ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள் 5 5 5

ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் கவிதைகள் - எதிர் பாராத கேள்வி

Post by ம.ரமேஷ் on Sat Sep 10, 2011 10:08 am

• காதலின் பொய்

உன்னை நினைத்து
அழும் இரவுகளில்
பொய் சொல்ல வேண்டியிருக்கிறது
அம்மாவுக்கு
வயிற்றுவலி என்றோ...
தலைவலி என்றோ...

ம.ரமேஷ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 137
வசிப்பிடம்: வேலூர்
சேர்ந்தது: 21/08/2011
மதிப்பீடு: 24

http://www.rameshpoet.blogspot.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by kitcha on Sat Sep 10, 2011 10:10 am

சூப்பர்.

அருமையாக சிந்திக்கிறீர்கள்.தொடரட்டும் வாழ்த்துகள் கவிதையை தொடர்ந்து பதிய



தலைப்பையும் நான் சேர்த்து உள்ளேன்.இதேபோல் நீங்களும் தலைப்பை சேர்த்து பதியலாம்

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by ம.ரமேஷ் on Sat Sep 10, 2011 10:12 am

• எதிர் பாராத கேள்வி

தொலைந்த
காதலியிடம்
ஆயிரம் கேள்விகள்
கேட்கப் போனேன்
அவள்
ஒரே கேள்விதான் கேட்டால்
'யான்டா என்ன அழவெச்ச'?


Last edited by rameshmkm on Sat Sep 10, 2011 10:16 am; edited 1 time in total

ம.ரமேஷ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 137
வசிப்பிடம்: வேலூர்
சேர்ந்தது: 21/08/2011
மதிப்பீடு: 24

http://www.rameshpoet.blogspot.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by kitcha on Sat Sep 10, 2011 10:15 am

கொஞ்சம் மன கஷ்டத்தைக் கொடுக்கும் வரிகள்.

நண்பா தைப்பையும் சேர்த்து பதிவு செய்யுங்கள்



modify title topic என்று உள்ள இடத்தில் உங்கள் ரமேஷ் கவிதைகள் என்று எழுது தலைப்பை சேர்க்கலாம்


Last edited by kitcha on Sat Sep 10, 2011 10:18 am; edited 1 time in total

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Sat Sep 10, 2011 10:17 am

ரமேஷின் கவிதைகள் நன்று. மேலும் பல கவிதைகளை வெளியிடவும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by ம.ரமேஷ் on Sat Sep 10, 2011 10:19 am

• காதலியின் வேண்டுதல்

காதலனே!
எனக்காக
உன் உயிர் வேண்டாம்.
என் காதலை
மட்டும்
விட்டுக்கொடு
அது போதும் எனக்கு.

ம.ரமேஷ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 137
வசிப்பிடம்: வேலூர்
சேர்ந்தது: 21/08/2011
மதிப்பீடு: 24

http://www.rameshpoet.blogspot.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by kitcha on Sat Sep 10, 2011 10:21 am

கவிதையும் சூப்பர்.



வாழ்த்துகள் மற்றும் நன்றிகள், பதிவு எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டதற்கும்

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by ம.ரமேஷ் on Sat Sep 10, 2011 10:22 am

• நினைவின் முடிவு

வளரும் நாட்களில்
ஒரு நாள்
சோர்வுற்று
உன்னை
நினைக்க மறந்திருந்தால்
புள் முளைத்த
நிலத்திற்குள்
கனவின்
பூப்பறிக்கச் சென்றிருப்பேன்

ம.ரமேஷ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 137
வசிப்பிடம்: வேலூர்
சேர்ந்தது: 21/08/2011
மதிப்பீடு: 24

http://www.rameshpoet.blogspot.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by ம.ரமேஷ் on Sat Sep 10, 2011 10:28 am

• கண்ணாடி

‘உன் முகம்போன்ற
அழகான ஓவியம்
இவ்வுலகில்
வேறெங்கும் இல்லை’
என்ற உன் கவிதைதான்,
பிடிக்காமல் போய்விடுகிறது.
நான் கண்ணாடியில்
முகம் பார்க்கும்போது!

ம.ரமேஷ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 137
வசிப்பிடம்: வேலூர்
சேர்ந்தது: 21/08/2011
மதிப்பீடு: 24

http://www.rameshpoet.blogspot.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by ம.ரமேஷ் on Sat Sep 10, 2011 12:16 pm

• எமனின் ஏமாற்றம்

என் உயிரை
எடுக்க வந்த
எமன்
வெறும் கையோடு
திரும்பிப் போனன்.
காதலி
என் உயிரை
எப்போதோ
எடுத்துச் சென்று விட்டதால்!

ம.ரமேஷ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 137
வசிப்பிடம்: வேலூர்
சேர்ந்தது: 21/08/2011
மதிப்பீடு: 24

http://www.rameshpoet.blogspot.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by kitcha on Sat Sep 10, 2011 12:45 pm

அனைத்து கவிதைகளும் சூப்பர்.

தொடருங்கள் இதேபோல் உங்கள் பதிவை

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by ம.ரமேஷ் on Sat Sep 10, 2011 3:55 pm

கண்ணில் கண்ணீரோடு

நெடுநாள்
கழித்துப் பார்க்கிறேன்.
உன் அழகை
யார் பிடுங்கிப்போனது
என்று கேட்டால்
அமைதியாகப் பார்க்கிறாள்.
கண்ணில் கண்ணீரோடு
என் கண்களை.

ம.ரமேஷ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 137
வசிப்பிடம்: வேலூர்
சேர்ந்தது: 21/08/2011
மதிப்பீடு: 24

http://www.rameshpoet.blogspot.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by முகம்மது ஃபரீத் on Sat Sep 10, 2011 4:55 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by ம.ரமேஷ் on Sun Sep 11, 2011 6:50 am

• பொய்யுண்மை

எதற்குப் பொய்ப் பேச்சு
கடலும் வானும் நிறம் மாறாது...
சூரியனும்
மேற்கில் உதிக்காது...
கடல் நீரும்
வற்றி விடாது...
நீயும் நானும்
உண்ணலாம் உறங்கலாம்...
நீயின்றி நானும்
நானின்றி நீயும்
உயிர் வாழலாம்...
வேண்டுமானால்
நாம் கொண்ட முதல் காதல்
ஒரு வேளை
உண்மையாக இருக்கலாம்
மனம் ஒரு குரங்குதானே!

ம.ரமேஷ்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 137
வசிப்பிடம்: வேலூர்
சேர்ந்தது: 21/08/2011
மதிப்பீடு: 24

http://www.rameshpoet.blogspot.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள் - திருத்தல்கள்

Post by பிஜிராமன் on Sun Sep 11, 2011 7:04 am


உன்னை நினைத்து
அழும் இரவுகளில்
பொய் சொல்ல வேண்டியிருக்கிறது
அம்மாவுக்கு
வயிற்றுவலி என்றோ...
தலைவலி என்றோ..


அருமையான கவிதைகள் ரமேஷ்........மேலுள்ள வரிகள் மிகவும் அருமை உண்மையும் கூட........வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum