புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Poll_c10முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Poll_m10முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Poll_c10முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Poll_m10முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
mohamed nizamudeen
முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Poll_c10முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Poll_m10முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Sep 04, 2011 1:27 pm

மதுரையில் நடைபெற்ற வேலாயுதம் இசை வெளியீட்டு விழாவை முன்வைத்து சிலர் முடிந்து போன விஷயத்தை விஷமாக்க முயற்சி செய்வதாக நடிகர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரையில் சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், வேலாயுதம் இசை வெளியீட்டு விழாவும் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால் என்னை கடவுளாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

இதனைக் கண்டவுடன் அவர்களை அழைத்து இது போன்று போஸ்டர்கள் ஒடக்க கூடாது, அதனை உடனே அகற்ற உத்தரவிட்டேன். அதை ஏற்று உடனே அவர்கள் அகற்றிவிட்டனர். மேலும், இனி வரும் காலத்தில் இது போன்று செய்ய மாட்டோம் என்றும் உறுதி கூறினர்.

ஆனால் முடிந்து போன இந்த விஷயத்தை விஷமாக்க சிலர் முயல்கிறார்கள்.

நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்கவோ பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது.

நான் ஜாதி, மத, இனத்திற்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். மதுரை விழாவில் கறவை மாடுகள், கம்ப்யூட்டர்கள், தையல் மிஷின்கள் வழங்கப்பட்டு, மூன்று மாணவர்களின் முழு படிப்புக்கு உதவித் தொகையும் வழங்கினேன்.

தவிர, நான் ஆயிரம் பேரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என்பது எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் என்ன ஜாதி, மதம் என்பதும் எனக்கு தெரியாது.

எனக்கு இலட்சக்கணக்கக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன ஜாதி, மதம் என்பதும் தெரியாது. ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்க, மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்களும் என்ன ஜாதி, மதம் என்பது தெரியாது.

எனக்கு தெரிந்ததெல்லாம், தமிழ், தமிழினம் ஒன்றேதான். ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு போஸ்டர்களோ, செய்திகளோ வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.
TMT நன்றி நன்றி நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Scaled.php?server=706&filename=purple11
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 04, 2011 1:50 pm

இவரு இன்னைக்கு இப்படி சொல்லுவாரு நாளைக்கே நம்ம எஸ்‌ஏ‌சி வேரமாதிரி சொல்லுவாரு ஆகவே அன்பார்ந்த ரசிகபேருமக்களே இந்த மாறி மொள்ளமாரி கேப்மாறி இப்படி மாறி மாறி பேசுரத்தக்கெட்டு ஒரு மாறி ஆகாம நாம தனிமாரி இருப்போம் என்பதனை உளம் மாறி கேட்டுக்கொள்கிறேன் முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் 676261 முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் 676261 முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் 676261
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 1:54 pm

balakarthik wrote:இவரு இன்னைக்கு இப்படி சொல்லுவாரு நாளைக்கே நம்ம எஸ்‌ஏ‌சி வேரமாதிரி சொல்லுவாரு ஆகவே அன்பார்ந்த ரசிகபேருமக்களே இந்த மாறி மொள்ளமாரி கேப்மாறி இப்படி மாறி மாறி பேசுரத்தக்கெட்டு ஒரு மாறி ஆகாம நாம தனிமாரி இருப்போம் என்பதனை உளம் மாறி கேட்டுக்கொள்கிறேன் முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் 676261 முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் 676261 முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் 676261

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இவரா படத்த ஒட்ட சொல்லிட்டு... இவரே வேண்டாம்னு வேற சொல்வாராம்.. என்ன கொடுமை சார் இது

முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 04, 2011 2:16 pm

பிளேடு பக்கிரி wrote:

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 2:21 pm

balakarthik wrote:

இவருக்கு சுறா படத்தை போட்டு காட்டிட வேண்டியது தான் சிரி

முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 04, 2011 2:25 pm

பிளேடு பக்கிரி wrote:இவருக்கு சுறா படத்தை போட்டு காட்டிட வேண்டியது தான் சிரி

சுறா :- ஆலகால விஷம்

பொன்னர் சங்கர் :- காற்கோடக விஷம்

புலிவேஷம் :- சயனைடு விஷம்

எது பெட்டர் சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 2:30 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:இவருக்கு சுறா படத்தை போட்டு காட்டிட வேண்டியது தான் சிரி

சுறா :- ஆலகால விஷம்

பொன்னர் சங்கர் :- காற்கோடக விஷம்

புலிவேஷம் :- சயனைடு விஷம்

எது பெட்டர் சிரி சிரி

இது போதும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக