புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_c10(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_m10(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_c10 
24 Posts - 65%
heezulia

11 Posts - 30%
Geethmuru

1 Post - 3%
cordiac

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_c10(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_m10(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_c10 
151 Posts - 56%

94 Posts - 35%
T.N.Balasubramanian
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_c10(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_m10(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_c10(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_m10(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_c10(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_m10(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 4:15 pm

First topic message reminder :

இந்த முறை (ராமதான் திருநாள்)விடுமுறை நாளில் துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை நண்பர்களுடன் சுற்றிப் பார்க்க சென்று இருந்தேன்.உண்மையில் ரொம்ப பிரமிப்பான அனுபவம் தான்.

முதலில் ஆன்லைனில் டிக்கெட் (AED 100) புக் செய்து விட்டேன்.நேரிடையாக போய் அந்த நிமிடத்தில் டிக்கெட் வேண்டும் என்றால் AED 400. கிரவுண்ட் ஃப்புளோரிலிருந்து நேரிடையாக 124 வது தளத்திற்கு லிப்டில் செல்லலாம்.இடையில் எங்கும் நிற்காது.கிரவுண்ட் தளத்திலிருந்து 124 வது தளத்திற்க்கு செல்லும் நேரம் 1நிமிடம் மட்டுமே.1வினாடிக்கு(செகண்ட்) குறைந்தது 2 ஃபுளோர் சென்று விடுகிறது.

அங்கிருந்து நாம் மொத்த துபாய்யை பார்க்கலாம், ரசிக்கலாம்.

இதில் ஒரு பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கட்டிடம் கட்டும் போது, வேலை செய்த முக்கியமானவர்களின் புகைப்படங்களை வைத்து உள்ளார்கள்.அதில் ஒருவர் தமிழர்(மூன்றாவது புகைப்படத்தில் எனக்கு பின்னால் ஒருவர் தெரிகிறார் அல்லவா(நெற்றியில் திருநீறு பூசியவர்), அவர்தான்.பெயர் - ஜெயக்குமார் பாண்டியன்.நமது தமிழர் ஒருவரும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிப்பது மகிழ்ச்சி தான்.சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Dsc02031u(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Dsc00049quw(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Dsc00040uz(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Dsc00008tz(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Dsc04008nn(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 P1030045y(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Dsc03980v(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Dsc00027xn(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Dsc03912u(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Dsc03877xt(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Dsc03844i(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Pic0042i(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Dsc02025jo(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Dsc03840e(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 P1020986z

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Image010ycm

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 10, 2011 4:47 pm

arumaiyaana pathivu கிச்சா.naanum poy paarththuttu piramichchu ponen கிச்சா. athan pugaipadangalai pagira ninaiththen.mudiyaamal poyttathu

உங்க 3000 பதிவுக்கு en வாழ்த்துகள் கிச்சா. இன்னும் தொடரட்டும் உங்கள் பதிவுகள்

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 U(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 D(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 A(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Y(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 A(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 S(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 U(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 D(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 H(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 4:50 pm

ஜாஹீதாபானு wrote:புகைப்படம் அனைத்தும் அருமை (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 224747944 (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 224747944 (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 224747944
ஒரு செகண்டுக்குள்ள போறதுன்னா தலை சுற்றாதா அதிர்ச்சி அதிர்ச்சி

அப்படி ஒன்றும் தெரியவில்லை.ஆனால் 80 வது தளத்தை தாண்டும் பொழுது கொஞ்சம் காது அடைப்பது போல் இருக்கும்.(காற்றழுத்தத்தின் காரணமாக).பின் லிப்ட் 124 தளத்திற்கு வந்தவுடன் எந்த விதமான காற்றழுத்தமும் தெரிவதில்லை.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Image010ycm
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 10, 2011 4:51 pm

யையாடி எத்தச்சோடு!!! சோகம்
இதில் ஒரு பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கட்டிடத்தில் நிற்பவர் என் நண்பர் கிச்சா. சூப்பருங்க
அத்தனை படமும் கொள்ளை அழகு.
ஏனைய்யா ஸ்பைடர் மேன் உமக்கு எப்போதும் உயர்த்தில் தொங்குவது/நிற்பதுதான் பிடிக்குமோ? நாளை கல்யாணம் செய்தால் கூட நமீதா போல் உயரமான பெண்ணைதான் மனப்பீரோ ??? ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 H(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 A(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 S(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 A(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 10, 2011 4:56 pm

அற்புதமான படங்களை பகிர்ந்து இருக்கீங்க,,அனைத்தும் பார்க்க, ரசிக்க அழகு. 3000 பதிவுக்கும் என் வாழ்த்துக்கள் கிச்சா...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 5:03 pm

ranhasan wrote:யையாடி எத்தச்சோடு!!! (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 440806
இதில் ஒரு பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கட்டிடத்தில் நிற்பவர் என் நண்பர் கிச்சா. (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 224747944
அத்தனை படமும் கொள்ளை அழகு.
ஏனைய்யா ஸ்பைடர் மேன் உமக்கு எப்போதும் உயர்த்தில் தொங்குவது/நிற்பதுதான் பிடிக்குமோ? நாளை கல்யாணம் செய்தால் கூட நமீதா போல் உயரமான பெண்ணைதான் மனப்பீரோ ??? (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 838572

ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு நண்பா புன்னகை (மூத்த பெண் - 4வயது. இரண்டாவது பெண் 1 வயது)

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 5:32 pm

உதயசுதா wrote:arumaiyaana pathivu கிச்சா.naanum poy paarththuttu piramichchu ponen கிச்சா. athan pugaipadangalai pagira ninaiththen.mudiyaamal poyttathu

உங்க 3000 பதிவுக்கு en வாழ்த்துகள் கிச்சா. இன்னும் தொடரட்டும் உங்கள் பதிவுகள்

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 678642 (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 678642 (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 678642

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Image010ycm
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 10, 2011 5:39 pm

kitcha wrote:
ranhasan wrote:யையாடி எத்தச்சோடு!!! (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 440806
இதில் ஒரு பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கட்டிடத்தில் நிற்பவர் என் நண்பர் கிச்சா. (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 224747944
அத்தனை படமும் கொள்ளை அழகு.
ஏனைய்யா ஸ்பைடர் மேன் உமக்கு எப்போதும் உயர்த்தில் தொங்குவது/நிற்பதுதான் பிடிக்குமோ? நாளை கல்யாணம் செய்தால் கூட நமீதா போல் உயரமான பெண்ணைதான் மனப்பீரோ ??? (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 838572

ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு நண்பா புன்னகை (மூத்த பெண் - 4வயது. இரண்டாவது பெண் 1 வயது)

என்னது நண்பா உமக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளா!!! அதிர்ச்சி
அப்படியே இளமையுடன் உள்ளீரே... சரி போகட்டும் பெண் குழந்தை பெற்றவர்கள் வாழ்த்தினால் பெண் குழந்தை பிறக்கும் என்பார்கள்..
ஹே..
ஹே..
ஹே ஹே..
(ஒண்ணுமில்ல கொஞ்சம் வெட்க்கப்பட்டேன்)
என்னையும் கொஞ்சம் வாழ்துங்களேன்... ஒன்னும் புரியல எங்கள் பரம்பரையில் பெண் வாரிசுகளே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 H(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 A(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 S(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 A(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 N
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 5:47 pm

ranhasan wrote:
kitcha wrote:
ranhasan wrote:யையாடி எத்தச்சோடு!!! (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 440806
இதில் ஒரு பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கட்டிடத்தில் நிற்பவர் என் நண்பர் கிச்சா. (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 224747944
அத்தனை படமும் கொள்ளை அழகு.
ஏனைய்யா ஸ்பைடர் மேன் உமக்கு எப்போதும் உயர்த்தில் தொங்குவது/நிற்பதுதான் பிடிக்குமோ? நாளை கல்யாணம் செய்தால் கூட நமீதா போல் உயரமான பெண்ணைதான் மனப்பீரோ ??? (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 838572

ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு நண்பா புன்னகை (மூத்த பெண் - 4வயது. இரண்டாவது பெண் 1 வயது)

என்னது நண்பா உமக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளா!!! அதிர்ச்சி
அப்படியே இளமையுடன் உள்ளீரே... சரி போகட்டும் பெண் குழந்தை பெற்றவர்கள் வாழ்த்தினால் பெண் குழந்தை பிறக்கும் என்பார்கள்..
ஹே..
ஹே..
ஹே ஹே..
(ஒண்ணுமில்ல கொஞ்சம் வெட்க்கப்பட்டேன்)
என்னையும் கொஞ்சம் வாழ்துங்களேன்... (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 838572 எங்கள் பரம்பரையில் பெண் வாரிசுகளே இல்லை...

வாழ்க பல்லாண்டு உங்கள் விருப்பமுடன் குழந்தைகள் பெற்று (என்னை வைச்சு காமெடி எதுவும் பன்னலியே)

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Sep 10, 2011 6:39 pm

3000 பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 10, 2011 6:42 pm

kitcha wrote:
வாழ்க பல்லாண்டு உங்கள் விருப்பமுடன் குழந்தைகள் பெற்று (என்னை வைச்சு காமெடி எதுவும் பன்னலியே)

விருப்பமுடன் பெண் குழந்தைகள் பெற்று என்று கூறு நண்பா சூப்பருங்க

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 H(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 A(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 S(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 A(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு   - Page 2 N
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக