ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

View previous topic View next topic Go down

உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

Post by Bobshan on Fri Aug 19, 2011 1:09 pm

உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்


ஒரு சின்ன கதை சொல்ரேன் கேளுங்க

ஒருத்தன் ஒரு பெரியா யானையை தூக்கினானான் எல்லோரும் அவன பர்த்துடு ஆச்சரியம் பட்டங்களம். இவன் தான் உலகிலேயே பெரியா வீரன்னு சொன்னாங்கலம்.
அவன் அதற்கு சொன்ன பதில்:
நான் இந்த யானையை சின்ன வயசுல இருந்து துக்கிக்கிட்டு இருக்கேங்க அதனால இது எனக்கு ஒரு வெயிட்டா தெரியல சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது

தத்துவம்: நீங்களும் சின்ன வயசுல இருந்து கடினமாக முயர்ச்சி செய்யுங்கள் வரும்காலம் உங்களுக்கு சுமையாக தெரியாது.
avatar
Bobshan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

Post by அதி on Fri Aug 19, 2011 2:03 pm

சின்ன வயசுலயும் சரி இப்பவும் சரி (இப்பவும் எனக்கு அப்படியொன்னும் வயசாயிடலன்றது வேற விஷயம்) நான் பானையை கூட தூக்குனதிலல....
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

Post by Bobshan on Fri Aug 19, 2011 2:56 pm

நான் யானை என்று குறிப்பிடாது உங்களுடைய விட முயர்ச்சியை தான். உங்களுடைய வீரத்தை அல்ல.
“Winner never Quit
Quitter never wins”
avatar
Bobshan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

Post by kitcha on Fri Aug 19, 2011 3:22 pm

அதிபொண்ணு wrote:சின்ன வயசுலயும் சரி இப்பவும் சரி (இப்பவும் எனக்கு அப்படியொன்னும் வயசாயிடலன்றது வேற விஷயம்) நான் பானையை கூட தூக்குனதிலல....

கவலை வேண்டாம்.கல்யாணத்திற்குப் பின் உங்கள் ஆசை நிறைவேறும் ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

Post by அதி on Fri Aug 19, 2011 3:59 pm

@kitcha wrote:
அதிபொண்ணு wrote:சின்ன வயசுலயும் சரி இப்பவும் சரி (இப்பவும் எனக்கு அப்படியொன்னும் வயசாயிடலன்றது வேற விஷயம்) நான் பானையை கூட தூக்குனதிலல....

கவலை வேண்டாம்.கல்யாணத்திற்குப் பின் உங்கள் ஆசை நிறைவேறும் ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை
என் ஆசை நான் பானை தூக்கணும்ங்றது இல்ல.....என்னவரை அதை தூக்க வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பது தான்..... புன்னகை இப்போது சொல்லுங்கள்...என் நியாயமான ஆசை நிறைவேறுமா?
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

Post by dsudhanandan on Fri Aug 19, 2011 4:01 pm

கண்டீப்பா நிறைவேறும்... வாழ்த்துக்கள் அதி... அன்பு மலர்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

Post by kitcha on Fri Aug 19, 2011 4:08 pm

அதிபொண்ணு wrote:
@kitcha wrote:
அதிபொண்ணு wrote:சின்ன வயசுலயும் சரி இப்பவும் சரி (இப்பவும் எனக்கு அப்படியொன்னும் வயசாயிடலன்றது வேற விஷயம்) நான் பானையை கூட தூக்குனதிலல....

கவலை வேண்டாம்.கல்யாணத்திற்குப் பின் உங்கள் ஆசை நிறைவேறும் ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை
என் ஆசை நான் பானை தூக்கணும்ங்றது இல்ல.....என்னவரை அதை தூக்க வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பது தான்..... புன்னகை இப்போது சொல்லுங்கள்...என் நியாயமான ஆசை நிறைவேறுமா?

பரவா இல்லையே, பானையை கூட உங்கள் கணவர் தூக்கினால்தான் நீங்கள் சுமப்பீர்கள் என்ற உங்கள் எண்ணம், ஆசை கண்டிப்பாக நிறைவேறும் கண்ணடி

avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

Post by அதி on Fri Aug 19, 2011 4:14 pm

அடடா ஆண்களின் பதில்கள் உவப்பாய் இருப்பதைப் பார்த்தால் எல்லாரும் அவரவர் மனைவியருக்கு இந்த வேலையை செய்துக்கொண்டு தான் இருக்கிறீர்களா? ஜாலி
avatar
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2241
மதிப்பீடுகள் : 379

View user profile

Back to top Go down

Re: உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

Post by ஸ்ரீஜா on Fri Aug 19, 2011 4:21 pm

சிரி சிரி
avatar
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1328
மதிப்பீடுகள் : 65

View user profile

Back to top Go down

Re: உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

Post by kitcha on Fri Aug 19, 2011 4:22 pm

அதிபொண்ணு wrote:அடடா ஆண்களின் பதில்கள் உவப்பாய் இருப்பதைப் பார்த்தால் எல்லாரும் அவரவர் மனைவியருக்கு இந்த வேலையை செய்துக்கொண்டு தான் இருக்கிறீர்களா? ஜாலி

நான் வெளிநாட்டில் இருப்பதால், எனக்கு அந்த குடுப்பினை கிடைக்க வில்லை.உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள்
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

Post by அருண் on Fri Aug 19, 2011 4:29 pm

சூப்பருங்க விடாமுயற்சி தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நமதே..! அருமையிருக்கு
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: உங்களால் யானையை தூக்க முடியுமா என்னால் முடியும்

Post by கோபி சதீஷ் on Fri Aug 19, 2011 8:56 pm

அதிபொண்ணு wrote:
@kitcha wrote:
அதிபொண்ணு wrote:சின்ன வயசுலயும் சரி இப்பவும் சரி (இப்பவும் எனக்கு அப்படியொன்னும் வயசாயிடலன்றது வேற விஷயம்) நான் பானையை கூட தூக்குனதிலல....

கவலை வேண்டாம்.கல்யாணத்திற்குப் பின் உங்கள் ஆசை நிறைவேறும் ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை
என் ஆசை நான் பானை தூக்கணும்ங்றது இல்ல.....என்னவரை அதை தூக்க வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பது தான்..... புன்னகை இப்போது சொல்லுங்கள்...என் நியாயமான ஆசை நிறைவேறுமா?
அதுக்கு bodybuilder தான் வரனும்.. சிரி சிரி சிரி
avatar
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 276
மதிப்பீடுகள் : 43

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum