புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_m10மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களை அடிக்கலாம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 12, 2011 12:57 pm

First topic message reminder :

மாணவர்களை அடிக்கலாம்: இங்கிலாந்தில் ஆசிரியர்களுக்கு அதிகாரம்


லண்டன்: ‘மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க, அவர்கள் மீது கடுமை காட்டுவதில் தவறில்லை. தேவையெனில் உடல்ரீதியான தண்டனையை வழங்கவும் ஆசிரியர்கள் தவற வேண்டாம்,’ என, இங்கிலாந்து நாட்டு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த அதிகளவில் ஆண் ஆசிரியர்களை நியமிக்கவும் அந்நாடு முடிவு செய்துள்ளது.

நாமெல்லாம் வெளிநாடுகளைப் பார்த்து, பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது; உடல்ரீதியான தண்டனை தரக்கூடாது என, விதிமுறைகளைப் புகுத்திக் கொண்டிருக்க, இங்கிலாந்து அதிரடியாய், ஆசிரியர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை அளித்துள்ளது.

கட்டுப்பாடான, ஒழுக்கமான சூழ்நிலைகளில் மாணவர்களை வார்த்தெடுக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்களை இங்கிலாந்து கல்வித்துறை வழங்கியுள்ளது. மாணவர்களின் செல்போன்களை சோதனையிடவும், அவற்றில் மோசமான குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோ, ஆடியோக்கள் இருப்பின் அவற்றை அழித்திடவும் ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களைத் தண்டிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக மோசமான நடத்தையுள்ள மாணவனை அப்புறப்படுத்த முடியும்.

பள்ளிக்கு வெளியே மோசமான நடத்தையில் ஈடுபடும் மாணவன்; மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆசிரியர்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டை முன்வைக்கும் மாணவன் மீது தலைமையாசிரியர் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். கல்வித்துறை செயலாளர் மைக்கேல் கோவ், இதுதொடர்பான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளார். மாணவர்களை விசாரிக்க தற்போதைய நடைமுறைகள் தடையாக இருப்பதால் இதுபோன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
மாணவர்களைத் தண்டிக்கும் போது, அவர்களை அடிக்கவும், இப்புதிய அதிகாரம் வகை செய்கிறது. தடை செய்யப்பட்ட பொருட்களை மாணவர்கள் வைத்திருக்கிறார்களா என்பதை சோதனையிடவும்;மாணவர்களை தனியே இருத்தி வைத்து தண்டனை வழங்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஆண் ஆசிரியர்களை குறிப்பாக ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு பயிற்சி அளித்து, ஆசிரியர்களாக நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.

எங்களின் பள்ளிச் செயல்முறை தோல்வி அடைந்திருக்கிறது. இளம் குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்க பள்ளிகளில் கடும் நடவடிக்கைகள் அவசியமாகின்றன. ஏதேனும் ஒரு பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம், ‘நாங்கள் மாணவர்களை உடல்ரீதியான தண்டனைக்கு உட்படுத்துவதில்லை’ என்று கூறினால், அது தவறான நடைமுறை; முற்றிலும் தவறானது. விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. கற்பித்தல் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது. தெளிவான பாடம் புகட்ட, உரிமைகள் மறுக்கப்படாமலிருக்க வேண்டும். இவ்வாறு, மைக்கேல் கோவ் தெரிவித்தார்.

தினமலர் கல்விமலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 3:41 pm

ஈகரையில் பேஜ் டிசைன் எரர் வருகிறது, நிர்வாகத்தினர் கவனத்திற்கு.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Hமாணவர்களை அடிக்கலாம் - Page 3 Aமாணவர்களை அடிக்கலாம் - Page 3 Sமாணவர்களை அடிக்கலாம் - Page 3 Aமாணவர்களை அடிக்கலாம் - Page 3 N
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Sep 12, 2011 3:46 pm

நாமெல்லாம் இங்கிலாந்துக்கு போயிடலாம்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 12, 2011 3:49 pm

மகா பிரபு wrote:நாமெல்லாம் இங்கிலாந்துக்கு போயிடலாம்.
அடிக்கவா?? .....இல்ல கற்பிக்கவா ?



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 12, 2011 3:50 pm

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:நாமெல்லாம் இங்கிலாந்துக்கு போயிடலாம்.
அடிக்கவா?? .....இல்ல கற்பிக்கவா ?
வேற எதுக்கு அடிக்காதன்...சின்ன புள்ளங்களை அடிக்கிறதுல்லா அவளோ சந்தோஷம் மாணவர்களை அடிக்கலாம் - Page 3 246975



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 3:53 pm

மன்ற ஆலோசகர், சிறப்பு பதிவாளர் யாராவது நான் சொல்ட்றத கேளுங்க.. பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...பேஜ் டிசைன் ஏரர் வருது...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Hமாணவர்களை அடிக்கலாம் - Page 3 Aமாணவர்களை அடிக்கலாம் - Page 3 Sமாணவர்களை அடிக்கலாம் - Page 3 Aமாணவர்களை அடிக்கலாம் - Page 3 N
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 12, 2011 3:55 pm

அதிர்ச்சி எனக்கு இதைபத்தி ஒண்ணும் தெரியாதே ரன்ஹாசன் ஒன்னும் புரியல



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 12, 2011 3:57 pm

அய்யோ பாவம் சின்ன பிள்ளை எவ்வளவு நேரமா கேக்குது யாராவது சொல்லுங்களேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 3:58 pm

இப்போ சரியாகிடுச்சு பாலா... வாவ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Hமாணவர்களை அடிக்கலாம் - Page 3 Aமாணவர்களை அடிக்கலாம் - Page 3 Sமாணவர்களை அடிக்கலாம் - Page 3 Aமாணவர்களை அடிக்கலாம் - Page 3 N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 12, 2011 3:59 pm

ranhasan wrote:இப்போ சரியாகிடுச்சு பாலா... வாவ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 4:00 pm

பாட்டி கைல கட்டையை எடுத்தாத்தான் இங்க எல்லாம் சரியா நடக்குது... சூப்பர் பாட்டி நன்றி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



மாணவர்களை அடிக்கலாம் - Page 3 Hமாணவர்களை அடிக்கலாம் - Page 3 Aமாணவர்களை அடிக்கலாம் - Page 3 Sமாணவர்களை அடிக்கலாம் - Page 3 Aமாணவர்களை அடிக்கலாம் - Page 3 N
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக