புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்' Poll_c10ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்' Poll_m10ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்' Poll_c10 
47 Posts - 49%
heezulia

39 Posts - 41%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 2%
D. sivatharan
ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்' Poll_c10ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்' Poll_m10ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்' Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

242 Posts - 49%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்' Poll_c10ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்' Poll_m10ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்' Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மேலிருந்தால் மானிய விலை காஸ் "கட்'

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 05, 2011 9:00 am

புதுடில்லி: "ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு , மானிய விலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வரும், மானியத்தை குறைக்க, மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. சமையல் காஸ் விற்பனை மூலம் ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக தள்ளிவைத்து வந்தன. சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றின் அடக்கவிலை 642.35 ரூபாயாக உள்ளது. இது ஒவ்வொரு நகரத்திற்கும் உள்ளூர் வரிக்கு ஏற்ப வேறுபடுகிறது. சென்னையில் சிலிண்டர் விலை, 405 ரூபாயாக உள்ளது. இதில், மானியமாக, 242 ரூபாய் அளிக்கப்படுகிறது. இந்த மான்யத்தை முற்றிலும் நீக்கும் வகையில், படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில், முதற்கட்டமாக ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு, மானிய விலையில் சிலிண்டர் வழங்குவதை நிறுத்த வேண்டும் என, பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதை அரசு ஏற்கும் பட்சத்தில், ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள், காஸ் சிலிண்டருக்கான சந்தை விலையை ( ரூ.642) முழுமையாக செலுத்த வேண்டும். இதன்மூலம், அரசு வழங்கிவரும் மான்யத்தால் ஏற்படும் இழப்பை ஓரளவு சரிக்கட்ட முடியும். வசதி படைத்தவர்கள், முழு விலையை செலுத்த முன்வரும்போது, கிராமப்புறங்களில் மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை விரிவுபடுத்த முடியும் என்று பார்லிமென்ட் குழு தன் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு கூட்டம், கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. இதில், வீடுகளுக்கான, மானிய விலை காஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு நான்கு மட்டுமே வழங்குவது என, முடிவு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், கூட்டம் தள்ளிப்போனதால் இந்த முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது பார்லிமென்ட் நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரையைத் தொடர்ந்து, விரைவில் அமைச்சர்கள் குழு கூடி, இதற்கான முடிவை எடுக்க உள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 05, 2011 9:02 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நம்ப வீட்டு பட்ஜட்டும் இவங்க போடராங்களே ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக