புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Poll_c10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Poll_m10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Poll_c10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Poll_m10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen

3 Posts - 5%
Baarushree
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Poll_c10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Poll_m10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்

prajai

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Poll_c10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Poll_m10பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Poll_c10 
10 Posts - 63%

2 Posts - 13%

1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி)

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 31, 2011 10:43 am

First topic message reminder :

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Ganapathi
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 2453849010100122321S500x500Q85

பிள்ளை யார் என்பது ஏன்?
பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று
தெரியும். ஆனால், இவரை பிள்ளை யார் என்று யார் என்ற மரியாதைச் சொல்
சேர்த்து அழைக்கிறோம். தந்தையை தந்தையார் என்றும், தாயை தாயார் என்றும்,
தமையனை தமையனார் என்றும், அண்ணியை அண்ணியார் என்றெல்லாம் மரியாதையுடன்
அழைக்கலாம். ஆனால், நம் வீட்டுப் பிள்ளைகளை பிள்ளையார் என்று அழைப்பதில்லை.
அந்த மரியாதை, விநாயகருக்கு மட்டுமே தரப்படுகிறது. காரணம் அவர் பார்வதி,
பரமேஸ்வரன் என்ற பெரிய வீட்டுக்காரர்களின் பிள்ளை மட்டுமல்ல. தனக்கு மேல்
கருணை, பலம், புத்திக்கூர்மை, காரியசக்தி, அன்புள்ளம் கொண்டவர் எவருமில்லை
என்று தனது அருளின் மூலம் நிரூபிப்பதால், பிள்ளையார் என பெருமையுடன்
போற்றப்படுகிறார்.
[color=#000000]

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 8321_135532364526_106957584526_2483652_5186972_n

விநாயகருக்கு என்ன ராசி?
மனிதர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது போல கடவுளர்க்கும் ஜாதகம்
உண்டு. ஆவணியில் பிள்ளையார் அவதரித்த நாளையே விநாயக சதுர்த்தியாக கொண்டாடி
மகிழ்கிறோம். முதற்கடவுள் என்பதால் விநாயகரின் ஜாதகத்தை எல்லாருமே வழிபாடு
செய்து வரலாம். இவரது ஜன்ம நட்சத்திரம் அஸ்தம் என்பதால் விநாயகர்
கன்னிராசிக்கு உரியவராகிறார். இவருடைய ஜாதகத்தில் கடகத்தில் குருவும்,
மகரத்தில் செவ்வாயும், கன்னியில் புதனும் உச்சபலத்துடன் அமர்ந்துள்ளனர்.
சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சிபலத்துடன் இருக்கிறார்.
செவ்வாய்க்குரிய விருச்சிகம் இவருடைய லக்னம். விநாயகரின் ஜாதகத்தை பூஜித்து
வந்தால் நல்லறிவு உண்டாகும். வாழ்வில் குறுக்கிடும் தடங்கல் அனைத்தும்
நீங்கும். வியாபாரம் அபிவிருத்தி பெறும். உத்திராட நட்சத்திரத்துக்கு இவர்
அதிதேவதை என்பதால், இந்த நட்சத்திரத்தினர் இவரை தினமும் தவறாமல் வழிபட
வேண்டும்.

ஐந்து கைகள் ஏன்?
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் 4
கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால்
ஐங்கரன் என்று பெயர் பெற்றார். நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம்
கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதி விலக்கானது.
யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது.
விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை
ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார்.
இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல்
தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில்
ஏந்தி யிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 8321_135532369526_106957584526_2483653_6839650_n
முதன்முதலில் தோப்புக்கரணம் போட்டவர் யார் தெரியுமா?
உலகிலேயே எளிமையான வழிபாடுடைய தெய்வம் விநாயகர் தான். ஏழுமலையானைப் பார்க்க
காரில் போகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படியே போனாலும், வரிசையில்
நான்கைந்து மணிநேரம் நின்றாக வேண்டும். பலர் மலையேறிச் செல்கிறார்கள்.
இவர்கள் முழங்கால் முறிச்சான் என்ற இடத்தைத் தாண்டுவதற்குள் போதும்
போதுமென்றாகி விடும். முருகனைத் தரிசிக்க வேண்டுமென்றால் காவடியுடன் மலையேற
வேண்டும். பிள்ளையார் வழிபாடு அப்படியல்ல! இருக்கிற இடத்திலேயே மூன்றே
மூன்று தோப்புக்கரணம் போட்டால் போதும். இந்த தோப்புக்கரணத்தை முதன்முதலில்
போட்டவர் விநாயகரின் மாமனரான திருமால் தான். ஒருமுறை, இவர் தன் சக்கரத்தை
கையில் சுழல விட்டு விநாயகருக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார்.
குழந்தை விநாயகன், அதை தும்பிக்கையால் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார்.
திரும்பக் கேட்டால் தர மறுத்து அடம் பிடித்தார். மருமகனை சிரிக்க வைத்தால்
சக்கரம் கீழே விழுந்து விடும் என்ற அனுமானத்தில், காதுகள் இரண்டையும் கை
மாற்றி பிடித்துக் கொண்டு, அமர்ந்தார், எழுந்தார், அமர்ந்தார். இந்த
வேடிக்கையைப் பார்த்து சிரித்த விநாயகரின் வாயில் இருந்து சக்கரம் கீழே விழ
மீண்டும் எடுத்துக் கொண்டார். இந்த வேடிக்கை விளையாட்டே சமஸ்கிருதத்தில்
தோர்பிகர்ணம் என்ற பெயர் பெற்றது. தோர்பி என்றால் கைகளால். கர்ணம் என்றால்
காது. கைகளால் காதை பிடித்துக் கொள்ளுதல் என்பது இதன் பொருள். தமிழில் இது
தோப்புக்கரணம் ஆகிவிட்டது.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 8321_135532374526_106957584526_2483654_5833716_n

மூஞ்சுறு மீது யானை அமர்ந்த ரகசியம்!
யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற
சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி
அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும்,
பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம்.
இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது.
பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின்
வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன்
வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண்
போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல்
இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில்
எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல
முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை
ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம்
கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 716-3
விநாயகர் நிவேதனம் நமக்கு சொல்வது என்ன?
விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.
இந்த நிவேதனப் பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிகிடக்கிறது. அது
என்ன என்பதை தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும்.

மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள்
நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால்,
கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில்
படைக்கப்படுகிறது.

கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது.
வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற
தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது.

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Tokenz-jnvprd041
எப்போது கும்பிட்டாலும் பலன் தருபவர்
நாம் முற்பிறவியில் செய்த செயல்களின் அடிப்படையில் இப்பிறவியில் கிரகங்கள்
நன்மை தீமைகளை வழங்கி வருகின்றன. கிரக சஞ்சாரம் நமக்கு சாதகமாக
இல்லாவிட்டால், அதிலிருந்து நம்மை விடுவித்து காத்தருள்பவரே
நவக்கிரகவிநாயகர். இவர் நவக்கிரக நாயகர்களை தன் உடம்பில் அடக்கிக் கொண்டு
அருள்பாலிக்கிறார். இவரை சதுர்த்திநாளில் வழிபட்டவர்கள் கிரகதோஷம்
நீங்கப்பெறுவர். நவக்கிரக விநாயகரின் நெற்றியில் சூரியன், நாபிக்கமலத்தில்
சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ்க்கையில் புதன், தலையில்
குரு, இடது கீழ்க்கையில் சுக்கிரன், வலது மேல்கையில் சனி, இடது மேல்கையில்
ராகு, இடது தொடையில் கேது வீற்றிருக்கின்றனர். வாரத்தின் எந்த நாளில் இவரை
வழிபட்டாலும் பலன் ஒன்று தான்.

முருகப்பெருமானுக்கு சரவணபவ விநாயகருக்கு என்ன?
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Ganesh+Painting
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Ganesh+Painting3

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Ganesh+Painting7

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Loard-ganesha-riding-rat-sketches-walls

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Vinayaga

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 3
ஈகரை உறவுகளுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 325286 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 325286
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Vinayaka_chaturthi_naivedyam
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 325286 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 806360 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 806360

தகவல் - தினமலர்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Aug 31, 2011 6:47 pm

சிவா wrote:
அப்துல்லாஹ் wrote:அன்பு உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த விநாயக சதுர்த்தி தின நல் வாழ்த்துக்கள்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 154550 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 154550 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 154550

நன்றி சார். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 678642
சும்மா தொப்பிய தூக்கிட்டா ஆச்சா? ஆச்சான்னேன்?
ஈத் முபாரக் ஒண்ணு உங்க வகையில பாக்கி இருக்கு... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Aபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Bபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Dபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Uபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Lபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Lபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Aபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 H
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 31, 2011 6:54 pm

அப்துல்லாஹ் wrote:
சிவா wrote:
அப்துல்லாஹ் wrote:அன்பு உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த விநாயக சதுர்த்தி தின நல் வாழ்த்துக்கள்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 154550 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 154550 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 154550

நன்றி சார். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 678642
சும்மா தொப்பிய தூக்கிட்டா ஆச்சா? ஆச்சான்னேன்?
ஈத் முபாரக் ஒண்ணு உங்க வகையில பாக்கி இருக்கு... பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 755837 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 755837 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 755837 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 755837 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 755837 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 755837

ஆஹா, இங்கு எனக்கு நேற்றே முடிந்து விட்டது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்புக்குச் சென்று வந்த மயக்கத்தில் வாழ்த்துக் கூற மறந்துவிட்டேன்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Harira10
https://i.servimg.com/u/f42/13/02/10/42/harira10.jpg

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Aug 31, 2011 6:55 pm

சலாமத் ஹாரி ராயா..
terimakasee

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Aபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Bபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Dபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Uபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Lபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Lபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Aபிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 H
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Aug 31, 2011 7:27 pm

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..! அன்பு மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 31, 2011 8:03 pm

சிவா wrote:
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 755837 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 755837 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 755837 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 755837 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 755837 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 755837

ஆஹா, இங்கு எனக்கு நேற்றே முடிந்து விட்டது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்புக்குச் சென்று வந்த மயக்கத்தில் வாழ்த்துக் கூற மறந்துவிட்டேன்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Harira10
https://i.servimg.com/u/f42/13/02/10/42/harira10.jpg[/quote]

யார் சிவா அந்த 2 பசங்க ? twins ஆ ? புன்னகை நல்லா இருக்காங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 31, 2011 8:05 pm

நண்பரின் குழந்தைகள் அக்கா. இரட்டைக் குழந்தைகள்தான்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Wed Aug 31, 2011 9:19 pm

ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் .......
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Janay
கணபதியின் அருள் பெற்று எனது ஈகரை நெஞ்சங்கள் வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்திக்கிறேன் .....

புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 31, 2011 9:45 pm

சிவா wrote:நண்பரின் குழந்தைகள் அக்கா. இரட்டைக் குழந்தைகள்தான்.

ரொம்ப அழகாய் இருக்கிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 31, 2011 9:47 pm

சடையப்பர் wrote:ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் .......
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கணேசா !!(விநாயகர் சதுர்த்தி) - Page 4 Janay
கணபதியின் அருள் பெற்று எனது ஈகரை நெஞ்சங்கள் வாழ்வாங்கு வாழ இறைவனை பிரார்திக்கிறேன் .....

உங்கள் 'அவதாரில்' இருக்கும் குழந்தை ரொம்ப அழகு புன்னகை யார் அது?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 31, 2011 10:29 pm

வினை தீர்க்கும் விநாயக பெருமான் அருள் யாவருக்கும் உரித்தாகுக .
ரமணீயன்

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக