|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!by Aathira Today at 11:06 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதல் 20 ஓவர் போட்டி நாளை தொடக்கம்
Page 1 of 1 • Share •
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதல் 20 ஓவர் போட்டி நாளை தொடக்கம்
சிட்னி, ஜன.31-
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்திய அணிதான் ஆடிய 4 டெஸ்டிலும் தோற்று மிகுந்த ஏமாற்றம் அடைந்தது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையே இரண்டு 20 ஓவர் போட்டி நடத்தப்படுகிறது.
முதலாவது 20 ஓவர் ஆட்டம் சிட்னியில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியில் இருந்து இந்திய அணி மீண்டெழுமா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் போட்டியை பொறுத்தவரை எந்த அணி வெற்றிபெறும் என்று சொல்லிவிட இயலாது. உள்ளூரில் விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமே. டெஸ்ட் அணியில் இடம் பெறாத ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, இர்பான் பதான், மனோஜ் திவாரி, பிரவீண்குமார், பார்த்தீவ்பட்டேல், ராகுல் சர்மா ஆகியோர் அணியோடு இணைந்து உள்ளனர்.
ராகுல் டிராவிட், லட்சுமண், இஷாந்த்சர்மா, ஒஜா, விர்த்திமான் சகா, ரகானே, அபிமன்யூ மிதுன் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். டெஸ்ட் அணியில் இடம் பெற்றும் வாய்ப்பு கிடைக்காத ரோகித்சர்மா 20 ஓவர் போட்டியில் தனது பங்களிப்பை வெளிப்படுத்துவார் என்று தெரிகிறது. ரெய்னா, ஜடேஜா ஆகியோர் 20 ஓவரில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.
டெஸ்டில் மோசமாக ஆடிய கேப்டன் டோனி, ஷேவாக், காம்பீர் ஆகியோர் 20 ஓவரில் நன்றாக ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு பெய்லி கேப்டனாக உள்ளார். வார்னர், கிறிஸ்டியன், டேவிட் ஹஸ்சி போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். டெஸ்டை வென்றது போலவே 20 ஓவர் போட்டியிலும் அந்த அணி ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.05 மணிக்கு தொடங்குகிறது.
ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இரு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், வீராட் கோலி, ரோகித் சர்மா, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஜாகீர்கான், பிரவீண்குமார், வினய்குமார், பார்த்தீவ் பட்டேல், ராகுல் சர்மா, உமேஷ் யாதவ், மனோஜ் திவாரி, இர்பான் பதான்.
ஆஸ்திரேலியா: பெய்லி (கேப்டன்), வார்னர், கிறிஸ்டியன், பவ்ல்கர், டோகர்ட்டி, டேவிட் ஹஸ்சி, பெர்ட்லீ, மெக்காய், பிரட் ஹோக், மைக்கேல் மார்ஷ், மேத்யூ வாடே, ஆரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ், டிராவிஸ் பெர்ட்.
மாலைமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum