புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10பழகிய ரணம் தான் - Page 2 Poll_m10பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10பழகிய ரணம் தான் - Page 2 Poll_m10பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10பழகிய ரணம் தான் - Page 2 Poll_m10பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10பழகிய ரணம் தான் - Page 2 Poll_m10பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10பழகிய ரணம் தான் - Page 2 Poll_m10பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10பழகிய ரணம் தான் - Page 2 Poll_m10பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10பழகிய ரணம் தான் - Page 2 Poll_m10பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10பழகிய ரணம் தான் - Page 2 Poll_m10பழகிய ரணம் தான் - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழகிய ரணம் தான்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 07, 2011 11:25 am

First topic message reminder :

பழகிய ரணம் தான் - Page 2 Indianbrideandbullockca


பூமியின் சுற்றில் ஒரு சிறிய தடுமாற்றம்
உறவுகளாய் ஆன உடலில் ஒரு அங்கம்
வெட்டப்பட்டநிலையில் குருதியுடன் நான்...

விறகாய் காய்ந்துபோன மனசு
வெட்டையாய் காய்ந்த நிலம் போல
வாடி வதங்கிய என்முன்னில்
எல்லாம் சூனியமாய் தெரிய ...

மணம் முடித்து மாலையும் கழுத்துமாய்
மனை விட்டுப் பிரியும் மகள்
மருட்சியுடன் கண்களில் ஏக்கத்தை
சூடிக்கொண்டு

ஒரு கையில் கணவனையும்
மறு கையில் தனது உடைமைகளை
பற்றிக்கொண்டு ....

இருபது ஆண்டுகளாய் வலம் வந்த வீதி
வளைய வந்த வீடு
வாசம் செய்த தோட்டம்
வளர்த்து வந்த மரம் செடிகள்
வளைந்து நின்ற உறவுகளை
உதறிக்கொண்டு...

மகளின் நினைவுகள் சுழற்காற்றாய்...

பிஞ்சு வயதில் அவள் நடை பழகிய வண்டி
பள்ளியில் பெற்ற மிதிவண்டி
சேர்த்த புளியங்கொட்டைகள் கோலி
ஸ்பரிசம் காயாத பாத்திரங்கள்
அவள் மடியில் தவழ்ந்த பூனைக்குட்டி
அவள் உறங்கிய பாய் தலையணை

இன்று புதிதாய் வெள்ளையடித்த போது
அவளின் இருப்பும் சேர்த்துத் தான்
காயக் காய வெள்ளையானதோ
பின்னர் வெறுமையானதோ...

உறவுகளும் பிணைப்புகளும்
காகிதத்தால் ஆன சங்கிலி என்றால்
விட்டுப் பிரியும் அவர்களின் நினைவுகள்
இரும்புச்சங்கிலியாய் இறுக்கமாய்...

தன்னைக் கருணையுடன் தாய் போல வளர்த்து
தோழியாய் தாதியாய் தன் நிழலாய் நின்ற
தமக்கை இழந்த தம்பி தேம்பிக்கொண்டு

தேற்ற நினைத்து அவனிடத்தில் சொன்னேன்...

புல்லாங்குழலைக் கொடுத்த
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா
மலர்களை வழங்கிய வனத்தில்
மருகுதல் கண்டிருக்கின்றாயா
பொன்னைப் புறம் தந்த
மண்ணின் துன்பம் தான் கண்டாயா

மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு

அப்துல்லாஹ்




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் - Page 2 Aபழகிய ரணம் தான் - Page 2 Bபழகிய ரணம் தான் - Page 2 Dபழகிய ரணம் தான் - Page 2 Uபழகிய ரணம் தான் - Page 2 Lபழகிய ரணம் தான் - Page 2 Lபழகிய ரணம் தான் - Page 2 Aபழகிய ரணம் தான் - Page 2 H

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 08, 2011 3:16 pm

ஜாஹீதாபானு wrote:என் பெயர் ஜாகிரா பானு தான் எனக்கு பிடிக்கவில்லை .அதான் நானே மாத்திக்கிட்டேன் சூப்பருங்க
பேஷா மாத்திக்கோங்க...பானு..இதுவும் நல்லாத்தான் இருக்கு...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் - Page 2 Aபழகிய ரணம் தான் - Page 2 Bபழகிய ரணம் தான் - Page 2 Dபழகிய ரணம் தான் - Page 2 Uபழகிய ரணம் தான் - Page 2 Lபழகிய ரணம் தான் - Page 2 Lபழகிய ரணம் தான் - Page 2 Aபழகிய ரணம் தான் - Page 2 H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 08, 2011 3:19 pm

நன்றி அண்ணா . எனக்கு பானு மட்டும் தான் பிடிக்கும் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 08, 2011 3:22 pm

ஜாஹீதாபானு wrote: நன்றி அண்ணா . எனக்கு பானு மட்டும் தான் பிடிக்கும் புன்னகை
அப்படியெ குறிப்பிடுகிறேன் தங்கையே...பானு என்றால் ஒளிக்கிரணங்களை சிந்தும் சூரியன்..



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பழகிய ரணம் தான் - Page 2 Aபழகிய ரணம் தான் - Page 2 Bபழகிய ரணம் தான் - Page 2 Dபழகிய ரணம் தான் - Page 2 Uபழகிய ரணம் தான் - Page 2 Lபழகிய ரணம் தான் - Page 2 Lபழகிய ரணம் தான் - Page 2 Aபழகிய ரணம் தான் - Page 2 H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 08, 2011 3:23 pm

அருமையான வரிகளும், அழகான படமும் கொள்ளை அழகு பழகிய ரணம் தான் - Page 2 224747944 பழகிய ரணம் தான் - Page 2 224747944



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 08, 2011 3:24 pm

அப்துல்லாஹ் wrote:
ஜாஹீதாபானு wrote: நன்றி அண்ணா . எனக்கு பானு மட்டும் தான் பிடிக்கும் புன்னகை
அப்படியெ குறிப்பிடுகிறேன் தங்கையே...பானு என்றால் ஒளிக்கிரணங்களை சிந்தும் சூரியன்..
அப்படியா நன்றி அண்ணா ......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுன்னே கூப்பிடுங்க ஜாலி ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக