ஈகரை தேடுபொறி
Latest topics
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by முத்துராஜ் Today at 9:19 pm

» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by ராஜு சரவணன் Today at 9:16 pm

» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Today at 9:16 pm

» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 8:57 pm

» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
by eraeravi Today at 8:55 pm

» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by யினியவன் Today at 8:55 pm

» பொதுஅறிவு துளிகள்
by Muthumohamed Today at 8:53 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 8:51 pm

» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by மாணிக்கம் நடேசன் Today at 8:50 pm

» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by ansaralis Today at 8:14 pm

» எனது 8000 -மாவது நகைச்சுவை பதிவு - ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா...
by Muthumohamed Today at 8:13 pm

» எம்பிராய்டரி
by madhukrish Today at 7:55 pm

» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by ansaralis Today at 7:48 pm

» வாஸ்து - help
by vishwajee Today at 7:39 pm

» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்‌ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ராஜா Today at 7:36 pm

» இதோ எனது ஆசை !
by அகல் Today at 7:24 pm

» கிளாஸ் பெயிண்டிங்
by madhukrish Today at 7:10 pm

» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 6:19 pm

» வழக்கொழிந்த அளவுகள்
by ராஜா Today at 6:04 pm

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 5:53 pm

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by ராஜா Today at 5:48 pm

» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by balakarthik Today at 5:07 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Today at 5:05 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by ராஜா Today at 4:59 pm

» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by balakarthik Today at 4:54 pm

» என் தனிமை தருணங்கள் .....
by balakarthik Today at 4:49 pm

» கட்லட்
by balakarthik Today at 4:43 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by சதாசிவம் Today at 4:17 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by balakarthik Today at 4:17 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by balakarthik Today at 4:14 pm

» அறிமுகம்
by balakarthik Today at 4:09 pm

» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 4:05 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 3:20 pm

» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by ராஜு சரவணன் Today at 3:01 pm

» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by ராஜா Today at 2:44 pm

» பகத்சிங் நாத்திகரா?
by arasanrl Today at 12:40 pm

» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 12:18 pm

» பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100
by arasanrl Today at 12:14 pm

» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by ராஜு சரவணன் Today at 11:42 am

» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by ராஜா Today at 11:13 am

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” 5 5 7

”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by உமா on Thu Sep 08, 2011 11:53 am

First topic message reminder :

அன்பு உறவுகளே..உங்கள் அனைவருக்கும் வணக்கம்...

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.]
alt="" />

”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” என்ற திரியை மூலம் தாங்கள் உங்கள் வாழ்வில் செய்ய நினைக்கும் உதவிகள், தாங்கள் பெற்ற உதவிகள், உங்களுக்கு கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் , உதவிகள் செய்ய எண்ணம் இருக்கிறதா (அ) ஏதேனும் செய்து உள்ளீர்களா (அ) செய்வதற்க்கு முயற்ச்சி எடுத்து உள்ளீர்களா என்பதை பற்றி கலந்து பேசலாம்...

இந்த திரியின் நோக்கமே நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை இல்லாதொருக்கு செய்ய வேண்டும் என்பதே.

உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...

இந்த திரி துவங்கிய நான் என்ன செய்து உள்ளேன் என்று நினைக்க வேண்டாம்..நான் பலமுறை ரத்த தானம் செய்து இருக்கேன்...கண் தானமும் செய்து விட்டேன்...விபத்தில் சிக்கிய சில பேரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்து உள்ளேன்... என்னால் முடிந்த உதவிகளை இன்னும் செய்வேன்..

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

Last edited by உமா on Thu Sep 08, 2011 1:25 pm; edited 1 time in total

உமா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 15778
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2845

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 08, 2011 1:51 pm

சிவா wrote:மிகவும் சிறப்பான திரி துவங்கியுள்ளீர்கள் உமா. வாழ்த்துகள். உதவி செய்வது, உதவி செய்யத் தூண்டுவது என்பது அனைவராலும் இயலாது. இதற்கும் ஒரு சேவை மனப்பான்மை வேண்டும். அந்த மனம் உங்களுக்குன் நிறைய உள்ளது உமா.

(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)

ஏற்கனவே பல விஷயங்களில் குனிந்து விட்டார்கள்.. இனி குனிய என்ன இருக்கிறது... சிப்பு வருது சிப்பு வருது
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13563
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 477

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by உமா on Thu Sep 08, 2011 2:02 pm

சிவா wrote:மிகவும் சிறப்பான திரி துவங்கியுள்ளீர்கள் உமா. வாழ்த்துகள். உதவி செய்வது, உதவி செய்யத் தூண்டுவது என்பது அனைவராலும் இயலாது. இதற்கும் ஒரு சேவை மனப்பான்மை வேண்டும். அந்த மனம் உங்களுக்குன் நிறைய உள்ளது உமா.

(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)

இப்படியெல்லாம் வேற சொல்ட்ராங்களா...
இங்கே அரட்டை அடிக்கிறோம், நல்ல தகவல்களையும் சொல்கிறோம்,சிறந்த பதிவுகளையும் கொடுக்கிறோம்....

எந்நேரமும் ஈகரையில் என்ன நடக்கிறது என்பதை நோட்டம் விடும் வேலைக்கு நம் அரட்டையே மேல்....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

உமா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 15778
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2845

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by உமா on Thu Sep 08, 2011 2:09 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:மிகவும் சிறப்பான திரி துவங்கியுள்ளீர்கள் உமா. வாழ்த்துகள். உதவி செய்வது, உதவி செய்யத் தூண்டுவது என்பது அனைவராலும் இயலாது. இதற்கும் ஒரு சேவை மனப்பான்மை வேண்டும். அந்த மனம் உங்களுக்குன் நிறைய உள்ளது உமா.

(ஈகரை வெறும் அரட்டைக் கூடம் என ஆர்ப்பரிக்கும் கூட்டம் இனிமேலாவது வெட்கித் தலை குனியட்டும்)

ஏற்கனவே பல விஷயங்களில் குனிந்து விட்டார்கள்.. இனி குனிய என்ன இருக்கிறது... சிப்பு வருது சிப்பு வருது
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உமா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 15778
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2845

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 08, 2011 2:10 pm

[quote="உமா"]
சிவா wrote:

எந்நேரமும் ஈகரையில் என்ன நடக்கிறது என்பதை நோட்டம் விடும் வேலைக்கு நம் அரட்டையே மேல்....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஹையோ... ஹையோ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13563
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 477

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by உமா on Thu Sep 08, 2011 2:15 pm

[quote="பிளேடு பக்கிரி"]
உமா wrote:
சிவா wrote:

எந்நேரமும் ஈகரையில் என்ன நடக்கிறது என்பதை நோட்டம் விடும் வேலைக்கு நம் அரட்டையே மேல்....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஹையோ... ஹையோ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏதும் தப்பா சொல்லீட்டேனா லேக்ஷ்.

உமா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 15778
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2845

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by balakarthik on Thu Sep 08, 2011 2:16 pm

உமா wrote:ஏதும் தப்பா சொல்லீட்டேனா லேக்ஷ்.

மனசுல நினைக்கிறதெல்லாம் வெளியில சொல்லமுடியுமா உமா ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] பாலாகார்த்திக்

balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள்: 21112
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 1514

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 08, 2011 2:17 pm

[quote="உமா"]
பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:
சிவா wrote:

எந்நேரமும் ஈகரையில் என்ன நடக்கிறது என்பதை நோட்டம் விடும் வேலைக்கு நம் அரட்டையே மேல்....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஹையோ... ஹையோ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏதும் தப்பா சொல்லீட்டேனா லேக்ஷ்.

நீ சொன்னதுக்கு சிரிச்சேன் பா புன்னகை புன்னகை புன்னகை

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13563
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 477

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by உமா on Thu Sep 08, 2011 2:18 pm

balakarthik wrote:
உமா wrote:ஏதும் தப்பா சொல்லீட்டேனா லேக்ஷ்.

மனசுல நினைக்கிறதெல்லாம் வெளியில சொல்லமுடியுமா உமா ஜாலி ஜாலி

என்னமா யோசிச்சு கருத்து சொல்லி இருக்கேன்...
பைத்தியம்

உமா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 15778
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2845

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by kitcha on Thu Sep 08, 2011 2:21 pm

balakarthik wrote:
kitcha wrote:மன்னிக்கவும் உமா,

பொதுவாக ஒரு கை கொடுக்கும் போது அது மற்ற கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் நினைப்பது என்னவென்றால், உதவி செய்வதைவிட பெரியது அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்று.

ஆனால் உமா அவர்கள் இப்படி ஒரு திரி தொடங்கி விட்டார்கள்.செய்வதை சொல்வதா வேண்டாமா என்று தெரியவில்லை.

நான் செய்யும் உதவிகள் என்னுடைய ஆத்ம திருப்திக்காக செய்வது.அதை வெளியில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.சாரி உமா,

இந்த திரியின் மூலம் ஒருவருடைய குணம் வெளிப்படுகிறது.இங்கும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் கிட்சா சார் ஆனால் இந்த திரியின் மூலம் புதியதாக உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் எங்கே எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் அனைவருக்கும் இப்படியும் உதவி செய்யலாமே என்று பாதை அமைத்துக்கொடுக்கலாமே அதுவும் ஒரு உதவி செய்ததற்க்கு தூண்டுகோலாய் அமையும்த்தானே [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இந்த திரியின் மூலம் யாருக்காவது உதவி போயி சேரும் என்றால் அது உண்மையில் சந்தோஷப்பட வேண்டிய விஷயம்.உதவுவதற்கு நானும் உறுதுணையாக இருப்பேன்.

ஒரு சில விஷயங்கள் எப்படி செய்வதென்று தெரிவதில்லை.அது உண்மைதான்.உங்களைப் போல் ரத்ததானம் நான் இதுவரை செய்ததில்லை.அது எனது இயலாமையை காட்டுகிறது.அதற்காக நான் வெட்கப்படுகிறேன்.உண்மையில் நீங்கள் உயர்ந்த மனிதர் தான்.

நான் இதுவரை செய்தது என்றால், நான் வெளிநாட்டில் வேலை செய்வதால்,

ஏழ்மையில் இருக்கும் பணம் கட்டி வெளிநாடு போக முடியாத ஒரு சில ஆட்களுக்கு, அவர்களின் திறமையைப் பார்த்து வேலை வாங்கி கொடுத்துள்ளேன்.நான் என்னுடைய, ஆங்கில வருட பிறப்பில் வரும் பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை. (பிறந்த நாள் )தமிழ் தேதியில் அன்று என்னால் முடிந்த உதவி (அது இருக்கும் இடத்தைப் பொறுத்து ) செய்துவருகிறேன், இந்த வருடம் ஒரு பையனுக்கு படிப்பிற்கான செலவை ஏற்றுள்ளேன்..(வேளாண்மை சம்பந்தமான இரண்டு வருட படிப்பு).இது ஒவ்வொரு வருடமும் தொடரும். நடிகர் ராகவா லரேன்ஸ் நடத்தும் டிரஸ்ட் ஏதாவது உதவி செய்யலாம் என்று அவர்களுக்கு மெயில் அனுப்பி உள்ளேன்.முழு விபரம் கேட்டு.)அதன் மூலம் என்னுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அந்த டிரஸ்ட்க்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன்.ஆனால் ரத்ததானம் உடல் உறுப்புகளை கண்டிப்பாக தானம் செய்வேன்.இந்த உயிர் போகும் போது கூட அந்த உயிரினால் யார்க்கவது பயன் பெற வேண்டும்.சும்மா போகக்கூடாது என்பது என் விருப்பம்.

நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்னால் முடிந்த அளவு பண உதவி செய்துவருகிறேன் திரும்பப் பெறாமல்.

(இது உதவியில் வராது,இருந்தாலும் நல்ல எண்ணத்தில் செய்தது).எங்கள் ஊரில் உள்ள காளியம்மன் கோவில் உண்டு.எனக்கு விபரம் தெரிந்த முதல் அந்த கோவிலுக்கு விளக்கு இல்லாமல் இருந்தது.அப்போது கோவில் முழுவதும் விளக்கு அமைக்கும் பொறுப்பை என் தந்தை செய்து கொடுத்தார். ஆனால் கோபுரம் இல்லாமல் இருந்தது.கோபுரம் கட்டலாம் என்று நான் முழுப் பொறுப்பை ஏற்றேன்.கோபுரத்தின் பொறுப்பை ஒருவர் ஏற்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள், அதானால் கொஞ்சம் பணம் (35000 ரூபாய் வரை)வசூல் செய்தேன்.மீதி மூன்று லட்சம் வரை நான் போட்டு இரண்டு வருடங்களுக்கு முன் கோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் செய்து கொடுத்தோம். தொடர்ந்து மூன்று வருடங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யவேண்டும்.இரண்டு வருடம் முடிந்துவிட்டது.இனி ஒரு வருடம் பாக்கி(சொல்ல வேண்டும் என்று தோனியது அதனால் சொன்னேன் - சொல்லியது தவறு என்று யாராவது சொன்னால் இதை நீக்கி விடுகிறேன். )

இதை டைப்பிங்க் செய்து கொண்டு இருக்கும் போதுதான், லாரென்ஸ் டிரஸ்ட்டிலிருந்து பதில் வந்தது.முழுவிபரத்துடன்.

அடுத்த மாதம் முதல் என்னுடைய சம்பளத்தில் 10% அனுப்பிவிடுவேன்.

பெரியதாக நான் இதுவரை ஒன்றும் சாதித்தது இல்லை.ஆனால் இனிமேல் செய்வேன்

kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5554
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1324

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by ரேவதி on Thu Sep 08, 2011 2:23 pm

கிச்சா அண்ணா சூப்பர் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12437
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1952

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 08, 2011 2:24 pm

balakarthik wrote:
உமா wrote:ஏதும் தப்பா சொல்லீட்டேனா லேக்ஷ்.

மனசுல நினைக்கிறதெல்லாம் வெளியில சொல்லமுடியுமா உமா ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13563
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 477

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by krishnaamma on Thu Sep 08, 2011 2:29 pm

சூப்பர் கிச்சா புன்னகை நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 13189
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 1171

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by உமா on Thu Sep 08, 2011 2:31 pm

கிச்சா அண்ணா....நீங்கள் செய்தது மிகவும் நல்ல விஷயங்களை...
லாரன்ஸ் டிரஸ்டுக்கு உதவி செய்ய முயன்றீங்களே ..அது உண்மையிலே வரவேர்க்க தக்க விஷயம்.. அதன் விவரங்களை எனக்கும் அனுப்புங்கள்..என்னால் முடிந்த பணத்தை அனுப்புகிறேன்...

கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வது என்பது சாதாரண சேவை அல்ல..அது தெய்வ தொண்டு...இதன்மூலம் உங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவருமே மகிழ்ச்சியில் இருந்து இருப்பாங்க...அந்த சந்தோஷத்தின் வாழ்த்து போதுமே.....

நல்லுள்ளம் கொண்ட உங்களுக்கு மீண்டும் நன்றிகள்..

உமா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 15778
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2845

View user profile

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by balakarthik on Thu Sep 08, 2011 2:32 pm

மிக்க நன்றி கிட்சா சார் உன்மயிலேயே உங்கள் சேவை பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் என்றும் ஆண்டவன் உங்களை உதவி செய்யுமிடத்தில் வைத்திருக்கவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] பாலாகார்த்திக்

balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள்: 21112
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 1514

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 08, 2011 2:37 pm

கிட்சா சார் பாராட்டுக்கள்.. இப்படியும் சில நல்ல உள்ளங்கள் இருப்பது சந்தோஷம் தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13563
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 477

View user profile

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum