புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_m10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10 
306 Posts - 42%
heezulia
பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_m10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_m10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_m10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_m10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_m10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_m10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10 
6 Posts - 1%
prajai
பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_m10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_m10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10 
4 Posts - 1%
manikavi
பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_m10பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 01, 2011 8:35 pm

மெல்பேர்ண் : உடல்நிலை சரியில்லை என பொய் கூறி அலுவலகங்களில் லீவ் வாங்கும் ஊழியர்கள் அதிகம் உள்ள 2வது நாடு இந்தியா என சமீபத்திய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஐரோப்பா, இந்தியா, மெக்சிகோ, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில், அலுவலகங்களில் உடல்நிலை நன்றாக இருந்தும் சரியில்லை என பொய் கூறி லீவ் வாங்கும் ஊழியர்கள் அதிகம் உள்ள நாடு குறித்த சர்வே நடத்தப்பட்டது.

இந்த சர்வே பட்டியலில் 71 சதவீதத்துடன் சீனா முதலிடத்திலும், 62 சதவீதத்துடன் இந்தியா 2வது இடத்திலும், 58 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன. வேலைப்பளு காரணமாக அழுத்தமாக உணர்வதால் பணியாளர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் 52 சதவீதம் பேரும், ஐரோப்பாவில் 43 சதவீதம் பேரும், மெக்சிகோவில் 38 சதவீதம் பேரும், பிரான்சில் 16 சதவீதம் பேரும் இவ்வாறு பொய்யான காரணங்கள் கூறி லீவ் எடுப்பதாக தெரியவந்துள்ளது.



பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 01, 2011 8:38 pm

நான் கூட தாத்தவை பல தடவை மருத்துவ மனைக்கு அழைத்து போக விடுமுறை எடுத்துருக்கேன் என்ன நான் பிறக்கும் முன்னமே அவர் போய் சேர்ந்து விட்டார்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 01, 2011 8:41 pm

நானும் இந்த மாதம் என் நாத்தனாரைச் சாகடித்தேன். இரண்டு நாள் விடுமுறைக்காக.....(5 வருடங்களுக்கு முன்பு இறந்த என் நாத்தனாரை) கருத்து உபயம் என் கணவர்.



பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Aபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Aபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Tபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Hபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Iபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Rபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Aபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 01, 2011 8:42 pm

இப்படியெல்லாம் நீங்க நடந்துக்கிட்டா, இந்தியா எப்படித்தான் வல்லரசாகும்?

இனிமேலாவது இந்தத் தவறைச் செய்யாதீர்கள். பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா 44296



பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 01, 2011 8:46 pm

சிவா wrote:இப்படியெல்லாம் நீங்க நடந்துக்கிட்டா, இந்தியா எப்படித்தான் வல்லரசாகும்?

இனிமேலாவது இந்தத் தவறைச் செய்யாதீர்கள். பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா 44296

மக்கள் தொகையை குறைக்கிறோம் இது ஒரு தப்பா என்ன கொடுமை சார் இது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 01, 2011 8:47 pm

சிவா wrote:இப்படியெல்லாம் நீங்க நடந்துக்கிட்டா, இந்தியா எப்படித்தான் வல்லரசாகும்?

இனிமேலாவது இந்தத் தவறைச் செய்யாதீர்கள். பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா 44296

ஐயோ தல.. அது முதல்ல தொழிலாளர்களையும் அவர்கள் உணர்வுகளையும் (நாட்டு மக்களை) மதிக்கும் நல்லரசாகட்டும்.



பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Aபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Aபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Tபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Hபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Iபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Rபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Aபொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 01, 2011 8:50 pm

Aathira wrote:
சிவா wrote:இப்படியெல்லாம் நீங்க நடந்துக்கிட்டா, இந்தியா எப்படித்தான் வல்லரசாகும்?

இனிமேலாவது இந்தத் தவறைச் செய்யாதீர்கள். பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா 44296

ஐயோ தல.. அது முதல்ல தொழிலாளர்களையும் அவர்கள் உணர்வுகளையும் (நாட்டு மக்களை) மதிக்கும் நல்லரசாகட்டும்.

நல்லரசு விரைவில் நம் வல்லரசு ஆட்சிக்கு வந்து தருவார், காத்திருங்கள்.



பொய்யாக லீவ்: 2ம் இடத்தில் இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக