புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_m10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_m10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_m10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_m10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_m10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_m10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_m10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_m10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_m10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_m10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_m10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_m10கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 16, 2011 7:01 pm

First topic message reminder :

கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Dangery
ஓடாத இடமில்லை, ஓடிப்பிடித்து ஒன்றாய்
ஆடாத இடமில்லை, ஆடினோரைப் பெற்றோர்
தேடாத இடமில்லை, தேடுகின்றார், இவரோயிந்த
கூடாத இடத்தினிலே கூடியிருக் கின்றாரே!!! சோகம்
கூடாத இடத்தினிலே கூடியிருக்கின்றாரே!!! - Page 3 Img5610a
கல்லையே கடவுளெனக் கைகூப்பி னிற்கின்றார்
கல்லையே கடைந்துபல கைவண்ணம் காண்கின்றார்
கல்லையே கோவிலா கமைக்கின்றார்; இவரோயிந்தக்
கல்லையே (தற்)கொலைசெய் களமாக்கு கின்றாரே !!! சோகம்

--- சுந்தரராஜ் தயாளன்.


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 14, 2011 12:32 pm

காதலித்தால் காதலில் ஜெயிக்க வேண்டும் தற்கொலை செய்வத்ற்கு இல்லை..!
படங்களுடன் அனைத்து கவிதை சூப்பர் !

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 14, 2011 12:50 pm

கவிதை அருமை சூப்பருங்க காதலில் சாவதும் ஒருவகை தோல்விதான், போராடி சேந்து வாழனும்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 17, 2011 8:57 am

அருண் wrote:காதலித்தால் காதலில் ஜெயிக்க வேண்டும் தற்கொலை செய்வத்ற்கு இல்லை..!
படங்களுடன் அனைத்து கவிதை சூப்பர் !
உண்மைதான் அருண் அவர்களே...உங்களின் வரவுக்கு மிகவும் நன்றி :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 9:48 am

ஐயா..........மிக அருமையானா தற்கொலைக் கவிதை...... சூப்பருங்க

தள்ளாத வயதில் தாயங்கிருக்க- நீ
துளிர்விட்டு வளர
தங்குருதியைப் பிரித்து - பிள்ளை
உனக்காய் ஈர்ந்தவள்
இதயம் கனக்கும்படி - காதலென்ற
நற்விதையை நஞ்சாக்கி
தாய் பார்த்துப்பார்த்து காத்த - உன்னுடலை
தாயைக் காவாது மாய்த்தல் நியாயமா ???

மிக்க நன்றிகள் ஐயா :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 19, 2011 8:00 am

பூஜிதா wrote:கவிதை அருமை சூப்பருங்க காதலில் சாவதும் ஒருவகை தோல்விதான், போராடி சேந்து வாழனும்
மிகவும் நன்றி பூஜிதா அவர்களே...வணக்கம் :வணக்கம்: மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக