புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரை விமர்சனங்கள்
Page 12 of 16 •
Page 12 of 16 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
திரை விமர்சனங்கள் : இதை நான் ஏன் சினிமா பகுதி இல் போடாமல் இங்கு போட்டேன் என்றால், இங்கு நாம் புதிய படங்களின் விமரிசனம் மட்டும் இல்லை , எப்போதோ வெளி வந்து நாம் இப்ப பார்த்த படங்களி யும் இங்கு விமரிசிக்கலாம்
டிவி இல் பார்த்த படங்களையும் மொழி வித்தியாசம் பார்க்காமல் விவாதிக்கலாம். எங்கே ஆரம்பியுங்கள் !
(இப்ப நான் மங்காத்தா பார்க்கணும் )

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிடிக்கவில்லை என்றால் திட்டனுமா....பிடித்தவர்கள் மனம் வேதனை கொள்ளும்...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா wrote:பிடிக்கவில்லை என்றால் திட்டனுமா....பிடித்தவர்கள் மனம் வேதனை கொள்ளும்... [You must be registered and logged in to see this image.]
எல்லாம் விளையாட்டுக்குதான் அக்கா இதைபோய் சோகம்னு சொல்றீங்களே அக்கா.....அவர் ஒரு நடிகர் அவருக்கும் நமக்கும் நிறைய மைல் வித்தியாசம் இருக்கு ஆனா நமுடைய ஈகரை உறவுகளுக்கும் நமக்கும் அவளவு தூரம் இல்லை அக்கா அதனால்தான் நான் இப்படி கிண்டல் பன்றேன்...இனி நான் அவரை பற்றி எதுவுமே பேச மாட்டேன் இதனால்தான் நிறைய பேர் என்மேல் கோவமா இருக்கங்கணு நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாங்க அஜித்தை திடலை யே உமா படம் தானே தண்டம் என்றோம் .
நீங்க தானே அந்த பின்னூட்டத்தில், படம் எப்படி யானாலும் அஜீத் fan கள் அவரை மட்டுமே பார்ப்பார்கள் என்று சொன்னீர்கள் . நாங்க அஜித்தை ஒண்ணுமே சொல்லையே, 'அஜீத் வெள்ளை 2 நாள் தாடி தண்டம்னு சொன்னேனா? , டிரஸ் நல்லவே இல்ல நு சொன்னேனா, என்ன பேசுறார் என்று புரியவே இல்லை என்று சொன்னே நா?
சொல்லுங்கோ
நீங்க தானே அந்த பின்னூட்டத்தில், படம் எப்படி யானாலும் அஜீத் fan கள் அவரை மட்டுமே பார்ப்பார்கள் என்று சொன்னீர்கள் . நாங்க அஜித்தை ஒண்ணுமே சொல்லையே, 'அஜீத் வெள்ளை 2 நாள் தாடி தண்டம்னு சொன்னேனா? , டிரஸ் நல்லவே இல்ல நு சொன்னேனா, என்ன பேசுறார் என்று புரியவே இல்லை என்று சொன்னே நா?
சொல்லுங்கோ
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:உமா wrote:பிடிக்கவில்லை என்றால் திட்டனுமா....பிடித்தவர்கள் மனம் வேதனை கொள்ளும்... [You must be registered and logged in to see this image.]
எல்லாம் விளையாட்டுக்குதான் அக்கா இதைபோய் சோகம்னு சொல்றீங்களே அக்கா.....அவர் ஒரு நடிகர் அவருக்கும் நமக்கும் நிறைய மைல் வித்தியாசம் இருக்கு ஆனா நமுடைய ஈகரை உறவுகளுக்கும் நமக்கும் அவளவு தூரம் இல்லை அக்கா அதனால்தான் நான் இப்படி கிண்டல் பன்றேன்...இனி நான் அவரை பற்றி எதுவுமே பேச மாட்டேன் இதனால்தான் நிறைய பேர் என்மேல் கோவமா இருக்கங்கணு நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
ரேவதி...அனைவருக்குமே அஜித்தை பிடிக்கணும் என்ற அவசியம் இல்லை...
உண்மை சொல்லப்போனால். எனக்கு அஜித்தை அந்த அளவு பிடிக்காது...அதை நான் சொல்லவும் மாட்டேன்..அவரை திட்டவும் மாட்டேன்....என்க்கு பிடிக்கவில்லை என்பதர்க்காக பிடித்தவர் எதிரில் திட்டினால் அவர்கள் கஷ்ட படுவார்கள்..
எனக்கு பிடிக்கவில்லை என்று அஜீத் வேதனை கொள்ளவா போறார்...சொல்லு.. அவருக்கு அது தொழில், நடிப்பை கொடுத்து பணத்தை சம்பாதிக்கிறார்..அவ்ளோதானே...அதற்காக நாம் ஏன் சண்டை போடணும்...
கமலின் நடிப்பு, ஜெயம் ரவியின் அழகு கொஞ்சம் பிடிக்கும்....அதர்க்காக அவர்கள் மேல் பைத்தியமில்லை....
எல்லாம், ஜாலிக்குதான்......யாருமே உன்மேல் கோவம் கொள்ள மாட்டார்கள்...அனைத்துமே விளையாட்டுதானே மா...இப்போ சிரி பார்க்கலாம்....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krishnaamma wrote:நாங்க அஜித்தை திடலை யே உமா படம் தானே தண்டம் என்றோம் .
நீங்க தானே அந்த பின்னூட்டத்தில், படம் எப்படி யானாலும் அஜீத் fan கள் அவரை மட்டுமே பார்ப்பார்கள் என்று சொன்னீர்கள் . நாங்க அஜித்தை ஒண்ணுமே சொல்லையே, 'அஜீத் வெள்ளை 2 நாள் தாடி தண்டம்னு சொன்னேனா? , டிரஸ் நல்லவே இல்ல நு சொன்னேனா, என்ன பேசுறார் என்று புரியவே இல்லை என்று சொன்னே நா?
சொல்லுங்கோ
அது தெரியும் அம்மா...நீங்க திட்டவில்லை...ஒருவருக்கு இனிப்பு பிடிக்கும், சிலருக்கு காரம் பிடிக்கும்...
அதுபோல தான் திரை படங்களும்... நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர்கள் சம்பளம் குறைக்க படுமா..
இல்லவே இல்லைதானே... அதான் நா சொன்னேன்...உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது உங்களின் சொந்த கருத்து,,,அதை நீங்க தாராளமா வெளிப்படுத்தலாம்...
இங்கே சிலர் அஜீத் ரசிகர்கள்...இப்படி சொல்லி அவங்க கஷ்ட படுவாளோ என்றுதாமா சொன்னேன்...
தவறா சொல்லி இருந்தா மன்னிக்கனும்.. கோபிக்க கூடாது...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அக்கா எனக்கு அஜீதையும் பிடிக்கும் விஜயையும் பிடிக்கும் ஆனால் ஒருதடவை கூட அஜீதைவிட விஜய் பெஸ்ட் என்று நான் சொன்னதில்லை சொல்லவும் மாட்டேன் அவர்கள் ஒரு நடிகர்கள் அவளவுதான் இதேதான் நானும் விஜயையும் கிண்டல் செய்து பதிவுகள் போட்டு இருக்கேன்.....உமா wrote:ரேவதி wrote:உமா wrote:பிடிக்கவில்லை என்றால் திட்டனுமா....பிடித்தவர்கள் மனம் வேதனை கொள்ளும்... [You must be registered and logged in to see this image.]
எல்லாம் விளையாட்டுக்குதான் அக்கா இதைபோய் சோகம்னு சொல்றீங்களே அக்கா.....அவர் ஒரு நடிகர் அவருக்கும் நமக்கும் நிறைய மைல் வித்தியாசம் இருக்கு ஆனா நமுடைய ஈகரை உறவுகளுக்கும் நமக்கும் அவளவு தூரம் இல்லை அக்கா அதனால்தான் நான் இப்படி கிண்டல் பன்றேன்...இனி நான் அவரை பற்றி எதுவுமே பேச மாட்டேன் இதனால்தான் நிறைய பேர் என்மேல் கோவமா இருக்கங்கணு நினைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
ரேவதி...அனைவருக்குமே அஜித்தை பிடிக்கணும் என்ற அவசியம் இல்லை...
உண்மை சொல்லப்போனால். எனக்கு அஜித்தை அந்த அளவு பிடிக்காது...அதை நான் சொல்லவும் மாட்டேன்..அவரை திட்டவும் மாட்டேன்....என்க்கு பிடிக்கவில்லை என்பதர்க்காக பிடித்தவர் எதிரில் திட்டினால் அவர்கள் கஷ்ட படுவார்கள்..
எனக்கு பிடிக்கவில்லை என்று அஜீத் வேதனை கொள்ளவா போறார்...சொல்லு.. அவருக்கு அது தொழில், நடிப்பை கொடுத்து பணத்தை சம்பாதிக்கிறார்..அவ்ளோதானே...அதற்காக நாம் ஏன் சண்டை போடணும்...
கமலின் நடிப்பு, ஜெயம் ரவியின் அழகு கொஞ்சம் பிடிக்கும்....அதர்க்காக அவர்கள் மேல் பைத்தியமில்லை....
எல்லாம், ஜாலிக்குதான்......யாருமே உன்மேல் கோவம் கொள்ள மாட்டார்கள்...அனைத்துமே விளையாட்டுதானே மா...இப்போ சிரி பார்க்கலாம்....
[You must be registered and logged in to see this image.]
சரி சரி விடுங்கள் நீங்க சொன்னதுக்காக சிரிக்கிறேன்[You must be registered and logged in to see this link.]
ஆனா இனி அஜீதைபற்றி ஒரு பின்னூட்டம் கூட இடமாட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு என்ன கோவம் உமா எல்லா படங்களையும் போட்டு வறுக்க தானே இந்த திரி, பாவம் முதலில் மாட்டிக்கொண்டு முழிப்பது இந்த படம் அவ்வளவுதான். இதை என்ன கோவம் வேண்டி இருக்கு? நீங்க சொல்வது போல் அது என் சொந்த கருத்து , பிடிப்பவர்கள் , , , , படம் போடலாம் பிடிக்காதவர்கள் , , :joker: போடலாம். நாமே எல்லோருமே மற்றும் :silent: தான் இருக்கணும். இப்படி ஓடக்கூடாது
சரியா? :suspect:
சரியா? :suspect:
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி. கிறிஷ்ணம்மா....
[You must be registered and logged in to see this image.]
இந்த ஒற்றுமை என்றுமே நமக்குள் இருக்கணும்..
இப்படி கருத்துக்கள் மூலம் தான் ஒரு திரி வெற்றி பெற முடியும்...
கிறிஷ்ணம்மா அடுத்து எந்த படத்தை ஓட்டலாம் ....

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஆனா இனி அஜீதைபற்றி ஒரு பின்னூட்டம் கூட இடமாட்டேன்
ஜாலியா பேசுறதை ஜாலியா எடுத்துகனும் ரேவதி! நான் அஜீத் ரசிகர் இல்லை நான் கேப்டன் ரசிகர்...! கேப்டன் மிஞ்ச எவரும் இல்ல நு டயலொக் விட வேண்டியதான்..!
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அருண் wrote:ஆனா இனி அஜீதைபற்றி ஒரு பின்னூட்டம் கூட இடமாட்டேன்
ஜாலியா பேசுறதை ஜாலியா எடுத்துகனும் ரேவதி! நான் அஜீத் ரசிகர் இல்லை நான் கேப்டன் ரசிகர்...! [You must be registered and logged in to see this image.] கேப்டன் மிஞ்ச எவரும் இல்ல நு டயலொக் விட வேண்டியதான்..!
- Sponsored content
Page 12 of 16 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 16
|
|