ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இது கம்மல் அல்ல காதல்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இது கம்மல் அல்ல காதல்!

Post by பார்த்திபன் on Fri Aug 12, 2011 1:32 pm

வலிய வந்து பழகி எந்தன் வலியனைத்தும் துடைத்தாய்!
விழியழகை வைத்தே எனை விடிய விடிய வதைத்தாய்!

சிரிப்பு எனும் சிதை மூட்டி என் சின்ன இதயம் சிதைத்தாய்!
கள்ளிக்காடாய் கிடந்த நெஞ்சில் காதல் விதையை விதைத்தாய்!

கணவன் என்றால் நீதான் என்று காதின் ஓரம் கதைத்தாய்!
காதல் கணைகள் கண்ணில் தொடுத்து கனவை என்னுள் வளர்த்தாய்!

மீசை விலக்கி முத்தம் தந்து மீண்டும் தரவா என்றாய்!
மீனைக் கொத்தும் பறவை போல மனதைக் கொத்தித் தின்றாய்!

திங்களிரண்டு கடந்தபின்பு திசையை மாற்றிப் பறந்தாய்!
திரண்டு வந்த வெண்ணைத் தாழி திடீரென்று உடைத்தாய்!

சீமை மாமன் திரும்பிவர சீக்கிரம் என்னை மறந்தாய்!
சீனச் சுவராய் வளர்த்த கனவை சீட்டுக்கட்டாய் சரித்தாய்!

காதலன் என்னைக் கைவிட நினைத்த காரணத்தைக் கூறு!
காசைப் பார்த்துப் பாசம் வந்தால் அது காதல் அல்ல வேறு!

அணைத்தவளே அறுத்ததனால் அடிமனதில் கீறல்!
நீ நினைக்கும்போது கழற்றிவிட இது கம்மல் அல்ல காதல்!


நிலவை.பார்த்திபன்

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by கஜேந்தினி on Fri Aug 12, 2011 1:35 pm

அருமையிருக்கு சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 368
வசிப்பிடம்: யாழ்ப்பாணம், இலங்கை
சேர்ந்தது: 29/06/2011
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by kitcha on Fri Aug 12, 2011 1:39 pm

கவிதை அருமை
காதல் என்ற வலையில் வீழ்ந்தது நீங்கள்.வீசியவள் அவங்க, வலையில் விழுந்தவங்களுக்குத்தான் பாதிப்பு, வீசியவர்களுக்கு அல்ல

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by ஜாஹீதாபானு on Fri Aug 12, 2011 3:53 pm

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by ரபீக் on Fri Aug 12, 2011 3:56 pm

அடிக்கடி கம்மலை மாற்றதவளாக பார்க்க வேண்டியதுதானே ?

கவிதை அழகு !!!

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by ரபீக் on Fri Aug 12, 2011 3:56 pm

அடிக்கடி கம்மலை மாற்றதவளாக பார்க்க வேண்டியதுதானே ?

கவிதை அழகு !!!

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by பார்த்திபன் on Fri Aug 12, 2011 7:47 pm

இந்தக் கவிதை நண்பன் ஒருவனின் வேண்டுகோளுக்காகப் பல வருடங்கள் முன்பு எழுதப்பட்டது. வாசித்துப் பாராட்டிய உள்ளங்களுக்கு என் பணிவு கலந்த நன்றிகள்!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by இளமாறன் on Sat Aug 13, 2011 3:24 am

நல்ல அன்புக்காக அன்பு செய்யலாம் ஆனால் அன்பை புரியாதவர்களுக்காக வறுத்த படுவது தவறு புன்னகை

கவிதையின் முதல் பகுதி சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by தே.மு.தி.க on Sat Aug 13, 2011 11:44 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தே.மு.தி.க
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 264
வசிப்பிடம்: கோயம்பேடு சென்னை 600107
சேர்ந்தது: 23/07/2011
மதிப்பீடு: 79

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by SK on Sat Aug 13, 2011 12:26 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

SK
சதுரச் செயலாளர்
சதுரச் செயலாளர்

பதிவுகள்: 3269
வசிப்பிடம்: WORLD
சேர்ந்தது: 10/12/2010
மதிப்பீடு: 434

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by பார்த்திபன் on Sun Aug 14, 2011 8:56 pm

கருத்துக்களுக்கு என் கனிவான நன்றிகள்!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by balakarthik on Mon Aug 15, 2011 11:11 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by அருண்வினோ on Mon Aug 15, 2011 11:18 am

மிக மிக மிக அருமையான கவிதை.... நன்றி...

அருண்வினோ
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 108
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by பார்த்திபன் on Tue Aug 16, 2011 10:47 am

பாராட்டுகளால் பரவசம் பெற்றேன்! மீண்டும் என் இனிய நன்றிகள்!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: இது கம்மல் அல்ல காதல்!

Post by சுந்தரபாண்டி on Sat Jan 21, 2012 3:35 pm

இரண்டு இரண்டு வரியாக நீங்கள் கவிதை செய்துள்ள பாங்கு அருமை.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum