புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
12 Posts - 2%
prajai
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
9 Posts - 2%
jairam
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_m10இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 10:51 pm

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டி மாஸ்செஸ்டர் நகரில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்டிலும் மோசமாக தோற்று தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவின் மோசமான தோல்வியாக இது கருதப்படுகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி நாளை நடைபெறும் 20 ஓவர் போட்டியில் வெற்றி பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி நடப்பு 20 ஓவர் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்டில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு இந்திய அணி 3 பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்றது. இதனால் இந்திய வீரர்கள் நாளைய போட்டிக்காக மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் ஏற்கனவே இந்த தொடரில் இருந்து விலகி இருந்தார். மற்றொரு தொடக்க வீரர் காம்பீரும் நாளைய போட்டியில் ஆட வில்லை.

பயிற்சி ஆட்டத்தில் பார்த்தீவ் பட்டேல் நன்றாக ஆடியதால் தொடக்க வீரராக நாளை ஆடுவார். டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடிய கேப்டன் டோனி, ரெய்னா ஆகியோர் 20 ஓவர் போட்டியில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் ஆதிக்கம் செலுத்தும். டெஸ்டை போலவே அந்த அணி 20 ஓவர் போட்டியிலும் வெற்றி பெற முயற்சிக்கும். இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மாலை மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா-இங்கிலாந்து மோதல்: நாளை 20 ஓவர் போட்டி Ila
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Aug 31, 2011 6:23 am

டெஸ்ட் இல்லைனா 20-20... ஜாலி





புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 31, 2011 10:51 am

இதிலாவது வெற்றி பெறுமா இந்தியா???

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக