,2015 அன்று முதல் என் குழந்தை ருஷிலுக்கு இந்த உணவை ஆரம்பிக்கிறேன். நன்றி குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 1571444738 குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 1571444738 குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 103459460

BORN TO WIN
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 5:34 pm

பயனுள்ள பதிவு.  குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 3 3838410834

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக