புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 Poll_c10 
72 Posts - 53%
heezulia

55 Posts - 40%
mohamed nizamudeen
கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 Poll_c10கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 Poll_m10கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ......

Page 2 of 2 Previous  1, 2

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Aug 12, 2011 12:56 pm

First topic message reminder :

காதல் என்ற தலைப்பில் கீழ்க்காணும் கவிதை கவிதைப்போட்டிக்காக அனுப்பியிருந்தேன். பரிசுபெராவிடினும் பங்குபெற்ற கவிதைகள் பட்டியலில் கூட இடம்பெறவில்லை என்ற வருத்தம் உள்ளது.

புடம்போட்டுப் பார்க்காத ஸ்பரிசம்
அர்த்தம் புரியாத நாட்களில்
நெருகிப் பழகினோம்
ஒரு புரிதல் தொடங்கியபோது - நான்
ஒரு ஒற்றைச் செம்பருத்தியாய்
மதிலுக்குள் ஒளிக்கப்பட்டேன்!
வாசம் மிகுந்தாலும் எனக்குப் பிடிக்காத
ஜாதி மல்லிகை பதியம் போட்டனர்!
செந்தூரப் பூக்களின் வாசமாக - உனது
நினைவலைகள் எனது இதயக்கமலத்து
தடாகத்தில் வந்து செல்கின்றன!- நமது
காதல் ரோஜா இதழினும் மென்மையானது!
எனினும் முட்கள் உடனிருப்பதால்
உங்களின் கரங்களுக்கு கவனம் தேவை!
தேனருந்தும் கருவண்டின்
கள்ளத்தனம் வேண்டாம்!
கார்காலம் வருமுன்னே வாருங்கள்!
கதிர்முற்றி சாயுமுன்னே வாருங்கள்!
புடம்போட்டுப் பார்க்காத ஸ்பரிசம்
உங்களின் பரிசத்தால் பரிச்சயமாகட்டும்!
ஊர்கூடி வாழ்த்துப்பா ஒலிக்க - நம்
வீட்டு வாயிலில் வாழை பூக்கட்டும்!
..........கா.ந.கல்யாணசுந்தரம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 12, 2011 9:16 pm

Kaa Na Kalyanasundaram wrote:
T.N.Balasubramanian wrote:கண்டுகொள்ளப் படாத காதலோ?( கவிதையோ?)
ரமணீயன்
இருக்கலாம் நண்பரே. கவிதை கண்டுகொள்ளப்படவில்லை நம்மையாவது இனி கண்டுகொள்ளட்டும். ஏதோ தவறு நடந்துள்ளது. காரணம் தெரியவில்லை.

கவிதை போட்டி - 4ன் பொறுப்பாளர்கள் குழுவிடம் உங்களுக்கான விளக்கம் கேட்டு
உங்களுக்கு அனுப்பப்படும் , நடந்த தவறுக்கு வருந்துகிறோம் அய்யா , கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 440806 கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 1772578765

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Aug 12, 2011 9:45 pm

ராஜா wrote:
Kaa Na Kalyanasundaram wrote:
T.N.Balasubramanian wrote:கண்டுகொள்ளப் படாத காதலோ?( கவிதையோ?)
ரமணீயன்
இருக்கலாம் நண்பரே. கவிதை கண்டுகொள்ளப்படவில்லை நம்மையாவது இனி கண்டுகொள்ளட்டும். ஏதோ தவறு நடந்துள்ளது. காரணம் தெரியவில்லை.

கவிதை போட்டி - 4ன் பொறுப்பாளர்கள் குழுவிடம் உங்களுக்கான விளக்கம் கேட்டு
உங்களுக்கு அனுப்பப்படும் , நடந்த தவறுக்கு வருந்துகிறோம் அய்யா , கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 440806 கவிதைப் போட்டி 4 அனுப்பிய எனது கவிதை இடம்பெறவில்லை ...... - Page 2 1772578765

நல்ல எடுத்துக் காட்டு ராஜா. சிறக்கட்டும் ஈகரை மென்மேலும்...

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக