புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
83 Posts - 51%
heezulia
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
6 Posts - 4%
prajai
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
125 Posts - 54%
heezulia
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
8 Posts - 3%
prajai
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_m10அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க


   
   
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Sep 07, 2011 7:09 am

ப்ரீயாக கொடுத்ததை ஏளனம் செய்யாதீர்.

பிடிக்கவில்லையா தூக்கி தூர போடுங்க..

அல்லது வேறு யாருக்காவது கொடுங்கள்..

மாட்டுக்கு பல்லு இருக்கான்னு செக் பண்ணுவது

போல நேருக்கு நேர் , முகத்தில் அறைந்தது போல

திருப்பி கொடுத்து அன்பை முறித்து ,கெடுக்காதீர்கள்.

என்னடா பட்டாசு போல் பட பட வென்று வெடிக்கிறேன் !!

என்று பார்க்கிரீர்ர்களா? சமீபத்தில் சந்தித்த ,கேட்ட சம்பவங்கள்

என்னை இப்படி எழுத தூண்டியது.மூன்று விதமான நெருக்கடிகள்.


ஒன்று
வீட்டு கிரக பிரவேசம் வைபோகதில் பெண்களுக்கு தாம்பூலத்து டன்
அனைவர்க்கும் ஒன்று போல சேலை,ரவிக்கை வாங்கி வைத்து
கொடுத்தேன் .மிகவும் நெருங்கிய சொந்தகார பெண் அந்த
விழாவுக்கு வரவில்லை,அவர் கணவரிடம் அவருக்கு என் சார்பாக
கொடுத்து விடும் படி கூறி கொடுத்தேன் ..அவரும் மகிழ்வுடன்
எடுத்து சென்றார்.ஒரே வாரத்தில் அந்த பெண் இங்கு என்னை
பார்க்க வந்து இருந்த போது நான் கொடுத்த சேலையை என்னிடம்
திருப்பி கொடுத்து விட்டு ,தனக்கு அந்த சேலை பிடிக்கவில்லை
என்று நேருக்கு நேரே சொல்லி கொடுத்து சென்று விட்டார்.
பார்பவர்களிடம் எல்லாம் இதை பற்றி சொல்லி என்னை குறை
கூறிக்கொண்டே இருந்தார். மிகவும் டென்ஷன் ஆகி விட்டேன்.!!
இரண்டு
என் தோழி அவர் உறவுக்கார பெண் வீட்டுக்கு தன் கணவருடன்
சென்னை சென்று விடி காலை பொழுதில் வீட்டுக்கு போய்
உள்ளார்.வெறும் கையுடன் எப்படி போவது என்று அருகில்
நின்ற வாழை பழ வண்டி காரரிடம் ஒரு சீப்பு பெரிய மோரிஸ்
பழங்களை குழந்தையை சுமப்பது போன்று எடுத்து சென்று
சொந்தகார பென்னின் குழந்தைகளை அழைத்து தந்து உள்ளார்.
உடனே அந்த நாகரீகம் தெரியாத பெண் ,வேண்டாங்க இந்த
பழம் எல்லாம் தயவு செய்து எடுத்து சென்று விடுங்க ,யாருக்கும்
பிடிக்காது ! தப்பாய் நினைக்காதீர்கள் என்று வேறு கூறி னாராம்.
இதில் வேடிக்கை என்ன வென்றால்... மோரிஸ் பழங்கள்
இவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தான் வாங்கி சென்று
இருக்கிறார் என் தோழி. கடுப்பாகி அவர்கள் வீட்டில் வேலை
செய்யும் பென்னை கூப்பிட்டு கொடுத்து விட்டு வந்தாராம்.
மூன்று
என் அக்கா வீட்டு அருகே ஒரு பாஸ்ட் பூட் கடை உள்ளது .கூட்டு
குடும்பம்மாக ஒன்றாக கடையை கவனித்து வருகிறார்கள்.அந்த
வீட்டு அம்மா தன் மகள் வைற்று பேத்தி பெரிய மனுஷி ஆகி
விட்டாள் ..என்று அக்கம் பக்கதினரை அழைத்தார்.என் அக்காவும்
சென்றார் .வெறும் கையுடன் போகாமல் தன் பேத்திக்கு என்று
சில புது சுடிதார்களை வாங்கியதில் , ஒன்றை எடுத்து சென்று அந்த
பென்னுக்கு பரிசாக கொடுத்து விட்டு வநாராம் !! சில தினங்கள்
கழித்து அந்த வீட்டு அம்மா என் அக்காவை அழைத்து நீங்க உங்க
பேத்தியின் பழைய டிரஸ்சையா தந்தீர்கள்? பழசு போல காட்சி
அளிக்குது !!நல்ல டிரஸ்சாக வாங்கி தந்து இருக்கலாம் ..என்றாராம்.
அது லைட் கலர், அந்த அமாவுக்கு அப்படி தோன்றி இருக்கு...என்ன
செய்வது? எண்டா கொடுத்தோம் ?பணமாக கொடுத்து இருந்தால்
இந்த கடை ஏறி இறங்குவது ஆவது மிச்சம் ஆகும்.என்றார் என் அக்கா.!!

இதலாம் மிஞ்சும் வகையில் எங்கள் வீட்டு வேலை செய்யும் சாந்தி
இங்கோ ..போன வருஷம் மாதிரி லட்டு சிலேபி கொடுத்து இந்த
தீபாவளி யை கெடுத்து விடாதீர்கள்.கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்
பாகு மட்டும் ஒரு கிலோ வாங்கி தநதுருங்க.!!போதும்..நான் அட்ஜஸ்ட்
செய்து கொள்கிறேன். சேலைக்கு பணமா கொடுத்துருங்க ..நான் வாங்கி
கொள்கிறேன்.என்று மிரட்டி விட்டு சென்று இருக்கு, அதாவது சரி
சாப்பிடுவது தானே .. போகட்டும் என்று க்ருஷ்ண ஸ்வீட்ஸ் செல்கிறேன்!!

நன்றி : திருமதி.அஞ்சலி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 07, 2011 11:46 am

அன்புள்ள அப்துல் ஐயா, உங்களது படைப்புகள் எல்லாம் சுவையாகவும் சுந்தரமாகவமு இருக்கின்றன. பதித்து அச்சில் போட்டு விட்டேன். பல முறை படிக்க வேண்டிய பண்பான பதக்கங்கள்.

மிக்க நன்றி ஐயா.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 07, 2011 12:05 pm

இப்போது நடைபெறும் உண்மை நிலவரமே இதுதான் ...
நறுக்குன்னு சொல்லிட்டீங்க...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 07, 2011 12:06 pm

பகிர்வுக்கு நன்றி ஜி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 07, 2011 1:45 pm

கொடுத்ததை ஏளனம் செய்யாதீர்.
பிடிக்கவில்லையா தூக்கி தூர போடுங்க..
அல்லது வேறு யாருக்காவது கொடுங்கள்..


இது உண்மை தான்.. நன்றி ஜாலி




அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Power-Star-Srinivasan
maheshuma
maheshuma
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011

Postmaheshuma Wed Sep 07, 2011 2:24 pm

நல்ல படைப்பு அப்துல் அண்ணா



Uma[i][b]
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Sep 07, 2011 9:59 pm

படித்து பாராட்டிய அனைத்து சகோதரர்,சகோதரிக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 07, 2011 10:08 pm

நல்ல தகவல்

முன்பெல்லாம் கொடுத்தல் தேவலாம் என்று இருந்தது
இப்பொழுது இது கொடுங்க அது தான் எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்குரங்க 2011 ல இருக்கோமே உலகம் மாறுது மக்களும் மாறுகிறார்கள் எதிர்பார்ப்பும் மாறுகிறது சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 07, 2011 10:53 pm

உண்மைதான். சில நாகரீகம் தெரியாத மனிதர்களும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் இந்த உலகில்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Sep 07, 2011 11:07 pm

ஆறுதல்



அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Pஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Oஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Sஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Iஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Tஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Iஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Vஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Eஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Emptyஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Kஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Aஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Rஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Tஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Hஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Iஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  Cஅடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க  K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக