ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

என் மகன்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

என் மகன்

Post by பார்த்திபன் on Mon Aug 08, 2011 8:47 pm

என் இரண்டரை வயது இலக்கியமே!
என்னுள் இரண்டறக் கலந்த இளந்தளிரே!
கடவுள் வடித்த காவியமே!
என் உயிர்கொண்டு வரைந்த ஓவியமே!
எனை அப்பா என்றழைக்கும் அற்புதமே!
அப்பழுக்கில்லா பொற்குடமே!
என் கரம் பிடித்து நடக்கும் கற்கண்டே!
நான் வரம் வாங்கிப் பெற்ற பொன்வண்டே!
குறும்போடு திரியும் குரும்பாடே!
என் குலம் தழைக்க வந்த குறிஞ்சி மலரே!
மழழை எனும் மகுடி கொண்டு மயக்கமூட்டுவாய்!
மயிலிறகாய் மனதை வருடி மகிழ்ச்சியூட்டுவாய்!
உணவூட்ட உடன்படாது உதறி ஓடுவாய்!
உன் காதினிக்கக் கதைகள் கேட்டே கண்கள் மூடுவாய்!
தொலைக்காட்சி காணும்போது தொல்லைகள் செய்வாய்!
என் தொடை மிதித்துத் தோளேறித் தொங்கி ஆடுவாய்!
நான் அலுவலகம் செல்லும்போது அழுது தேம்புவாய்!
அலுப்புடன் நான் திரும்பும்போது அனைத்துத் தேற்றுவாய்!
புண்ணான மனமும் உன் புன்னகையால் ஆறும்!
புயல் போன்ற கோபத்தையும் உன் பூ முத்தம் மாற்றும்!

-நிலவை.பார்த்திபன்


பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: என் மகன்

Post by இளமாறன் on Mon Aug 08, 2011 9:07 pm

மழழை எனும் மகுடி கொண்டு மயக்கமூட்டுவாய்!
மயிலிறகாய் மனதை வருடி மகிழ்ச்சியூட்டுவாய்!
உணவூட்ட உடன்படாது உதறி ஓடுவாய்!
உன் காதினிக்கக் கதைகள் கேட்டே கண்கள் மூடுவாய்!
தொலைக்காட்சி காணும்போது தொல்லைகள் செய்வாய்!
என் தொடை மிதித்துத் தோளேறித் தொங்கி ஆடுவாய்!
நான் அலுவலகம் செல்லும்போது அழுது தேம்புவாய்!
அலுப்புடன் நான் திரும்பும்போது அனைத்துத் தேற்றுவாய்! சூப்பருங்க


அழகான குழந்தைக்கு அழகியகவிதை அருமை arumai மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: என் மகன்

Post by பார்த்திபன் on Mon Aug 08, 2011 9:10 pm

மிக்க நன்றி அன்பரே!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: என் மகன்

Post by அருண் on Mon Aug 08, 2011 10:25 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: என் மகன்

Post by பார்த்திபன் on Mon Aug 08, 2011 10:48 pm

நன்றிகள் பல!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: என் மகன்

Post by அப்துல்லாஹ் on Tue Aug 09, 2011 12:50 am

அருமையான ஜீவனுள்ள வரிகள்.வாசிக்கையில் மகன் மீது வாஞ்சை பீரிட்டு கிளம்புகிறது..நல்ல கவிதை நன்றி பகிர்விற்கு... அன்பு மலர்

அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1414
வசிப்பிடம்: Al Khobar, Ash Sharqiyah, Saudi Arabia
சேர்ந்தது: 24/04/2011
மதிப்பீடு: 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: என் மகன்

Post by பார்த்திபன் on Tue Aug 09, 2011 10:23 am

நன்றி திரு.அப்துல்லாஹ்!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: என் மகன்

Post by ரேவதி on Tue Aug 09, 2011 11:27 am

சூப்பருங்க சூப்பருங்க




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: என் மகன்

Post by SK on Tue Aug 09, 2011 12:27 pm

கவிதை மிகவும் நன்றாக உள்ளது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

SK
சதுரச் செயலாளர்
சதுரச் செயலாளர்

பதிவுகள்: 3269
வசிப்பிடம்: WORLD
சேர்ந்தது: 10/12/2010
மதிப்பீடு: 434

Back to top Go down

Re: என் மகன்

Post by பார்த்திபன் on Tue Aug 09, 2011 4:05 pm

பாராட்டிய உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: என் மகன்

Post by முகம்மது ஃபரீத் on Tue Aug 09, 2011 4:08 pm

நல்ல ரசனை அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: என் மகன்

Post by கோமதி on Tue Aug 09, 2011 4:49 pm

கவிதை அருமை

கோமதி
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 12
சேர்ந்தது: 24/09/2008
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: என் மகன்

Post by kalaimoon70 on Tue Aug 09, 2011 6:42 pm

அருமை தொடருங்கள் நண்பரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: என் மகன்

Post by பார்த்திபன் on Wed Aug 10, 2011 10:56 am

இதயம் கனிந்த நன்றிகள்!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: என் மகன்

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 3:29 pm

பார்த்திபன் wrote:என் இரண்டரை வயது இலக்கியமே!
என்னுள் இரண்டறக் கலந்த இளந்தளிரே!
கடவுள் வடித்த காவியமே!
என் உயிர்கொண்டு வரைந்த ஓவியமே!
எனை அப்பா என்றழைக்கும் அற்புதமே!
அப்பழுக்கில்லா பொற்குடமே!
என் கரம் பிடித்து நடக்கும் கற்கண்டே!
நான் வரம் வாங்கிப் பெற்ற பொன்வண்டே!
குறும்போடு திரியும் குரும்பாடே!
என் குலம் தழைக்க வந்த குறிஞ்சி மலரே!
மழழை எனும் மகுடி கொண்டு மயக்கமூட்டுவாய்!
மயிலிறகாய் மனதை வருடி மகிழ்ச்சியூட்டுவாய்!
உணவூட்ட உடன்படாது உதறி ஓடுவாய்!
உன் காதினிக்கக் கதைகள் கேட்டே கண்கள் மூடுவாய்!
தொலைக்காட்சி காணும்போது தொல்லைகள் செய்வாய்!
என் தொடை மிதித்துத் தோளேறித் தொங்கி ஆடுவாய்!
நான் அலுவலகம் செல்லும்போது அழுது தேம்புவாய்!
அலுப்புடன் நான் திரும்பும்போது அனைத்துத் தேற்றுவாய்!
புண்ணான மனமும் உன் புன்னகையால் ஆறும்!
புயல் போன்ற கோபத்தையும் உன் பூ முத்தம் மாற்றும்!

-நிலவை.பார்த்திபன்



வாழ்விலிருந்தே வடித்தெடுக்கிற கவிதைகளெல்லாம்
சோடை போகாது என்பதற்கு உங்கள் கவிதைகளே சாட்சிகளாகின்றன.

வாழ்த்துக்கள் நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum