புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 Poll_c10‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 Poll_m10‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 Poll_c10 
31 Posts - 55%
heezulia

22 Posts - 39%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 2:48 pm

First topic message reminder :

டெட்ராய்ட் : உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க தினமும் காலையில் ‘ஜிம்’ போய் உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பல் கொள்பவரா நீங்க...? இனி, ஒரு சாக்லெட் பார் சாப்பிட்டு விட்டு போர்வைக்குள் ஒளிந்து தூக்கத்தை தொடரலாம் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரில் உள்ள வேய்ன் பல்கலைக்கழகம். அதன் ஆராய்ச்சி பேராசிரியர்கள் குழு, சாக்லெட் அளிக்கும் நன்மைகள் பற்றி தீவிர ஆய்வு நடத்தினர்.

உடற்பயிற்சிக்கும் சாக்லெட்டுக்குள் உள்ள தொடர்புகள் பற்றி ஆராய்ந்தனர். தீவிர உடற்பயிற்சி மற்றும் ஜாகிங் செய்யும்போது உடல் தசைகளை இறுகச் செய்யும் எபிகாடெக்கின் என்ற வேதிப்பொருள் சாக்லெட்டிலும் இருப்பது தெரிய வந்தது. உடற்பயிற்சி செய்வதால் தசைக்கு அளிக்கப்படும் ஊக்கம் போலவே சாக்லெட்டில் இருக்கும் எபிகாடெக்கின் செயல்படுவது உறுதியானது.

இதுபற்றி எலியிடம் நடத்திய ஆய்விலும் தசைக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் இந்த வேதிப்பொருள் சிறப்பாக செயல்படுவது தெரிந்தது. இதையடுத்து, தினமும் சாக்லெட் சாப்பிட்டால் கடின உடற்பயிற்சி செய்வதற்கு நிகரான பலனை பெற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சி குழுவை சேர்ந்த டாக்டர் மோ மெலேக் கூறியதாக டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியதாவது:

ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றால் எபிகாடெக்கின் அதிகரித்து தசை செல்கள் ஊக்கம் பெறுகின்றன. அதே பயன் சாக்லெட்டில் உள்ள எபிகாடெக்கிலும் கிடைக்கிறது. குறிப்பாக, இதயம் மற்றும் எலும்புகளை சுற்றியுள்ள தசைகளில் இது சிறப்பாக செயல்படுகிறது. எனவே, உடற்பயிற்சியின் பயனை சாக்லெட் அளிக்கும். எலியிடம் நிரூபணமான இந்த ஆராய்ச்சி மனிதருக்கும் பொருந்தும் இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு முடிவுகள் சைக்காலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளன.

தினகரன்

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 16, 2011 3:40 pm

Manik wrote:சும்மாவே உமா நிறைய சாக்லேட் சாப்பிடும் இதுல நீங்க வேற இதை சொல்லிட்டீங்களா அப்பறம் என்ன பல்லு சொத்தையாகி கீழ விழுகுற வரைக்கும் சாக்லேட் சாப்பிடுவா பாருங்க

நல்ல வார்த்தையே வராதா...
மண்டையில் அடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 3:43 pm

உமா wrote:
Manik wrote:சும்மாவே உமா நிறைய சாக்லேட் சாப்பிடும் இதுல நீங்க வேற இதை சொல்லிட்டீங்களா அப்பறம் என்ன பல்லு சொத்தையாகி கீழ விழுகுற வரைக்கும் சாக்லேட் சாப்பிடுவா பாருங்க

நல்ல வார்த்தையே வராதா...
‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 211781

இதைவிட இன்னும் நல்ல வார்த்தையாக வேண்டுமாம் மானிக்! சிரி

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 3:45 pm

சிவா wrote:

- சோம்பேறி சிவா! சிரி

என்னது " சோம்பேறி சிவா" வா ?! அதிர்ச்சி

இப்படி எழுதினா சிவபெருமான் கோவிச்சுக்கிட்டு ,
கண்ண குத்தீடுவாரு சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 3:47 pm

aathma wrote:
சிவா wrote:

- சோம்பேறி சிவா! சிரி

என்னது " சோம்பேறி சிவா" வா ?! அதிர்ச்சி

இப்படி எழுதினா சிவபெருமான் கோவிச்சுக்கிட்டு ,
கண்ண குத்தீடுவாரு ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 440806

ஆமாவா? ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 230655

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 16, 2011 3:48 pm

சிவா wrote:
aathma wrote:
சிவா wrote:

- சோம்பேறி சிவா! சிரி

என்னது " சோம்பேறி சிவா" வா ?! அதிர்ச்சி

இப்படி எழுதினா சிவபெருமான் கோவிச்சுக்கிட்டு ,
கண்ண குத்தீடுவாரு ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 440806

ஆமாவா? ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 230655
என்ன ஆமாவா உண்மையாகதான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 3:50 pm

ரேவதி wrote:
என்ன ஆமாவா உண்மையாகதான்

இனிமேல் எப்பொழுது கண்ணாடியுடந்தான் வலம் வர வேண்டும்! ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 514396

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 16, 2011 3:51 pm

சிவா wrote:
உமா wrote:
Manik wrote:சும்மாவே உமா நிறைய சாக்லேட் சாப்பிடும் இதுல நீங்க வேற இதை சொல்லிட்டீங்களா அப்பறம் என்ன பல்லு சொத்தையாகி கீழ விழுகுற வரைக்கும் சாக்லேட் சாப்பிடுவா பாருங்க

நல்ல வார்த்தையே வராதா...
‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 211781

இதைவிட இன்னும் நல்ல வார்த்தையாக வேண்டுமாம் மானிக்! சிரி

ஏற்கனவே இந்த பல்லு பிரச்சனை எண்ணலா தாங்க முடியல...இதுல இது வேறையா..

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 3:52 pm

உமா wrote:
Manik wrote:சும்மாவே உமா நிறைய சாக்லேட் சாப்பிடும் இதுல நீங்க வேற இதை சொல்லிட்டீங்களா அப்பறம் என்ன பல்லு சொத்தையாகி கீழ விழுகுற வரைக்கும் சாக்லேட் சாப்பிடுவா பாருங்க

நல்ல வார்த்தையே வராதா...
மண்டையில் அடி

சொல்லிருவோம்...... உமா சாக்லேட் சாப்பிட்டா உடலை கட்டுக்கோப்பா வச்சுக்கலாம்னு சின்னப்பிள்ளையா இருக்கும்போதே நிறைய சாக்லேட் சாப்பிட்டு இப்ப ஒல்லிக்குச்சியாட்டம் இருக்கா சொல்லிட்டேன் போதுமா உமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 16, 2011 3:53 pm

சிவா wrote:
ரேவதி wrote:
என்ன ஆமாவா உண்மையாகதான்

இனிமேல் எப்பொழுது கண்ணாடியுடந்தான் வலம் வர வேண்டும்! ‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 514396
‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம் - Page 3 3d-lunettesஇப்படியா அண்ணா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 16, 2011 3:54 pm

Manik wrote:
சொல்லிருவோம்...... உமா சாக்லேட் சாப்பிட்டா உடலை கட்டுக்கோப்பா வச்சுக்கலாம்னு சின்னப்பிள்ளையா இருக்கும்போதே நிறைய சாக்லேட் சாப்பிட்டு இப்ப ஒல்லிக்குச்சியாட்டம் இருக்கா சொல்லிட்டேன் போதுமா உமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஈகரை மட்டும் தான் பாக்கி.....சொல்லிட்டீங்களா...
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக