புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_m10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10 
69 Posts - 58%
heezulia
அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_m10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_m10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_m10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_m10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10 
111 Posts - 59%
heezulia
அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_m10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_m10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_m10அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 28, 2011 7:50 am


பாராளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் : பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அயல் நாடுகளில் குவிக்கப்பட்டு உள்ள கறுப்பு பணத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். அந்த பணத்தை ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி நீண்ட காலமாக போராடி வருகிறது.

இந்த போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகியோர் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். இதை பாரதீய ஜனதா கட்சி வரவேற்கிறது. மத்திய அரசு வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும். இது பிரதமர் உள்பட அனைவரையும் விசாரிக்கும் திறன் படைத்ததாகும். இதனால் சாதாரண மக்கள் கூட பயனடைய வேண்டும் என விரும்புகிறோம். ஆதலால் இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை நிறைவேற்ற வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. தவறுக்கு உண்மையான காரணமானவர்களை முழுமையாக கண்டுபிடித்துவிட்டார்களா? என்ற கேள்விக்கு விடை காண வேண்டும்.

மேலும், நீதிமன்றத்தில் பல நிலைகளில் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்ட பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவை உடனடியாக தூக்கிலிட வேண்டும். தமிழக சட்டமன்றத்திலும் அப்சல் குருவை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும்.

மரண தண்டனை அகற்றப்படுவதை நாங்கள் ஆதரிக்கவில்லை. நில அபகரிப்பு சம்பந்தமாக தவறு செய்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதை பாரதீய ஜனதா கட்சி ஆதரிக்கிறது. அதே சமயம் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1991-ஆம் ஆண்டில் இருந்தே நில அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 28, 2011 9:20 am

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவை உடனடியாக தூக்கிலிட வேண்டும்.

அவனோடு சேர்த்து மும்பையில் தாக்குதல் நடத்திய கொடூர மனம் படைத்த கசாப்பையும் தூக்கிலிடவேண்டும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Aug 28, 2011 10:01 am

நம்ம நாட்டுல தான் வெளி நாட்டுல இருந்து வந்து இங்க இருக்கிறவங்களை கொன்னா நல்லா சாப்பாடோடு பாதுகாப்பும் கொடுத்து அரசே காப்பாத்தி வச்சு இருக்குமே.அவனே சாகுற வரை அவனுக்கு நமது அரசு தண்டனை தர போவதில்லை.அவனாச்சும் அனுபவிக்கட்டும்



அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Uஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Dஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Aஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Yஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Aஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Sஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Uஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Dஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் Hஅப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் போட வேண்டும் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 28, 2011 11:43 am

இங்கு கூட கைதிகளுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் அக்கா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 28, 2011 11:53 am

பேட்டரி ஓயர் வாங்கி கொடுத்ததுக்கு மரண தண்டனையா..இந்தியா முன்னேறுவதற்கு இது ஒரு சாட்சி.. என்ன கொடுமை சார் இது

இவரு மட்டுமல்ல மும்பையில் பல்லாயிர கணக்கான மக்களை கொன்று குவித்த கசாப்க்கும் தூக்கிலிட வேண்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக