|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புறக்கணிப்பு!!!!
Page 1 of 1 • Share •
புறக்கணிப்பு!!!!
புறக்கணிப்பு!!!!
நண்பனே!
என் இல்லக்
கடவுள் மீது
ஆணையிட்டாய்
புகையைப் புறக்கணிக்க!
தேன்சிந்தும்
என் கன்னத்தின்
செவ்வண்ணத்தின் மீது
ஆணையிட்டாய்
மதுக்கின்னத்தைப்
புறக்கணிக்க!
அட்டையை உரிப்பதாய்
உன்னோடு ஒட்டிய
ஒவ்வொரு
பழக்கத்தையும்
பிரித்தெடுத்தேன்
லாவகமாக
இன்று
சட்டையைக் கழற்றுவதாய்
என்னை நீ......
யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!
நண்பனே!
என் இல்லக்
கடவுள் மீது
ஆணையிட்டாய்
புகையைப் புறக்கணிக்க!
தேன்சிந்தும்
என் கன்னத்தின்
செவ்வண்ணத்தின் மீது
ஆணையிட்டாய்
மதுக்கின்னத்தைப்
புறக்கணிக்க!
அட்டையை உரிப்பதாய்
உன்னோடு ஒட்டிய
ஒவ்வொரு
பழக்கத்தையும்
பிரித்தெடுத்தேன்
லாவகமாக
இன்று
சட்டையைக் கழற்றுவதாய்
என்னை நீ......
யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!
Last edited by Aathira on Sun Aug 21, 2011 5:09 pm; edited 1 time in total

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: புறக்கணிப்பு!!!!
Aathira wrote:புறக்கணிப்பு!!!!
நண்பனே!
இன்று
சட்டையைக் கழற்றுவதாய்
என்னை நீ......
யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!
இயல்பான பொருள் இயல்பானது. ஆனால் புதிய பார்வை . நன்றாய் இருந்தது .
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: புறக்கணிப்பு!!!!
மிகுந்த வேதனையுள்ள, வலியுள்ள வரிகள்.
பெண்ணின் வேதனையை உணர்த்தும் வரிகள்.
பெண்ணின் வேதனையை உணர்த்தும் வரிகள்.

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: புறக்கணிப்பு!!!!
அய்யம் பெருமாள் .நா wrote:Aathira wrote:புறக்கணிப்பு!!!!
நண்பனே!
இன்று
சட்டையைக் கழற்றுவதாய்
என்னை நீ......
யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!
இயல்பான பொருள் இயல்பானது. ஆனால் புதிய பார்வை . நன்றாய் இருந்தது .
மிக்க நன்றி அய்யம்பெருமாள்.

Re: புறக்கணிப்பு!!!!
வித்தியாசமான சிந்தனை

அதி- தளபதி

- பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320
Re: புறக்கணிப்பு!!!!
உண்மைதான் யாரையும் புறக்கணித்து வாழ முடியாது இவ்வுலகில்..!
சூப்பர் அக்கா..! நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதயை பார்க்க முடிந்தது.!
சூப்பர் அக்கா..! நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதயை பார்க்க முடிந்தது.!

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: புறக்கணிப்பு!!!!
kitcha wrote:மிகுந்த வேதனையுள்ள, வலியுள்ள வரிகள்.
பெண்ணின் வேதனையை உணர்த்தும் வரிகள்.
![]()
இன்றைய பெண்கள் பெரும்பாலும் இது போன்ற ஆண்களைத் திருத்துகின்றேன் பேர்வழி என்று
புறப்பட்டு தாங்கள் துரோக வலைக்குள் சிக்கிக் கொள்கின்றார்களே என்ற
எண்ணத்தின் வெளிப்பாடு.
கருத்துக்கு மிக்க நன்றி கிச்சா.

Re: புறக்கணிப்பு!!!!
புறக்கணிக்கப் படுதலின் வலியை மிகச் சரியான வார்த்தைகளால்
சொல்லியிருக்கிறீர்கள் ஆதிரா. கவிதை நன்றாய் இருந்தது. வாழ்த்துக்கள்.
சொல்லியிருக்கிறீர்கள் ஆதிரா. கவிதை நன்றாய் இருந்தது. வாழ்த்துக்கள்.
Re: புறக்கணிப்பு!!!!
அதிபொண்ணு wrote:வித்தியாசமான சிந்தனை![]()
மிக்க நன்றி அதிபொண்ணு...
உங்க பெயரின் காரணம் அறியலாமா? தனிமடலில்?
Re: புறக்கணிப்பு!!!!
யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!
என்னை பொறுத்தவரை உண்மையான நட்பு எங்கும் போகாது..பிரிவு இல்லாதது ஆனால் அப்படி பிரிவது உண்மை எனில் அது உண்மை நட்பு இல்லாதாரிடம் நாம் பழகி இருக்கிறோம் என்றே அர்த்தம்
என்னை புறக்கணித்து
நீ வாழ!
என்னை பொறுத்தவரை உண்மையான நட்பு எங்கும் போகாது..பிரிவு இல்லாதது ஆனால் அப்படி பிரிவது உண்மை எனில் அது உண்மை நட்பு இல்லாதாரிடம் நாம் பழகி இருக்கிறோம் என்றே அர்த்தம்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: புறக்கணிப்பு!!!!
அருண் wrote:உண்மைதான் யாரையும் புறக்கணித்து வாழ முடியாது இவ்வுலகில்..!
சூப்பர் அக்கா..! நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதயை பார்க்க முடிந்தது.!![]()
![]()
மிக்க நன்றி அருண். வர இயலவில்லை அருண். வேலை அதிகமாக உள்ளதால்..
Re: புறக்கணிப்பு!!!!
இளமாறன் wrote:யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!![]()
![]()
என்னை பொறுத்தவரை உண்மையான நட்பு எங்கும் போகாது..பிரிவு இல்லாதது ஆனால் அப்படி பிரிவது உண்மை எனில் அது உண்மை நட்பு இல்லாதாரிடம் நாம் பழகி இருக்கிறோம் என்றே அர்த்தம்
சில நேரங்களில் பிரிந்த பின் தானே தெரிகிறது அது நட்பு நாடகம் என்று. தவறாகப் பழகி வந்துள்ளோம் என்று....
கருத்துக்கு நன்றி இளா.. நலமாக இருக்கின்றீர்கள்? கண் இப்போது எப்படி உள்ளது?
Re: புறக்கணிப்பு!!!!
Aathira wrote:இளமாறன் wrote:யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!![]()
![]()
என்னை பொறுத்தவரை உண்மையான நட்பு எங்கும் போகாது..பிரிவு இல்லாதது ஆனால் அப்படி பிரிவது உண்மை எனில் அது உண்மை நட்பு இல்லாதாரிடம் நாம் பழகி இருக்கிறோம் என்றே அர்த்தம்
சில நேரங்களில் பிரிந்த பின் தானே தெரிகிறது அது நட்பு நாடகம் என்று. தவறாகப் பழகி வந்துள்ளோம் என்று....
கருத்துக்கு நன்றி இளா.. நலமாக இருக்கின்றீர்கள்? கண் இப்போது எப்படி உள்ளது?![]()
நன்றாக இருக்கிறேன் அக்கா நீங்கள் எப்படி ? உங்கள் பதிவுகள் அதிகம் காணமுடிவதில்லையே ஏன் ?
சிலருக்கு நட்பே வாழ்க்கை
சிலருக்கே நட்பே பொழுதுபோக்கு
தான் என்கிற சிறுபுள்ளி பெரிதாகும் போது பெரிய பள்ளமாகி அதில் எல்லாரையும் விழ வைத்து விடுகிறது ...

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum













