புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_m10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10 
32 Posts - 51%
heezulia
அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_m10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_m10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_m10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10 
74 Posts - 57%
heezulia
அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_m10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_m10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_m10அப்பாலிருந்து ஒரு அழைப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாலிருந்து ஒரு அழைப்பு


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 04, 2011 11:56 am

அப்பாலிருந்து ஒரு அழைப்பு Headlam-OscarWildeSetVeryUngrateful-1718

கடைசியாய்
அவள் எழுதிய கடிதத்தில்
தற்கொலை பற்றி
எதுவும் குறிப்பிடவில்லை
அவள் உயிர் உறைந்த
கிணற்றின்
சுவரில் அமர்ந்து
ஏன் ஏன் என்று
திரும்பத் திரும்பக்
கேட்டுக் கொண்டிருந்தேன்
பாசி நீரில்
தெள்ளுப் பூச்சிகள்
துள்ளும் ஓசை தவிர
எல்லா சத்தங்களும்
களைத்து நின்றிருந்தன
மறுநாளும்
அவளுக்காய்
நான் எழுதிவைத்திருந்த
கவிதைகளோடு போனேன்
ஆனால்
தவளைகள் கூட
அவற்றைக் கேட்க மறுத்தன
மெல்ல அவள் முகம்
என் நினைவிலிருந்து தொலைவதை
நான் பதற்றத்துடன் உணர்ந்தேன்
என் கனவுகளுக்கு
முகம் கொடுத்த முகம் ....
என் முதல் முத்தம்
பூத்த முகம்..
கண் பிரிந்து உருக
கசந்து அழுதேன்

அழுகை நின்றதும்
அவளை உணர்ந்தேன்
முல்லை மொக்கு
உடையும் வாசனையாய்
பூமியின் ஆழத்திலிருந்து
வெடித்த விசும்பலாய்
அலை மோதிப் புரண்ட
கொலுசு மணியாய்
மீன்கள் மோதி உடைத்த
கண்ணாடி வளையல்களாய்
அவள் மெல்ல உயர்ந்து வந்தாள்
அசையும் நீர்விளிம்பில்
மிதக்கும் கூந்தல்
அசைக்கும் அவள் முகம்
தெளிந்து வருவதைப் பார்த்தேன்
அவள் புன்னகைத்து
''அழாதே
இங்கு எல்லாமே
அமைதியாகவும்
குளிர்ச்சியாகவும் இருக்கிறது''எனறாள்
பிறகு கண் சிமிட்டி
'' நீயும் வா''எனறாள் ஆதூரமாய்..
என் தயக்கம் கண்டு
மீண்டுமொருமுறை கைநீட்டி
''வா''எனறாள்

அனேகமாக
இந்த வரியை
நீங்கள் படிக்கும்போது
நான் போயிருக்கக் கூடும்.
- போகன்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 04, 2011 3:09 pm

பகிர்வுக்கு நன்றி! மாதவன். உங்களுடைய மிக உயர்ந்த இரசனை ஈகரைக்கு
மிக உயர்ந்த பதிவுகளைத்தருகிறது.
திரு.போகன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் உங்கள்
தயவால் , திரு.போகன் அவர்களுடைய படைப்பாளுமையை நான்
இரசித்து அனுபவிக்கிறேன். உங்களுக்கு என்னுடைய நன்றி.
திரு. போகன் அவர்களுக்கும், அவருடைய கவிதைகளுக்கும்
என்னுடைய மிக மரியாதையான நமஸ்காரங்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Aug 04, 2011 3:12 pm

ரொம்பவே உருக்கமான கவிதை பாராட்ட வார்த்தைகள் இல்லை

யார் அந்த போகன் இப்போ எங்கே இருக்கிறார்

நன்றி மாதவன் பகிர்ந்தமைக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 22, 2011 8:37 pm

Guest wrote:
கடைசியாய்
அவள் எழுதிய கடிதத்தில்
தற்கொலை பற்றி
எதுவும் குறிப்பிடவில்லை
அவள் உயிர் உறைந்த
கிணற்றின்
சுவரில் அமர்ந்து
ஏன் ஏன் என்று
திரும்பத் திரும்பக்
கேட்டுக் கொண்டிருந்தேன்
பாசி நீரில்
தெள்ளுப் பூச்சிகள்
துள்ளும் ஓசை தவிர
எல்லா சத்தங்களும்
களைத்து நின்றிருந்தன
மறுநாளும்
அவளுக்காய்
நான் எழுதிவைத்திருந்த
கவிதைகளோடு போனேன்
ஆனால்
தவளைகள் கூட
அவற்றைக் கேட்க மறுத்தன
மெல்ல அவள் முகம்
என் நினைவிலிருந்து தொலைவதை
நான் பதற்றத்துடன் உணர்ந்தேன்

என் கனவுகளுக்கு
முகம் கொடுத்த முகம் ....
என் முதல் முத்தம்
பூத்த முகம்..
கண் பிரிந்து உருக
கசந்து அழுதேன்

அழுகை நின்றதும்
அவளை உணர்ந்தேன்
முல்லை மொக்கு
உடையும் வாசனையாய்
பூமியின் ஆழத்திலிருந்து
வெடித்த விசும்பலாய்
அலை மோதிப் புரண்ட
கொலுசு மணியாய்
மீன்கள் மோதி உடைத்த
கண்ணாடி வளையல்களாய்
அவள் மெல்ல உயர்ந்து வந்தாள்
அசையும் நீர்விளிம்பில்
மிதக்கும் கூந்தல்
அசைக்கும் அவள் முகம்
தெளிந்து வருவதைப் பார்த்தேன்
அவள் புன்னகைத்து
''அழாதே
இங்கு எல்லாமே
அமைதியாகவும்
குளிர்ச்சியாகவும் இருக்கிறது''எனறாள்
பிறகு கண் சிமிட்டி
'' நீயும் வா''எனறாள் ஆதூரமாய்..
என் தயக்கம் கண்டு
மீண்டுமொருமுறை கைநீட்டி
''வா''எனறாள்

அனேகமாக
இந்த வரியை
நீங்கள் படிக்கும்போது
நான் போயிருக்கக் கூடும்.

- போகன்
எனை இரசிக்க வைத்த வரிகளும் அழ வைத்த வரிகளும் சோகம்
நன்றிகள் நன்றி அன்பு மலர்
சூப்பருங்க



அப்பாலிருந்து ஒரு அழைப்பு 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அப்பாலிருந்து ஒரு அழைப்பு 599303
அப்பாலிருந்து ஒரு அழைப்பு 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அப்பாலிருந்து ஒரு அழைப்பு 102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக