ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! 5 5 1

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by பார்த்திபன் on Fri Jul 29, 2011 8:38 pm

(இந்தக் கவிதை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கிய சமயத்தில் எழுதப்பட்டது)

இனிதே தொடங்கியது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
தலைவணங்குகிறோம் தலைவா!
சாதனை! சாதனை! அளப்பரிய சாதனை!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மட்டற்ற மகிழ்ச்சி!
ஈழத்தமிழர் எமக்கு இணையற்ற இன்பம்!

இதோ...சாவைச் சந்தித்த எம் சகோதரர்கள்
கோவை மாநாட்டுச் செய்தி கேட்டு மீண்டு வந்த அதிசயம் பாரீர்!

என்ன ஆச்சர்யம்! ......ராசபக்சே எனும் ராசநாகம் திடீரென
காமதேனுவாக மாறி, தனி ஈழம் தர தலையசைத்துவிட்டது!

இதோ....இதோ... மாநாடு தொடங்கிய மறு நிமிடம்
நாங்கள் அடைந்து கிடந்த முள்வேலிகள் உடைந்தே விட்டன!

செம்மொழி மாநாட்டு பாடல் கேட்டு எங்கள் ஒப்பாரிகள் ஓய்ந்தே விட்டன!

இனி கருத்தரங்கங்கள் அங்கு நடைபெறும் நேரம்,
இங்கு கருவறுக்கப்பட்ட எம் தாய்மார்கள் உயிர்பெற்று வந்து சுகப்பிரசவம் காண்பர்!

அங்கு கண்காட்சி நடைபெறும் நேரம்,
இங்கு வன்புணர்ச்சிக்கு ஆளான எமது சகோதிரிகள் மீண்டும் புனிதம் பெறுவர்!

கவியரங்கம் அங்கு முடியும் நேரம்,
நாங்கள் வடித்த கண்ணீரும், இரத்தமும் இங்கு காணாமல் போயிருக்கும்!

வெட்டி எறியப்பட்ட எமது பிள்ளைகளின் உறுப்புகள் -அங்கு
பட்டிமன்றம் நடக்கும்போது மீண்டும் வந்து அவர்கள் உடலில் மீள்குடியேறும்!

விருது வைபவம் அங்கு நடைபெறும் நேரம் -இங்கு
பறிக்கப்பட்ட எமது உடமைகள் திருப்பித்தரப்பட்டுவிடும்!

மங்கள ஒலி அங்கு இசைக்கும் அதே நேரம் இங்கு
சிங்களக் குடியேற்றங்கள் எமது பகுதிகளில் தடுக்கப்பட்டுவிடும்!

அருமை! அருமை! அருமை தலைவா!

ஆனால் எமது ஒரே வருத்தம்.......
செம்மொழி மாநாட்டிற்கு தலைமையேற்க,

ஆணாய் பிறந்த ஓநாய்!
எம் இனத்தை அழித்து மகிழ்ந்த ராசபக்சே! .....அதாவது..
இலங்கை அதிபர் மகிந்தா ராசபக்சே!
என்கிற மகாத்மாவை அழைக்க மறந்தீர்களே!
இது எவ்வகையில் நியாயம் தலைவா!



இவண்,
ஈழத்தமிழனின் ஈனக்குரலில்,
நிலவை.பார்த்திபன்.












பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 4:56 pm

பார்த்திபன் wrote:(இந்தக் கவிதை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கிய சமயத்தில் எழுதப்பட்டது)

இனிதே தொடங்கியது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
தலைவணங்குகிறோம் தலைவா!
சாதனை! சாதனை! அளப்பரிய சாதனை!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மட்டற்ற மகிழ்ச்சி!
ஈழத்தமிழர் எமக்கு இணையற்ற இன்பம்!

இதோ...சாவைச் சந்தித்த எம் சகோதரர்கள்
கோவை மாநாட்டுச் செய்தி கேட்டு மீண்டு வந்த அதிசயம் பாரீர்!

என்ன ஆச்சர்யம்! ......ராசபக்சே எனும் ராசநாகம் திடீரென
காமதேனுவாக மாறி, தனி ஈழம் தர தலையசைத்துவிட்டது!

இதோ....இதோ... மாநாடு தொடங்கிய மறு நிமிடம்
நாங்கள் அடைந்து கிடந்த முள்வேலிகள் உடைந்தே விட்டன!

செம்மொழி மாநாட்டு பாடல் கேட்டு எங்கள் ஒப்பாரிகள் ஓய்ந்தே விட்டன!

இனி கருத்தரங்கங்கள் அங்கு நடைபெறும் நேரம்,
இங்கு கருவறுக்கப்பட்ட எம் தாய்மார்கள் உயிர்பெற்று வந்து சுகப்பிரசவம் காண்பர்!

அங்கு கண்காட்சி நடைபெறும் நேரம்,
இங்கு வன்புணர்ச்சிக்கு ஆளான எமது சகோதிரிகள் மீண்டும் புனிதம் பெறுவர்!

கவியரங்கம் அங்கு முடியும் நேரம்,
நாங்கள் வடித்த கண்ணீரும், இரத்தமும் இங்கு காணாமல் போயிருக்கும்!

வெட்டி எறியப்பட்ட எமது பிள்ளைகளின் உறுப்புகள் -அங்கு
பட்டிமன்றம் நடக்கும்போது மீண்டும் வந்து அவர்கள் உடலில் மீள்குடியேறும்!

விருது வைபவம் அங்கு நடைபெறும் நேரம் -இங்கு
பறிக்கப்பட்ட எமது உடமைகள் திருப்பித்தரப்பட்டுவிடும்!

மங்கள ஒலி அங்கு இசைக்கும் அதே நேரம் இங்கு
சிங்களக் குடியேற்றங்கள் எமது பகுதிகளில் தடுக்கப்பட்டுவிடும்!

அருமை! அருமை! அருமை தலைவா!

ஆனால் எமது ஒரே வருத்தம்.......
செம்மொழி மாநாட்டிற்கு தலைமையேற்க,

ஆணாய் பிறந்த ஓநாய்!
எம் இனத்தை அழித்து மகிழ்ந்த ராசபக்சே! .....அதாவது..
இலங்கை அதிபர் மகிந்தா ராசபக்சே!
என்கிற மகாத்மாவை அழைக்க மறந்தீர்களே!
இது எவ்வகையில் நியாயம் தலைவா!



இவண்,
ஈழத்தமிழனின் ஈனக்குரலில்,
நிலவை.பார்த்திபன்.

அங்கத நடையில் ஒரு அழகான கவிதையை
எழுதி முடித்துள்ளீர்கள் நண்பா.
உண்மையை சொல்லுங்கள்
இவ்வளவு எழுத்தாற்றலை வைத்துக்கொண்டு
நீங்கள் உங்களை
என் பரம ரசிகன் என்று சொன்னது
கிண்டல்தானே?
வாழ்த்துக்கள் நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by பார்த்திபன் on Sat Jan 21, 2012 5:21 pm

கிண்டலா?..... இது சாத்தியமான உண்மை நண்பரே.
என் எழுத்தைப் போற்றியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by புரட்சி on Sat Jan 21, 2012 7:02 pm

ஈகரைக்கு , தாய் தமிழகத்திற்கு ஈடு இணை அற்ற இரு புதிய பாரதிகள் கிடைது உள்ளனர் .. அருமை பார்த்திபன் , சுந்தரபாண்டி அண்ணன் மார்களே ..

ஈகரைக்கு இன்னும் இரு சிறப்பு கவிஞர்கள் கிடைது விட்டனர் .. சூப்பருங்க அருமையிருக்கு

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1354
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by பார்த்திபன் on Sat Jan 21, 2012 8:15 pm

புரட்சித் தம்பியின் பாராட்டிற்கு பணிகிறேன். இருந்தாலும் எனை உயர்த்துவதற்காய் சுப்ரமணிய பாரதியையும், சுந்தரபாண்டியையும் என்னுடன் ஒப்பீடு செய்வது எனை சற்று சங்கடப்படுத்தவே செய்கிறது.

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 8:50 pm

புரட்சி wrote:ஈகரைக்கு , தாய் தமிழகத்திற்கு ஈடு இணை அற்ற இரு புதிய பாரதிகள் கிடைது உள்ளனர் .. அருமை பார்த்திபன் , சுந்தரபாண்டி அண்ணன் மார்களே ..

ஈகரைக்கு இன்னும் இரு சிறப்பு கவிஞர்கள் கிடைது விட்டனர் .. சூப்பருங்க அருமையிருக்கு

முதலில் பார்த்திபன் சார்பாக என் நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by இரா.பகவதி on Sat Jan 21, 2012 8:52 pm

அண்ணா சிறந்த படைப்பு

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5242
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 579

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 8:55 pm

பார்த்திபன் wrote:புரட்சித் தம்பியின் பாராட்டிற்கு பணிகிறேன். இருந்தாலும் எனை உயர்த்துவதற்காய் சுப்ரமணிய பாரதியையும், சுந்தரபாண்டியையும் என்னுடன் ஒப்பீடு செய்வது எனை சற்று சங்கடப்படுத்தவே செய்கிறது.


நானும் பார்திபனைப் போல கீழே
இறங்கி கொள்கிறேன்.
உண்மையில் பாரதியோடு
பயணம் செய்கிற அளவு
தமிழில் யாருமே இல்லை.
(ஏன் பார்த்திபன் என்னை மட்டும்
மாட்டிவிட பார்க்கிறீர்கள்?)
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by பார்த்திபன் on Sat Jan 21, 2012 9:41 pm

bagavathi wrote:அண்ணா சிறந்த படைப்பு

நன்றி பகவதி.

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by இரா.பகவதி on Sun Jan 22, 2012 12:15 am

:நல்வரவு: anna
பார்த்திபன் wrote:
bagavathi wrote:அண்ணா சிறந்த படைப்பு

நன்றி பகவதி.

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5242
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 579

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by ந.கார்த்தி on Sun Jan 22, 2012 12:20 pm

சூப்பருங்க சூப்பருங்க

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5912
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by கோவிந்தராஜ் on Sun Jan 22, 2012 12:34 pm

இருவரையும் நான் கவனித்துதான் வருகிறேன் !
சுந்தரபாண்டியவர்கள்
பலர் கையில் எடுக்க தயங்கும் பொருட்களை எடுத்து கவி புனைகிறார் !
பார்த்திபன் அவர்கள்
கையில் எடுக்கும் பொருளை புது கோணம் காட்டி கவி வியக்குகிறார் !

என் மனதிலிருந்து சொல்கிறேன் ! இருவரும் இளைத்தவறல்ல!
ஈகரையில் இங்கு யாருமே சலைத்தவறல்ல !

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இந்தக்கவிதையை படைக்க ஆரபிக்கும் பொழுது நாம் சற்று கோவப்பட்டேன் ! மேலும் தொடரும்போதுதான் புரிந்துகொண்டேன் இது வஞ்சபுகழ்ச்சி அணி என்று ! புன்னகை மகிழ்ச்சி சூப்பருங்க

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by உதயசுதா on Sun Jan 22, 2012 2:44 pm

நானும் தலைப்பை பார்த்ததும் உள்ளே போய் படிச்சுட்டு நல்லா திட்டிவிடணுமென்று நினைத்துதான் வந்தேன். வந்து படித்து பார்த்ததும் தான் தெரியுது வஞ்ச புகழ்ச்சி கவிதை என்று. வாழ்த்துகள் பார்த்திபன் அருமையிருக்கு அருமையிருக்கு

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by சதாசிவம் on Sun Jan 22, 2012 3:05 pm

கவிதை அருமை நண்பரே.

ஒரு சில கருத்துகள்.

இலங்கை தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழ் நாட்டின் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மாநிலத்தில் அடிவாங்கும் தமிழனைப் பற்றிய கவலை நமக்கு இல்லை. பிற மாநில திரைப்படங்களில் அவர்களின் மொழியில் தான் பெயர்ப் பட்டியல் இடப்படுகிறது. இங்கு ஆங்கிலம் பெரிதாக, தமிழ் சிறிதாக உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமிழ் மேல், இங்கு உள்ளத் தமிழன் மேல் பற்று இல்லை. இதில் எங்கே அடுத்து ஊரு காரணை பற்றிய கவலை எழும்.

இலங்கை பிரச்சையை அரசியல்வாதிகள், தமிழ் தலைவர்கள் என்று கூறும் தலைவர்கள் ஒரு கைப்பாவையாக கருதுவதை போல் கவிஞர்களும், திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Post by கே. பாலா on Sun Jan 22, 2012 3:14 pm

திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.
மிகச் சரியாக சொன்னீர்கள் !..சதாசிவம் .இன , மொழி , சமூக அக்கறை ...இருப்பதாக "நடிப்பவர்கள்" தான் இவர்கள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum