|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அலைபேசிக்கான தமிழ் மின்நூல்கள் (MobileBook) செய்முறை
Page 1 of 1 • Share •
அலைபேசிக்கான தமிழ் மின்நூல்கள் (MobileBook) செய்முறை
(இது கணினியில் window systemத்தில்தான் செய்யவேண்டும். இருந்தாலும் கணினித்தகவல் இழையைவிட்டு கைப்பேசியில் போடுவதன் காரணம். இந்த இழையில்தான்கைப்பேசியின் தேவைகளை நாடி அதிகம் வருவார்கல் என்பதினால்.0
அலைபேசிக்கான தமிழ் மின்நூல்கள் (MobileBook) செய்முறை
உங்கள் அலைபேசியில் தமிழ் மின்புத்தகங்களை போட்டு விரும்பிய நேரங்களில் படித்துக் கொள்ளக்கூடிய வசதி ஏற்கனவேவந்துள்ளது தெரிந்திருப்பீர்கள். இந்த வகையான தமிழ் மோபைல் புத்தகங்களும் இணையத்தில் வெகு குறைவாகவே கிடைக்கின்றன.
எங்காவது எதிர்பாராமல் சலிப்புத்தட்டும் இடங்களில் அகப்பட்டுக்கொள்கிறீர்கள் , பொழுதுபோக ஒன்றுமேயில்லை அந்தநேரங்களில் கைகொடுக்கிறது உங்கள் கூடவேஇருக்கும் அலைபேசி.யும் அதிலிருக்கும் அலைபேசி.மின் புத்தகங்களும் ஆகும்.இதிலும்தமிழில் மின்புத்தகம் கிடைத்தால் வாசிக்கும் இன்பம் பன்மடங்காகிறது அல்லவா!
ஆனால் இன்று இணையத்தில், புதியகதைகளுடன் கூடிய அலைபேசி புத்தகங்களை காணுவது கடினமாக உள்ள்து
கூடுதலாக பதிப்புரிமையற்ற, பொதுச்சொத்தாக்கப்பட்ட பல பழந்தமிழ் காவியங்களே அதிக இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. இதனாலோ என்னவோ மொபைல் புக் எனப்படும் மின்நூல்கள் பெரிதாக பிரசித்தி பெறவில்லை எனவே நீங்களும் புதிய கதைபுத்தகங்கள் கிடைத்தால்தான் நல்லது என்கீறிர்களா? அது நீங்களாகவே செய்து கொண்டால்தான் முடியும்!
உங்களுக்கு விரும்பிய கதைகள் போன்றவற்றை Text வடிவத்திலிருந்தால் (Doc அல்லது Txt) இந்த மென்பொருள் மூலம் மாற்றிக்கொள்ள முடிகிறது. (PDF அல்ல) அதையும் இலவசமாக செய்து கொள்ளலாம். இதற்கு கணினி Java மொழி தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை, மிகச் சாதாரணமாக செய்துவிட முடியும்.
இதைப்பற்றி ஏற்கனவே இந்த தளத்தில் இரண்டுதடவை எழுதிப்போட்டுள்ளேன், ஆனால் காலாகாலம் வெளிவரும் Software Update ஆனது இந்தக் கட்டுரையை திரும்பவுமெழுத வைத்துள்ளது
எப்படிச்செய்வது?
இப்போது எங்கிருந்து கதைபோன்ற ஆக்கங்கள் எடுப்பது என்று சொல்லவேண்டிய தில்லை. இணையத்தில் எவ்வளவோ தமிழ்க்கதைகளும் கவிதைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எத்தனையோ சஞ்சிகைகள் , நாவல்கள் உள்ளன. ஆனால் பதிப்புரிமை கொண்டவைகள் உங்கள் சொந்தப்பாவிப்புக்கு செய்து வைத்துக்கொள்ளுங்கள். பொதுவில் வழங்குவது பிரச்சனை ஆகலாம்.
இதற்கு முதலில் எமதுகணினியில் தரவிறக்கம் செய்ய வேண்டியவை.
1. மென்பொருள் mjBookMaker 5.0.7 இது ஒரு இலவசமான மென்பொருள்
தரவிறக்கம்
http://www.mjsoft.info/eng/mjbook.php
2. உங்கள் கணினியில் ஏற்கனவே Java run time enviroment நிறுவாதிருந்தால் நிறுவிக்கொள்ளுங்கள்
http://download.cnet.com/Java-Runtime-Environment-JRE/3000-2356_4-10009607.html
3. தமிழ் எழுத்துருக்கள் பல உண்டு. யுனிகோட் முறையில்தான் பரந்தளவில் கதைகள் எழுதுவோம்.ஆனால்
இங்கு பாவிக்கும் மென்பொருளில் யுனிகோட் பாவிக்க முடியாது அதனால் TSCI எழுத்துருக்களை தரவிறக்க azhagi.com செல்லுங்கள்
http://azhagi.com/freefonts.html
4. இப்போது உங்களிட இருக்கும் கதை போன்றன unicode ல் இருந்தால் அதை Tsci க்கு மாற்றிக் கொள்ளவேண்டும். அப்படியாயின் NHM Coverter
http://software.nhm.in/products/converter
இதன்மூலம் Tsci க்கு மாறிக்கொள்ளுங்கள் .மாற்றியதை புது பைல் ஆக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அலைபேசி மின்புத்தகம் செய்ய தயாராகிவிட்டோம்.ஆனல் கொஞ்சம் சிக்கல் இருகிறது. என்னது?
mjBookMaker ஐ வைத்துக்கொண்டு மின்புத்தகம்செய்வது கொஞ்சம் கடினமானது.
MsWord ல் உங்கள் கதையைத் தாயராக்கி வைத்திருந்தால் doc.cfg பைலையும், அல்லது Notepad, wordpad போன்றனவற்றில் கதை வைத்திருந்தீர்களென்றால் txt.cfg என்ற பைலையும் ஒரு Text Editor ல் திறந்து (உதாரண்மாக Notepad) அதை சரியானதகவல்கள்கொடுத்து எடிட் பண்ணவேண்டும்.
இது கொஞ்சம் சிரமமனது என்பதனால் ஒரு உதவி மனப்பான்மை கொண்ட கணினிவல்லுனர் ஒருவர் GUI(Graphic User Interface) அதாவது வரைபட பயனர் இடைமுகப்பு சாதரணமாகக் கூறின் `பென்பொருளின் இயங்கும்போது கணியில் வரும் picture வடிவிலான முகப்பை’ இதற்கு செய்து அன்பளித்திருக்கிறார் அதை நீங்களும்தரவிறக்கம் சேர்த்துக்கொள்ளுங்கள்
http://www.mjsoft.info/eng/prog/mjbookmakergui.zip
GUI Tool For mjBook maker என்னும் சிறிய மென்பொருளை தரவிறக்கி unrar செய்து அதில்காணப்படும்
அத்தனை file களையும் mjBookMaker 5.0.7 மென்பொருள் Folder க்குள் வைத்து விடுங்கள். வைத்துவிட்டுப் புதிதாக சேர்த்தவற்றில் ஒன்றான formjbookmaker.exe ஐ ஓப்பன் பண்ணுங்கள்
இப்பொழுது என் உதவியில்லாமலே நீங்கள் Mobilebook செய்து கொள்லலாம். அல்லாமல் மேலும் தெளிவுபடுத்தும் நோக்குடன் விரிவாக தொடர்ந்து செய்யும் முறையை நாளை தருகிறேன்
இங்கு பார்த்துக்கொள்ளுங்கள்
http://www.mjsoft.info/eng/mjbook.php#021
(நாளைமிகுதி)

Re: அலைபேசிக்கான தமிழ் மின்நூல்கள் (MobileBook) செய்முறை
ரொம்ப நல்லா இருக்கே இது
நன்றி கிரிகாசன்
நன்றி கிரிகாசன்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: அலைபேசிக்கான தமிழ் மின்நூல்கள் (MobileBook) செய்முறை
krishnaamma wrote:ரொம்ப நல்லா இருக்கே இது![]()
![]()
![]()
![]()
நன்றி கிரிகாசன்![]()
![]()
நன்றிகள்! ஏற்கனவே உள்ள அலைபேசி மின்னூல் ஏதாவது பரீட்சித்துப் பார்க்க விரும்பின்
இங்கே தரவிறக்கவும்
http://www.tamilcube.com/mobile_tamil.aspx
இதில் jar, jad என்று இரண்டு பைல் இருக்கும். இதை உங்கள் Mobile phoneக்கு உள்ளிட்டு
சதாரண Java games இன்ஸ்டால் செய்வதுபோல் செய்து விட்டுப்பாருங்கள்.
நிறைய அலைபேசி மின்னூல்கள் பெற
http://www.fublish.com/beta/browse/
மொபைலுக்கு மாற்றும் வசதி இல்லையெனில் உடனே பார்க்க விரும்பினால் இந்த jar emulator ஐ தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். இதில் Jar file load பண்ணி பார்க்கலாம்
jar file ஐ மவுசினால் இழுத்து emulator ன் மேல் வைப்பதன்மூலமும் (Drag and drop)
காணலாம்
http://www.failiem.lv/down.php?i=hxdiec&n=KEmulator_0.9.8_Setup.exe
Re: அலைபேசிக்கான தமிழ் மின்நூல்கள் (MobileBook) செய்முறை
இதன் தொடர்ச்சியாக மேலதிக செயற்பாடுகளை வீடியோவாக you tube ல் போட்டுள்ளேன்.
இரட்டைச் சொடுக்கு மூலம் திரயைப் பெரிதாக்கி பார்க்கவும்
jar emulator + மாதிரி மொபைல் புத்தகம் இங்கே தரவிறக்கலாம்
http://www.mediafire.com/?1318sk11lc312jl
கருத்துக்கள் சந்தேகங்களை எழுதுங்கள்! நன்றி!!
இரட்டைச் சொடுக்கு மூலம் திரயைப் பெரிதாக்கி பார்க்கவும்
jar emulator + மாதிரி மொபைல் புத்தகம் இங்கே தரவிறக்கலாம்
http://www.mediafire.com/?1318sk11lc312jl
கருத்துக்கள் சந்தேகங்களை எழுதுங்கள்! நன்றி!!
Re: அலைபேசிக்கான தமிழ் மின்நூல்கள் (MobileBook) செய்முறை
உங்களின் திறமையை எண்ணி வியக்கிறேன் அண்ணா. எப்பொழுதும் புதுமையாக சிந்தித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
அலைபேசிகளுக்கான மின்னூல்கள் தயாரிக்கும் முறை பற்றி அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
ஐபோனில் PDF கோப்புகளை எந்த மாற்றமும் செய்யாமல் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதி உள்ளது. இங்குள்ள மின்னூல்கள் நோக்கியா, சோனி போன்ற அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: அலைபேசிக்கான தமிழ் மின்நூல்கள் (MobileBook) செய்முறை
சிவா wrote:உங்களின் திறமையை எண்ணி வியக்கிறேன் அண்ணா. எப்பொழுதும் புதுமையாக சிந்தித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
அலைபேசிகளுக்கான மின்னூல்கள் தயாரிக்கும் முறை பற்றி அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
ஐபோனில் PDF கோப்புகளை எந்த மாற்றமும் செய்யாமல் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதி உள்ளது. இங்குள்ள மின்னூல்கள் நோக்கியா, சோனி போன்ற அலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நன்றிகள் பாராட்டிற்கு! ஆமாம் இது சாதாரண அலைபேசிகளுக்கு மட்டும்தான் சிறந்தது. இப்போது எவ்வளவோ முன்னேறிவிட்டது அலபேசி உலகம்.
என்னிடம் IPhone கிடையாது. ஆனால் சாதாரண pdf reader தான் default ஆக இருக்கலாம். அதைவிட Mobi reader இருக்கிறது எனது sony erricson ல் போட்டுப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. ஐடியா தந்து விட்டீர்கள் நாளை மொபைலில் Mobi reader கொண்டு தமிழ் கதைகள் வாசிப்பது பற்றி எழுதலாம் போலிருக்கிறது.
Re: அலைபேசிக்கான தமிழ் மின்நூல்கள் (MobileBook) செய்முறை
இனுடைய இ63 நோக்கியா mhobile க்கும் இது செட் ஆகுமா

ivars- புதியவர்

- பதிவுகள்: 14
வசிப்பிடம்: hoshur
சேர்ந்தது: 03/06/2011
மதிப்பீடு: 10
Re: அலைபேசிக்கான தமிழ் மின்நூல்கள் (MobileBook) செய்முறை
ivars wrote:இனுடைய இ63 நோக்கியா mhobile க்கும் இது செட் ஆகுமா
நிச்சயமாக! Java பாவனையுள்ள (Game தரவிறக்கி விளையாடக்கூடிய) எல்லா போன்களிலும் வேலை செய்யும் nokia s40 இனத்தை சார்ந்தவைகளிருந்து புதிதாகவரும் எல்லா போன்களுக்கும் ஏற்றது.
இதோ இதை தரவிறக்கி இதில் நேரில் வந்த தெய்வம் என்னும் சிறுகதை ஒன்றை உங்கள் மொபைலில் game எப்படிகொடுப்பீகளோ அதேபோல்pc இலிருந்து mobileக்கு கொடுக்கவும் இன்ஸ்டால் பண்ணினால் போதும்கதை படிக்கலாம்.
http://www.mediafire.com/?1318sk11lc312jl
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum