புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_c10 
20 Posts - 65%
heezulia
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_c10 
62 Posts - 63%
heezulia
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Page 10 of 17 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 3:07 am

First topic message reminder :

மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?

கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.

தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.

அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 23, 2012 9:18 am

ஆஸ்பிரின் மருந்து பற்றி தகவல் அறிந்து கொண்டேன்.
நன்றி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 12:12 pm

சிவா wrote:ஆஸ்பிரின்
ஒவ்வொரு ஆண்டும் பேயர் நிறுவனம் மட்டும் தயாரிக்கும் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்தால் சந்திரனை தொட்டுவிட்டுத் திரும்பலாம்!

அறிய தகவல்... அறிந்து கொண்டேன், நன்றி நன்றி அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 28, 2012 6:04 pm

குடும்ப வட்டம், நட்பு வட்டம்

தற்போது `குடும்ப வட்டம்', `நட்பு வட்டம்' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இவ்வார்த்தைகள் எப்படிப் பிறந்தன தெரியுமா?

நார்மன் இனத்தவர்கள் தங்கள் வீடுகளில் சமையலறைகளை வட்ட வடிவில் கட்டினார்கள். இரவில் கதகதப்பாக இருக்கவும், காற்று குளிர்ச்சியாக வீசும்போதும் குடும்பத்தினர் சமையலறைக்கு எதிரில் அரை வட்டமாக அமர்ந்துகொள்வார்கள். அதன்மூலம் ஒரு முழு வட்டம் உருவாகும். அந்தக் குடும்ப வட்டத்தில் அமர்ந்து, பொழுதைப் போக்கக் கதை சொல்வார்கள், பாட்டுப் பாடுவார்கள். அதுதான் `குடும்ப வட்டம்' (family circle). அந்த வட்டத்தில் அண்டை அயலார்கள் சேர்ந்துகொண்டால் அது `நட்பு வட்டம்' (circle of friends) எனப்பட்டது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 6:08 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 29, 2012 11:02 am

சிவா wrote:குடும்ப வட்டம், நட்பு வட்டம்

ஈகரை நட்பு வட்டத்தில் இருப்பதால் அறிய தகவலை அறிந்து கொண்டேன்.... நன்றி .... நன்றி அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 09, 2012 11:54 am

கறுப்பு விதவை

ஒரு வகை சிலந்தி, `கறுப்பு விதவை' என்று அழைக்கப்படுகிறது. `லேட்ரோ டெக்டஸ் டிரெடி சிம்கட்டாடஸ்' என்பது இதன் அறிவியல் பெயர்.

இந்த வகை சிலந்தியில் ஆண் சிலந்தி உருவத்தில் சிறிதாகத்தான் இருக்கும். ஆண் சிலந்தியுடன் இனக்கலவி செய்தபின், பெண் சிலந்தியானது, ஆண் சிலந்தியையே அடித்து சாப்பிட்டுவிடும். இப்படி வினோத செயலால் பெண் சிலந்தி விதவை ஆகிவிடுவதாலும், தன் கறுத்த உருவத்தினாலும் அது கறுப்பு விதவை (பிளாக் விடோ ஸ்பைடர்) என அழைக்கப்படு கிறது.

மேலும் இதன் வயிற்றுப் பாகத்தில் சிகப்பு வட்டம் ஒன்று காணப்படும். இது மற்ற எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இயற்கையாக எச்சரிக்கை குறியாக அமைந்துள்ளது. பொதுவாக வெப்ப நாடுகளில் இவ்வகை சிலந்திகள் வாழ்கிறது. கறுப்பு விதவை விஷம் மிக்கது. மனிதர்களைக் கடித்தால் மரணம் நிச்சயம்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 09, 2012 12:05 pm

6 ஆயிரம் ஆண்டு மரம்!

ஆறாயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய மரங்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காணப்படுகின்றன. `பிரிசில்கோன்' எனப்படும் இம்மரங்கள் கடல் மட்டத்துக்கு ஒன்பதாயிரம் அடிக்கு மேல்தான் வளர்கின்றன.

மெதுசலா என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு மரம் 4 ஆயிரத்து 600 ஆண்டுகளாக உள்ளது. 4 ஆயிரத்து 900 வருடங்களாக இருக் கும் மற்றொரு மரம் கடந்த 1964-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வெட்டப்பட்டது.

உலகின் மிகப் பெரிய மரமும், உயரமான மரமும் இங்குதான் உள்ளன. பெரிய மரத்தின் அடிமட்டச் சுற்றளவு 101 அடி. உயரம் 272 அடி.

உயரமான மரம் 366 அடி அளவுக்குக் கிடுகிடுவென்று வளர்ந்திருக்கிறது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 09, 2012 12:08 pm

சிவா wrote:கறுப்பு விதவை

ஒரு வகை சிலந்தி, `கறுப்பு விதவை' என்று அழைக்கப்படுகிறது. `லேட்ரோ டெக்டஸ் டிரெடி சிம்கட்டாடஸ்' என்பது இதன் அறிவியல் பெயர்.

இந்த வகை சிலந்தியில் ஆண் சிலந்தி உருவத்தில் சிறிதாகத்தான் இருக்கும். ஆண் சிலந்தியுடன் இனக்கலவி செய்தபின், பெண் சிலந்தியானது, ஆண் சிலந்தியையே அடித்து சாப்பிட்டுவிடும். இப்படி வினோத செயலால் பெண் சிலந்தி விதவை ஆகிவிடுவதாலும், தன் கறுத்த உருவத்தினாலும் அது கறுப்பு விதவை (பிளாக் விடோ ஸ்பைடர்) என அழைக்கப்படு கிறது.

மேலும் இதன் வயிற்றுப் பாகத்தில் சிகப்பு வட்டம் ஒன்று காணப்படும். இது மற்ற எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இயற்கையாக எச்சரிக்கை குறியாக அமைந்துள்ளது. பொதுவாக வெப்ப நாடுகளில் இவ்வகை சிலந்திகள் வாழ்கிறது. கறுப்பு விதவை விஷம் மிக்கது. மனிதர்களைக் கடித்தால் மரணம் நிச்சயம்.
நல்லவேளை இந்த வகை சிலந்தி இனத்தில் மட்டும் இருக்கு பயம் அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 12:51 pm

டேலன்ட்!

பண்டைய காலத்தில் தங்கம், வெள்ளியை எடை போடும் அளவு `டேலன்ட்' என்று சொல்லப்பட்டது.

இன்றைய அர்த்தத்தில் பயன்படும் அந்தச் சொல் `புக் ஆப் மேத்யூ'வில் (Book of Mathew) குறிக்கப்பட்டுள்ளது. முதலாளி தனது வேலைக்காரர் மூவருக்குச் சமமான அளவில் டேலன்ட் எனப்படும் பணத்தைக் கொடுத்தார். இருவர் அதைப் புத்திசாலித்தனமாக முதலீடு செய்து லாபம் அடைந்தனர். மூன்றாமவன் அதைப் புதைத்து வைத்து எந்த லாபத்தையும் அடையவில்லை.

இயற்கையான அறிவு, சாமர்த்தியத்தோடு நாம் பிறக்கிறோம் என்பதை இக்கதை விவரிக்கிறது. இதன் நீதி என்னவென்றால், நம்முடைய அறிவு, திறமையை நாம் புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியைத் தழுவுவோம் என்பதாகும்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 12:53 pm

குதிரைச் சக்தி

கார் என்ஜின் போன்ற எந்திரங்களின் திறனை ஏன் `குதிரைச் சக்தி' என்று குறிப்பிடுகிறோம் தெரியுமா? ஸ்காட்லாந்துக்காரரான ஜேம்ஸ் வாட், 1775-ல் தான் கண்டுபிடித்த நீராவி என்ஜினுக்கு காப்புரிமை (patent) பெற்றார். அப்போது சுரங்கங்களில் வெட்டியெடுக்கப்பட்ட கரியை குதிரைகள் மேலே இழுத்து வந்தன. ஒரு குதிரையால் 330 பவுண்டு எடையை ஒரு நிமிடத்தில் 100 அடி தூரம் இழுத்துவர முடியும் என்று ஜேம்ஸ் வாட் கணக்கிட்டார். ஒரு நீராவி என்ஜின், கூட்டமான குதிரைகளுக்கு மாற்றாகச் செயல்பட முடியும் என்பதையும் அவர் நிரூபித்தார்.

நீராவி என்ஜினை கண்டுபிடித்ததன் மூலம் ஜேம்ஸ் வாட் செல்வந்தரானார். என்ஜினின் திறனை குதிரைச் சக்தியில் கணக்கிடும் `பார்முலா'வையும் நமக்கு அவரே அளித்தார்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 10 of 17 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக