புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_c10 
60 Posts - 48%
heezulia
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_c10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_m10பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்!

Page 2 of 2 Previous  1, 2

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 18, 2009 2:45 pm

First topic message reminder :

பெண்களின் இதையத்தில் தைக்கும்;
இத்தனை இரும்பு ஊசிகள்!

பிறந்தவுடன் சலிப்பு!
வளர்ந்த உடன் மொட்டையடிப்பு!
வளரும் போதே சிறகருப்பு!
மலர்ந்ததும் விழா எடுப்பு!
வழியில் நடக்கும் இடமெல்லாம் -
காம பார்வை முள் பதிப்பு!
முட்டி மோதி படிக்கச் செல்லவே
ஆயிரம் பல தடுப்பு!

தடைகளை மீறி - படிக்கச் சென்றாலும்
"வீட்டின் வாசலிலிருந்து பேருந்து நிலையம் வரை;
அங்கிருந்து - மீண்டும் கல்லூரி வரை; தொட்டும் உரசியும்
காதல் கடிதம் கொடுத்தும் தவறாக நினைத்தும் பேசியும்
அப்பப்பா இவ்வளவு இருக்குமோ" என பயந்து

இவைகளெல்லாம் இல்லாமல் மீறி -
மூன்று வருடம் படித்து விட வேண்டுமே என்ற கொதிப்பு!

எங்கும், ஆணா பெண்ணா என்ற பகிர்ப்பு!
சிரித்து பேசினாலே வார்த்தைகளால் -
கொள்ளும் அவமதிப்பு!
தொட்டு பேசினாலே காதல் எனப் -
புரிந்து கொள்ளும் கசப்பு!
ஒரு ஆணிடமாவது சகோதரத்துவமாக பேசும்-
நட்பு கிடைக்காதா என்ற பரிதவிப்பு!
நட்பு கிடைத்தாலும் காதலென
உரைக்கும் திரிப்பு!
காதலித்தால் வீட்டின் அன்பினை காட்டி
உடைத்துவிடும் ரனப்பு!
திருமணமென்ற பேரில் (சில பேரின்)
சிறையடைப்பு!
தாய்மை மகத்துவமென்று கண்கட்டிய
பத்து மாத கணப்பு!

குழந்தையும் பெற்றுவிட்டால் -
கணவன் கணவன் வீடு கணவனின் சுற்றமென
அத்தனை பேர் முன்பும் இத்தனை காலம் வளத்த
பெற்றோரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி
அவர்களின் நினைவின் வலியிலும் சிரிக்கவேண்டிய நடிப்பு!

கணவனின் அத்தனை ஆணைகளை எல்லாம் மீறி
வீட்டை தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு!

இதுக்கெல்லாம் வேறு வீட்டின் -
குத்துவிளக்கு என்ற பட்டமளிப்பு!

அவ்வப்போது இளவயசு காதலை..
சுற்றித் திரிந்த நாட்களை.. வலிகளை நினைவுறுத்தும்
ஊடகங்களின் பரிசளிப்பு!

இவைகளை எல்லாவற்றையும் தாண்டியும் -
எப்படியோ தெரியவில்லை - எனக்கு
மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமென்ற
நினைப்பு!
------------------------------------------------------------
வித்யாசாகர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 3:50 pm

meenuga wrote:
பிரகாஸ் wrote:ரூபனைக் கேளும் பெண்கள் பற்றி சிந்திக்கவில்லை என்று

ரூபன் பெண்களை பற்றி சிந்திக்க இல்லையா ..என்ன பிரகாஸ் அண்ணா நீங்க..ரூபனின் முழு நேர தொழிலே பெண்களை பற்றி சிந்திப்பதும் ..அவங்க முநேற்றத்தில் பங்களிப்பும் தானே அவனோட முழு நேர வேலை..

பயம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி குதூகலம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 3:53 pm

பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Sep 18, 2009 5:33 pm

[quote="vidhyasagar"]பெண்கள் விண்ணை தாண்டி ஆராய்ச்சி செய்ய வந்து விட்ட இந்த காலத்திலும் இப்படி இயற்கையும் செயற்க்கையுமாய் சில வருத்தங்களை தாங்கிக் கொண்டு தான் நம்மோடு சிரிக்கிறார்களென்று காட்ட மட்டுமே தாய்மையை கூட கணமென்றேன். தாய்மார்களுக்கு வருத்தம் வருமெனில் மன்னிக்கவும்.

பிறப்பு இயற்க்கை என்றாலும் தவம் என்றாலும், பிறப்பிடத்திற்கு வலி வலி தானே; பிரசவம் இன்னொரு பிறவி தானே; பத்து மாதம் வரம் தான் ஆயினும் கணம் கணம் தானே???
மிக்க நன்றி தோழரே

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 5:36 pm

கோவைசிவா wrote:பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667

என்ன பொறாமை

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Sep 18, 2009 5:40 pm

கோவைசிவா wrote:பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667
பெண்களுக்காக ஒருத்தர் பெருமை பேசகூடதோ
பாத்து ரத்தம் வரபோகுது கோவை சிவா அண்ணாச்சி

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 4:24 pm

ABIRAMI M wrote:
கோவைசிவா wrote:பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667
பெண்களுக்காக ஒருத்தர் பெருமை பேசகூடதோ
பாத்து ரத்தம் வரபோகுது கோவை சிவா அண்ணாச்சி

பெருமைகள் பெருமைகளே; என்பதால் பேசுவதை மறுக்க யாரால் முடியும் தோழி..? அவர் நான் இன்னும் சரியாக சொல்ல வில்லையோ என்று என் மீதுள்ள கோபத்தில் முட்டிக் கொள்கிறார் போலும்..

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Sep 19, 2009 5:03 pm

vidhyasagar wrote:
ABIRAMI M wrote:
கோவைசிவா wrote:பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667 பெண்களின் இதையத்தில் தைக்கும்; இத்தனை இரும்பு ஊசிகள்! - Page 2 56667
பெண்களுக்காக ஒருத்தர் பெருமை பேசகூடதோ
பாத்து ரத்தம் வரபோகுது கோவை சிவா அண்ணாச்சி

பெருமைகள் பெருமைகளே; என்பதால் பேசுவதை மறுக்க யாரால் முடியும் தோழி..? அவர் நான் இன்னும் சரியாக சொல்ல வில்லையோ என்று என் மீதுள்ள கோபத்தில் முட்டிக் கொள்கிறார் போலும்..
எப்படி சொன்னாலும் புரியரவங்களுக்குதான் புரியும்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக