புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., நடத்திய போராட்டத்தால் விபரீதம்அப்பாவி மாணவன் விபத்தில் பரிதாப பலி
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
திருவாரூர்: திருவாரூர் அருகே கொரடாச்சேரியில், தி.மு.க.,வினர் நடத்திய போராட்டத்தால், அப்பாவி பள்ளி மாணவன் விபத்தில் சிக்கி பலியானார்.மாநிலம் முழுவதும் தி.மு.க., சார்பில், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், திருவாரூர் மாவட்டத்தில், எந்த பள்ளி மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவில்லை.தி.மு.க., மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனின் சொந்த ஊரான கொரடாச்சேரியில் தி.மு.க.,வினர், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை வலுக்கட்டாயமாக பள்ளியில் இருந்து அழைத்து வந்து, தஞ்சை- திருவாரூர் சாலையில் மறியல் செய்ய வைத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மாணவர்களை அப்புறப்படுத்தினர். மீண்டும் பள்ளி செல்ல முற்பட்ட மாணவ, மாணவியரை தி.மு.க.,வினர் கட்டாயப்படுத்தி பஸ்ஸில் ஏற்றி, வீட்டுக்கு அனுப்பினர்.திருவாரூரில் இருந்து தஞ்சை நோக்கிச் சென்ற அரசு பஸ்ஸில், அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி விட்டனர். அந்த பஸ், நேற்று காலை 11 மணியளவில் கொரடாச்சேரி அடுத்த மஞ்சக்கொல்லை அருகே சென்ற போது, எதிரே ஜல்லி ஏற்றி வந்த லாரி மீது மோதியது.சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. விபத்தில், அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த, கிலேரியம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் விஜய் (13) என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.செல்வராஜ் மகன் ஐயப்பன் (14), மற்றொரு சேகர் மகன் செந்தமிழன் (14), நாகராஜ் மகள் திவ்யா (17) உட்பட 16 பேர் படுகாயமடைந்து, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.கொரடாச்சேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.சம்பவத்தைக் கண்டித்து, திருவாரூர் பஸ்ஸ்டாண்டில், அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அப்பாவி மாணவன் உயிர் பலியாக காரணமான தி.மு.க.,வினரை கைது செய்ய வேண்டும், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோஷங்கள் எழுப்பினர்.மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் அருள்ராஜன், இளைஞர் பெருமன்ற மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர் பங்கேற்றனர்.
பின்னணி என்ன?தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், இன்று (29ம் தேதி) திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவர் வருகையின் போது, தனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் மாவட்டச் செயலாளர் கலைவாணன், தனது ஆதரவாளர்களை ஏவி விட்டு, மாணவ, மாணவியரை மறியலில் ஈடுபட வைத்துள்ளார்.அவரது அரசியல் ஆசையால், பள்ளி மாணவன் விஜய் பரிதாபமாக பலியானான். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, தி.மு.க., நடத்திய போராட்டம், கொரடாச்சேரி அரசுப்பள்ளி மாணவன் உயிரை பலி வாங்கியதால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
தினமலர்

Similar topics
» கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை
» அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை: பைக் விபத்தில் காயமடைந்த எஸ்ஐ பரிதாப சாவு
» டிரெய்லர் லாரி மீது மினி லாரி மோதல்: விபத்தில் 4 பேர் பரிதாப பலி.
» கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம்
» குரான் எரிப்பு போராட்டத்தால் தீவிரவாதம் ஊக்கம்பெறும் : ஒபாமா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|