ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
அந்த ஊர் வீதி 5 5 3

அந்த ஊர் வீதி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அந்த ஊர் வீதி

Post by செய்தாலி on Thu Sep 15, 2011 6:40 pm




சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு

தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்திலுள்ள மரம்

மரியாதை நிமித்தமாய் நின்றபடி
விடுதியில் தேனீர் அருந்துகிறார்கள்
நாற்காலியில் இடம் கிடைக்காதவர்கள்

சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்

வீதியின் ஆரம்பப் பகுதியில்
சற்றென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி

வாசலில் வழியனுப்பும் உறவுகள்
திருபி பார்த்தபடி செல்கிறார்கள்
வெளியூருக்கு பயணம் புறப்பட்டவர்கள்

வழிப்போக்கர்களை வழி மறித்து
அடையாள முகவரி கேட்கிறான்
அவ்வீதிக்கு புதிதாய் வந்தொருவன்

எதிரெதிர் வீட்டு மாடிகளில்
சைகையால் பேசிக் கொண்டனர்
உலர்ந்ததுணியை எடுக்கவந்த பெண்கள்

மும்மரமாக எதைப் பற்றியோ
வாயிச் சண்டை இடுகிறார்கள
வாசலில் சில அண்டைவாசிகள்

எங்கிருந்தோ வந்த அழைப்பு
விடாது அழுதது அலைபேசி
ஆள் இல்லாத வீடு

அன்னப் பாத்திரமேந்தி
வீடுகள் தோறும் ஏறியிறங்கும்
மாலைநேர வாடிக்கைப் பிச்சிக்காரன்

வீதியில் விளையாடும் குழந்தைகள்
அரட்டை அடிக்கும் காளையர்கள்
வேடிக்கை பார்க்கும் பெருசுகள்

ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by பிஜிராமன் on Thu Sep 15, 2011 6:44 pm

சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்

வீதியின் ஆரம்பப் பகுதியில்
சற்றென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி


அருமையான ஹைகூ கவிதைகள் செய்தாலி.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by ayyamperumal on Thu Sep 15, 2011 6:46 pm

செய்தாலி wrote:



ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி



நீங்கள் உங்கள் ஊரை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். செய்தாலி. பொது பிரச்சனைகளையும், காதலையும் ஒதுக்கிவிட்டு மற்ற கவிதைகள் எழுதுவது கொஞ்சம் கடினமான வேலை.

இந்த வரியை எழுதுவதற்க்கு நீங்கள் எத்தனை நாள் அமைதியாய் வேடிக்கை பார்த்தீர்கள் என்று யூகிக்க முடியவில்லை.

ஆனாலும் உங்கள் கவிதைகளில் .. இதெல்லாம் இன்று இழந்துவிட்டோம் என்கிற சோகம் ஆங்காங்கே இழையோடியிருப்பதாக உணர்கிறேன். நன்றி !!

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by rameshnaga on Thu Sep 15, 2011 6:52 pm

செய்தாலியின் இந்தக் கவிதையும் வழக்கம் போலவே...
அருமை. சிலர் நமது பாராட்டுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். செய்தாலியும் அப்படித்தான். ஈகரையின்
மிகச் சிறந்த கவிஞரான அவரது இந்தப் பகிர்வுக்கு எனது நன்றிகள்.

rameshnaga
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 26/05/2011
மதிப்பீடு: 277

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by ARR on Thu Sep 15, 2011 9:00 pm

செய்தாலியின் கவிதையைப் போன்றே அவர் தேர்வு செய்யும் சித்திரமும் அழகு..

ARR
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1115
வசிப்பிடம்: மனசுக்குப் பிடித்த மன்னார்குடி
சேர்ந்தது: 08/05/2010
மதிப்பீடு: 82

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by இளமாறன் on Thu Sep 15, 2011 9:42 pm

நீங்கள் பார்த்து ரசித்த வீதியை நானும் உங்களைபோலவே கவிதையின் மூலம் ரசித்தேன்

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி on Sat Sep 17, 2011 10:27 am

பிஜிராமன் wrote:
சற்றுநேரமுன் நடந்த வீதியில்
தரையினை உற்றுப் பார்த்தபடி
வீதியில் பணத்தை தொலைத்தவன்

வீதியின் ஆரம்பப் பகுதியில்
சற்றென்று சுதாரித்து கொண்டார்கள்
இடைவெளியில் பேசிவந்த காதல்ஜோடி


அருமையான ஹைகூ கவிதைகள் செய்தாலி.......


மிக்க நன்றி தோழரே அன்பு மலர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by மகா பிரபு on Sat Sep 17, 2011 10:37 am

சிறப்பான கவிதை.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி on Sat Sep 17, 2011 10:42 am

அய்யம் பெருமாள் .நா wrote:
செய்தாலி wrote:



ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி



நீங்கள் உங்கள் ஊரை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். செய்தாலி. பொது பிரச்சனைகளையும், காதலையும் ஒதுக்கிவிட்டு மற்ற கவிதைகள் எழுதுவது கொஞ்சம் கடினமான வேலை.

இந்த வரியை எழுதுவதற்க்கு நீங்கள் எத்தனை நாள் அமைதியாய் வேடிக்கை பார்த்தீர்கள் என்று யூகிக்க முடியவில்லை.

ஆனாலும் உங்கள் கவிதைகளில் .. இதெல்லாம் இன்று இழந்துவிட்டோம் என்கிற சோகம் ஆங்காங்கே இழையோடியிருப்பதாக உணர்கிறேன். நன்றி !!



சொந்த ஊரை நேசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது நண்பா

ஆனால் இந்த கிறுக்கலின் நிகழ்வுகள் எங்க ஊரில் அல்ல
ஆறு வருடத்திற்கு முன் சென்னையில் நான் வசித்திருந்த வீதியை நேற்று முத்தினம் நினைவுகூர்ந்த்தேன்
ரசித்த நிகழ்வுகளின் சித்திரம் தான் இந்த ஊர்வீதி

உங்களின் ரசனைக்கும் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by முகம்மது ஃபரீத் on Sat Sep 17, 2011 11:16 am

நல்ல கவிதை ........ சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி on Sat Sep 17, 2011 1:00 pm

rameshnaga wrote:செய்தாலியின் இந்தக் கவிதையும் வழக்கம் போலவே...
அருமை. சிலர் நமது பாராட்டுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். செய்தாலியும் அப்படித்தான். ஈகரையின்
மிகச் சிறந்த கவிஞரான அவரது இந்தப் பகிர்வுக்கு எனது நன்றிகள்.


உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி கவிஞரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி on Sat Sep 17, 2011 1:03 pm

ARR wrote:செய்தாலியின் கவிதையைப் போன்றே அவர் தேர்வு செய்யும் சித்திரமும் அழகு..


மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி on Sat Sep 17, 2011 1:06 pm

மகா பிரபு wrote:சிறப்பான கவிதை.


மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by உமா on Sat Sep 17, 2011 1:09 pm

தினமும் ஒவ்வொரு வீதிகளிலும் நடக்கும் பிரச்சனைகள், வேடிக்கைகள், சண்டைகள் அனைத்தையுமே கவிதையில் அழ்காய் சொல்லிட்டீங்க செய்தாலி...வரிகளில் எனக்கு மிகவும் பிடித்தது,....


சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு

தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்திலுள்ள மரம்

ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி


சிந்தனை கவிஞரே என்றுமே உங்கள் கவிதை
வித்த்யாசமானதே.... அருமையிருக்கு அருமையிருக்கு




உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: அந்த ஊர் வீதி

Post by செய்தாலி on Sat Sep 17, 2011 3:20 pm

உமா wrote:தினமும் ஒவ்வொரு வீதிகளிலும் நடக்கும் பிரச்சனைகள், வேடிக்கைகள், சண்டைகள் அனைத்தையுமே கவிதையில் அழ்காய் சொல்லிட்டீங்க செய்தாலி...வரிகளில் எனக்கு மிகவும் பிடித்தது,....


சொல்லாமல் சென்ற கதிரவன்
நீலமேகத்திற்குமுகம் சிவக்க
மெல்லிய புன்னகையிட்டு நிலவு

தன் மடியில் இருப்பவர்களுக்கு
மெல்ல கிளைகளால் விசிறியது
வீதியின் முச்சந்திலுள்ள மரம்

ஆயிரம் காரண காரியங்கள்
அங்குமிங்குமாய் உலவும் மனிதர்கள்
வேடிக்கைபார்த்தபடி மௌனமாய் வீதி


சிந்தனை கவிஞரே என்றுமே உங்கள் கவிதை
வித்த்யாசமானதே.... அருமையிருக்கு அருமையிருக்கு




உங்கள் கவி ரசனைக்கு பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum