புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_m10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_m10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_m10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_m10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_m10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_m10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_m10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_m10ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 30, 2011 9:35 am

First topic message reminder :

"ஓட்ஸ்" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என
அனைத்து  தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
நாம் அதையே  ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த திரி புன்னகை

ஓட்ஸ் ஊத்தப்பம் : ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 20130607074030இது ஊத்தப்பம் வார்த்ததும் புன்னகை

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 20130607073643இது வார்த்ததுக்கு அப்புறம் புன்னகைஇன்று ( 7-06-2013 எங்களின் காலை உணவு இது தான் )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 07, 2013 11:03 am

krishnaamma wrote:
Muthumohamed wrote:சுவை மிகு ஓட்ஸ் பதிவுகள் சூப்பருங்க அம்மா


அனைத்து மருத்துவர்களும் ஓட்ஸ் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் அம்மா அதனால் உங்க பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

நன்றி நன்றி நானும் அப்படித்தான் நினைக்கிறேன் முத்து புன்னகை

தொடருங்கள் இந்த பதிவை




ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Mஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Uஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Tஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Hஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Uஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Mஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Oஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Hஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Aஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Mஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 Eஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 08, 2013 1:39 pm

Muthumohamed wrote:
krishnaamma wrote:
Muthumohamed wrote:சுவை மிகு ஓட்ஸ் பதிவுகள் சூப்பருங்க அம்மா


அனைத்து மருத்துவர்களும் ஓட்ஸ் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் அம்மா அதனால் உங்க பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

நன்றி நன்றி நானும் அப்படித்தான் நினைக்கிறேன் முத்து புன்னகை

தொடருங்கள் இந்த பதிவை

கண்டிப்பாக முத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 08, 2013 1:56 pm

தேவையானவை :

மோர் - அரை கப்
ஓட்ஸ் - 1 கப்
பாம்பே ரவை - டாலியா -1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
துருவிய காரட் 1/2 கப் அல்லது பீட்ருட்
உப்பு
தாளிக்க எண்ணெய்

தாளிக்க :

கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்

செய்முறை:


வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
உப்பு, கொத்துமல்லி, துருவின காரட்( அல்லது பீட்ருட் ) மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'ஓட்ஸ் - காய்கறி இட்லி' தயார் .

குறிப்பு: கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் 'கொழ கொழப்பாக ' இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 08, 2013 2:06 pm

தேவையானவை :

ஓட்ஸ் - 1/2 க‌ப்
கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1/2 கப்
ர‌வை - 1 கப்
எண்ணெய் + நெய் தோசை வார்க்க
உப்பு
வெங்காய‌ம் - ஒன்று
ப‌ச்சை மிள‌காய் - ஒன்று
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை...

முதலில் ஓட்ஸ்ஐ நன்கு வறுக்கவும்.
மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
பிறகு அத்துடன் கோதுமைமாவு, ர‌வையை உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணியான தோசைமாவாக ( ரவ தோசை போல ) க‌ரைத்து கொள்ள‌வும்.
பொடியாக நறுக்கின வெங்காய‌ம்,ப‌ச்சை மிள‌காய், கறிவேப்பிலை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்.
அது ஒரு 10 - 15 நிமிட‌ம் ஊறட்டும்.
நான் ஸ்டிக் தோசை கல்லில், மாவை நடுவில் விட்டு பரத்தாமல், வெளி வட்டத்திலிருந்து விடனும்.
நல்ல மெல்லிசாக விடனும் ரவா தோசை போல, அப்போதான் நல்ல மொரு மொறுப்பாக வரும்.
இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
சுவையான ஓட்ஸ் ரவா தோசை ரெடி புன்னகை

குறிப்பு: கொத்துமல்லி இஞ்சி போடலாம்; மிளகு சீரகம் போடலாம்.புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 10:32 am

தேவையானவை :

ஓட்ஸ் - 2 க‌ப்
அரிசி மாவு - 3 கப்
ர‌வை -4 கப்
எண்ணெய் + நெய் தோசை வார்க்க
உப்பு
ப‌ச்சை மிள‌காய் - 2 - 4 பொடியாக நறுக்கினது
சீரகம் - 2 டீ ஸ்பூன்
கடுகு - 2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
கொத்துமல்லி - 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கினது
இஞ்சி - துருவினது 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1/2 ஸ்பூன்

செய்முறை...

முதலில் ஓட்ஸ்ஐ மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
பிறகு அத்துடன் அரிசி மாவு, ர‌வையை உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணியான தோசைமாவாக ( ரவ தோசை போல ) க‌ரைத்து கொள்ள‌வும்.
பொடியாக நறுக்கின பெருங்காயப்பொடி, ப‌ச்சை மிள‌காய், கறிவேப்பிலை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்.
வாணலி இல் எண்ணை விட்டு கடுகு, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
அது ஒரு 10 - 15 நிமிட‌ம் ஊறட்டும்.
நான் ஸ்டிக் தோசை கல்லில், மாவை நடுவில் விட்டு பரத்தாமல், வெளி வட்டத்திலிருந்து விடனும்.
நல்ல மெல்லிசாக விடனும் ரவா தோசை போல, அப்போதான் நல்ல மொரு மொறுப்பாக வரும்.
இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
சுவையான ஓட்ஸ் ரவா தோசை ரெடி புன்னகை

குறிப்பு: வேண்டுமானால் மிளகு சீரகம் போடலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 10:33 am

நல்ல பதிவு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 11:43 am

நன்றி சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 8:36 pm

ஓட்ஸ் கட்லெட்

தேவையானவை:

ஓட்ஸ் - ஒரு கப்
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்
வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - கால் கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
கொத்தமல்லி - 4 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழம் - ஒரு மூடி
உப்பு - தேவையான அளவு
ரஸ்க் தூள் - கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3.
எண்ணை நெய் கலவை - கட்லெட் செய்ய
செய்முறை:

ஓட்ஸில் வெந்நீர் தெளித்து, பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி,
எலுமிச்சம் பழச்சாறு எல்லாம் சேர்த்துக் கலந்து, கெட்டியாக பிசையவும்.
இந்தக் கலவையை வட்டமாகவோ முக்கோணமாகவோ தட்டி, ரஸ்க் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றி எண்ணை நெய் கலவை விட்டு , சிவக்க வெந்தவுடன் எடுக்கவும்.
தக்காளி சாஸுடன் பரிமாறலாம் இந்த டேஸ்ட்டி கட்லெட்டை!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 11:57 am

DOWNLOAD

இந்த திரி இல் இருக்கும் எல்லா குறிப்புகளையும் இங்கே டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்..மின் நூலாக புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக