|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காதலில் விழுந்தேன் ....!
Page 1 of 1 • Share •
காதலில் விழுந்தேன் ....!
தூங்காத விழிகளில் தாங்காத கனவுகளை
ஏங்காமல் தூங்கிவந்தேன் அன்பே - மீண்டும்
கனவாக மலரும் நினைவுகளை கண்டு
தூங்காமல் நான் இசைக்கிறேன் - துளிர்விடும்
காலை பொழுதில் எல்லாம் அவளாய் இதோ
கண்சிமிட்டும் கதிரவனின் கார்முகில் கோலமாய்
மங்கையவள் மலர் கணைகள் என் மஞ்சத்தில்
அங்கம் வைத்து சங்கமாய் கொண்ட தேநீரில்
என் தேகம் குடித்து மோக குளியலில் நனைந்து
மூச்சுக் காற்றில் உயிர் பேசும் பதுமையாய்
தமிழ் பேசி தலை முதல் பாதம் வரை
தன்னிலை மறந்த பெண்னிலையாய் மாற்றம்
செய்தவள் என் கண் முன்னே வந்து
காகித கவிதையாய் என் கட்டில் தாலாட்டில்
கண் மூடி தூங்குகிறாள் நிதம் நிதம் நிம்மதியில்லா
ஆண் மதியை வென்ற பெண் மதியே நீ
என் மதி வானில் பறக்கும் திருமதி பெண்ணாய் !

Last edited by ஹிஷாலீ on Tue Sep 20, 2011 9:32 am; edited 3 times in total
Re: காதலில் விழுந்தேன் ....!
சில எழுத்துப் பிழைகள் உள்ளன தோழி... நான் சொன்னால் நீங்கள் கோபம் கொள்வீர்கள்... நீங்களே மறுபரிசீலனை செய்து திருத்திக்கொள்ளுங்கள்...
Re: காதலில் விழுந்தேன் ....!
ranhasan wrote:சில எழுத்துப் பிழைகள் உள்ளன தோழி... நான் சொன்னால் நீங்கள் கோபம் கொள்வீர்கள்... நீங்களே மறுபரிசீலனை செய்து திருத்திக்கொள்ளுங்கள்...![]()
இதற்கு நீங்கள் சொல்லாமலே இருந்திருக்கலாம்

Last edited by ரேவதி on Mon Sep 19, 2011 5:21 pm; edited 1 time in total

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: காதலில் விழுந்தேன் ....!
சொல்லாச் சொல் சொல்லாதிருக்க சொல்லும்
சொல் செல்லா திடத்து...
அப்டின்னு சொல்லின் செல்வர் திருவள்ளுவர் சொல்லல இந்த செல்லா செல்வர் ஹாசன்தான் சொல்றான்... எனக்கு தெரியும் ஹிஷாலீ இதனை ஏற்பார் என்று...
சொல் செல்லா திடத்து...
அப்டின்னு சொல்லின் செல்வர் திருவள்ளுவர் சொல்லல இந்த செல்லா செல்வர் ஹாசன்தான் சொல்றான்... எனக்கு தெரியும் ஹிஷாலீ இதனை ஏற்பார் என்று...
Re: காதலில் விழுந்தேன் ....!
ranhasan wrote:சொல்லாச் சொல் சொல்லாதிருக்க சொல்லும்
சொல் செல்லா திடத்து...
அப்டின்னு சொல்லின் செல்வர் திருவள்ளுவர் சொல்லல இந்த செல்லா செல்வர் ஹாசன்தான் சொல்றான்... எனக்கு தெரியும் ஹிஷாலீ இதனை ஏற்பார் என்று...![]()
அப்பு குறள் வெண்பா இலக்கணம் இதுல இல்லப்பு. ஆனாலும் சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் ... நல்ல உல்டா
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: காதலில் விழுந்தேன் ....!
ranhasan wrote:சில எழுத்துப் பிழைகள் உள்ளன தோழி... நான் சொன்னால் நீங்கள் கோபம் கொள்வீர்கள்... நீங்களே மறுபரிசீலனை செய்து திருத்திக்கொள்ளுங்கள்...![]()
ஏன் இப்படி சொல்லுறேங்க, பிழை இருந்தால் கண்டிப்பாக நான் யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன். நான் எப்போதும் யார் மீதும் கோவம் கொள்ள மாட்டேன். நீங்கள் இப்படி பேசுவதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. இப்போது திருத்திவிட்டேன். பாருங்கள் !

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: காதலில் விழுந்தேன் ....!
ரேவதி wrote:ranhasan wrote:சில எழுத்துப் பிழைகள் உள்ளன தோழி... நான் சொன்னால் நீங்கள் கோபம் கொள்வீர்கள்... நீங்களே மறுபரிசீலனை செய்து திருத்திக்கொள்ளுங்கள்...![]()
இதற்கு நீங்கள் சொல்லாமலே இருந்திருக்கலாம்![]()
![]()
![]()
![]()
ஆமாம் ரேவதி மிகவும் சரியாக சொன்னாய்!
Re: காதலில் விழுந்தேன் ....!
அய்யம் பெருமாள் .நா wrote:ranhasan wrote:சொல்லாச் சொல் சொல்லாதிருக்க சொல்லும்
சொல் செல்லா திடத்து...
அப்டின்னு சொல்லின் செல்வர் திருவள்ளுவர் சொல்லல இந்த செல்லா செல்வர் ஹாசன்தான் சொல்றான்... எனக்கு தெரியும் ஹிஷாலீ இதனை ஏற்பார் என்று...![]()
அப்பு குறள் வெண்பா இலக்கணம் இதுல இல்லப்பு. ஆனாலும் சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் ... நல்ல உல்டா
எனக்கும் புரியல?
Re: காதலில் விழுந்தேன் ....!
ஹிஷாலீ wrote:ranhasan wrote:சில எழுத்துப் பிழைகள் உள்ளன தோழி... நான் சொன்னால் நீங்கள் கோபம் கொள்வீர்கள்... நீங்களே மறுபரிசீலனை செய்து திருத்திக்கொள்ளுங்கள்...![]()
ஏன் இப்படி சொல்லுறேங்க, பிழை இருந்தால் கண்டிப்பாக நான் யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன். நான் எப்போதும் யார் மீதும் கோவம் கொள்ள மாட்டேன். நீங்கள் இப்படி பேசுவதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. இப்போது திருத்திவிட்டேன். பாருங்கள் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: காதலில் விழுந்தேன் ....!
அய்யம் பெருமாள் .நா wrote:ranhasan wrote:சொல்லாச் சொல் சொல்லாதிருக்க சொல்லும்
சொல் செல்லா திடத்து...
அப்டின்னு சொல்லின் செல்வர் திருவள்ளுவர் சொல்லல இந்த செல்லா செல்வர் ஹாசன்தான் சொல்றான்... எனக்கு தெரியும் ஹிஷாலீ இதனை ஏற்பார் என்று...![]()
அப்பு குறள் வெண்பா இலக்கணம் இதுல இல்லப்பு. ஆனாலும் சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் ... நல்ல உல்டா
இதுல எந்த வெண்பா இலக்கணமும் இல்லை ஒத்துக்குறேன்... ஆனால் "சொல்லுக சொல்லை பிறிதோர் சொல்" குறளின் பொருளுக்கும் நான் சொல்லிய குறளின் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
Re: காதலில் விழுந்தேன் ....!
மீண்டும் எழுத்துப் பிழை தோழி...
//பெண்னிளையாய்// இது "பெண்ணிலையாய்" என்று இருக்கலாம் ( தன்னிலை மறந்த பெண்ணுடைய நிலையாய்)
//பெண்னிளையாய்// இது "பெண்ணிலையாய்" என்று இருக்கலாம் ( தன்னிலை மறந்த பெண்ணுடைய நிலையாய்)
Re: காதலில் விழுந்தேன் ....!
ஹிஷாலீ wrote:massfareeth wrote:![]()
நன்றி நண்பரே ! தாங்கள் எதுமே கூறவில்லையே ?
கவிதைய படிச்சேன் ஆனா அதனுடைய எழுத்துப்பிழையே பெரிதாக கருதவில்லை
எனா எனக்கு இலக்கணம் லாம் சரியா தெரியாது

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum