புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_c10நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_m10நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_c10 
20 Posts - 65%
heezulia
நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_c10நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_m10நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_c10நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_m10நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_c10 
62 Posts - 63%
heezulia
நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_c10நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_m10நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_c10நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_m10நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_c10நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_m10நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி சொல்ல வாங்க ..


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 21, 2011 10:46 am

First topic message reminder :

:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰


ஈகரை 4 வது ஆண்டு துவக்க விழா மற்றும் ஈகரை பதிவர் சந்திப்பை வெற்றி கரமாக நடத்திய ,மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளை செய்த ஆதிரா அக்கா அவர்களுக்கு நன்றி ! நன்றி !!நன்றி!!!

நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Thank_you_052

உதயா அவர்களுக்கும் எங்கள் நன்றி ! நன்றி !!நன்றி!!!

மற்றும் விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி ! நன்றி !!நன்றி!!!



நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Thank-you014

:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 21, 2011 12:51 pm

அருண் wrote:சிவா அண்ணா காணோம்! போலீசில் கம்ப்லைண்ட் கொடுக்கணுமா ..! நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 230655

என் புகைப்படத்தை பாதுகாப்புக் கருதி வெளியிட வேண்டாம் எனக் கூறிவிட்டேன் அருண்!



நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 21, 2011 12:51 pm

ரேவதி wrote:சிவா அண்ணா அவங்க சாப்பிட்டு சாப்பிட்டு டேபிளை கிளீன் பண்ண சொல்லிட்டாங்க, அதனால்தான் டேபிலில் ஒண்ணுமே இருக்கறது இல்லை சிரி

இதுதான் உண்மைக் கதையா? நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 440806



நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 21, 2011 12:51 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
இது கடைசியாக சாப்பிட்டு முடிந்ததும் எடுத்த போட்டோ நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 56667 நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 56667 நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 56667

இது மட்டுமே நாங்கள் சாப்பிட்டோம் எனக் கூறி என்னை ஏமாற்றிவிட்டார்கள் பானு! நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 67637
அழுவாதிங்கண்ணா என்ன பண்ணுறது எல்லாம் நீங்க வராததினால் நம்பி தான் ஆகோணும் நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 755837 நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 755837 நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 755837

நம்பிட்டேன் பானு! நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 865843



நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 21, 2011 12:56 pm

சிவா wrote:
ரேவதி wrote:சிவா அண்ணா அவங்க சாப்பிட்டு சாப்பிட்டு டேபிளை கிளீன் பண்ண சொல்லிட்டாங்க, அதனால்தான் டேபிலில் ஒண்ணுமே இருக்கறது இல்லை சிரி

இதுதான் உண்மைக் கதையா? நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 440806
அட அதுகூட பரவாயில்லை, சாப்பிட்டு கொஞ்சம் நேரம் வாக்கிங் வேற சிரி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 21, 2011 1:00 pm

சிவா wrote:
அருண் wrote:சிவா அண்ணா காணோம்! போலீசில் கம்ப்லைண்ட் கொடுக்கணுமா ..! நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 230655

என் புகைப்படத்தை பாதுகாப்புக் கருதி வெளியிட வேண்டாம் எனக் கூறிவிட்டேன் அருண்!

நம்பிட்டேன் சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 21, 2011 2:07 pm

வணக்கம் !

நேற்றும் இன்று காலையும் நானும் பாலா
சாரும் பதிவர்கள் சந்திப்பு நிகழ்வை பற்றி வெகுநேரம் பேசிகொண்டிருந்தோம். அப்போது நான் அறிந்துகொண்ட சில விசயங்களை ஆராய்ந்து பார்க்கும் போது,,,

ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு மாநாடு,
ஒரு சாதாரண நிகழ்ச்சியாய் ஆரம்பித்து, நினைவில் நீங்காத நெகிழ்ச்சிகள் நிறைந்த தருணமாய் இதயத்தோடு சங்கமித்துவிட்டதாக அறிந்தேன். இங்கே விழாவில் கலந்து கொள்ளாதவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை கூறவேண்டும்.


கடுமையான வெயில் கொளுத்துகிற
நேரத்தில், ஒரு பறையின் மீது வைக்கபட்டிருக்கும் வெண்ணை உருகி ஓடுகிறது. அதனை ஒரு நபர் பர்த்துகொண்டிருக்கிரன். அதை எடுக்கலாம் என்றால் அவனுக்கு இருகரங்களும் இல்லை. யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் , அதுவும் முடியாது. ஏனென்றால் அவன் ஊமை. எதுவும் செய்யமுடியாமல் உருகி ஓடுகிற வெண்ணையை கண்ணில் பார்த்து ஏக்கம் கொள்கிறான் என்பதை

ஞாயிறு காயும் வெம்மறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காத்த
வெண்ணை உணங்கல் போல


.................. ... என்கிற உவமையின் மூலம் வெள்ளிவீதியார் குறிப்பிட்டிருப்பார். இது ஒரு குறுந்தொகை பாடல். இது இந்த உவமையின் மூலம் அவர் சொல்ல வந்த கருத்து ...

என் உயிர் நண்பா , நான் விரும்பிய ஒன்றை
நினைத்து துடிக்கிறேன். அதை வெளியே சொல்ல முடியாமல் மேற்கண்ட உவமையில் உள்ள கையும் இல்லாத , வையும் பேசமுடியாத ஊமையை போல தவிக்கிறேன். ஆனால் நீ என்னை வேடிக்கை பர்த்துகொண்டிருகிறாய். என் சோகம் என்னோடு தானா ? என்பது போல அந்த பாடல் கூறும்.

நேற்று ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு
மாநாட்டின் போதும் எங்கள் மனநிலை இதை போன்றுதான் இருந்தது. ஆனாலும் நண்பர் உதயா அவர்களின் அறிய முயற்ச்சியால் எண்களின் சோகத்தை கொஞ்சம் தனித்து கொண்டோம்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
.....

........................ என்கிற குறளின் உண்மயான விளக்கத்தை நேற்று அனுபவ பூர்வமாக உணர்ந்தோம். ஆகையால் நண்பர் உதயா அவர்களுக்கு நாங்கள் நன்றிகடன் பட்டிருக்கிறோம். நன்றி உதயா !!

ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு எந்த
மாதிரியான சிரமங்களை சந்திக்க வேண்டும் என்பதையும், எதிர்பாராமல் சமாளிக்க வேண்டிய நிர்வாக சிக்கல்களையும் நான் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கிறேன். அந்த வகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருக்கும் ஆதிரா அக்கா அவர்களின் உழைப்பும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த நண்பர்களின் உழைப்பும் போற்ற பட வேண்டியது. அவருக்கு நான் சொல்ல வேண்டியது நன்றி அல்ல வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் ஆதிரா அக்கா !

சென்னை பதிவாளர்கள் சந்திப்பில் ,
'சரவண பவனில் சாப்பிட போறங்கலாம் " என்கிற அவ்வளவாய் முக்கியமில்லாத ஒரு வாசகத்தை, எடுத்துக்கொண்டு என்னையும்( என் பெயரையும்) அங்கு பங்கேர்க்க செய்த பாலா சார் அவர்களுக்கு நன்றி.




நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Thank-you015
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 2:12 pm

நன்றி அண்ணா! ஒரு உணர்வு பூர்வமான சந்திப்பு நிகழ்வை உங்கள் வரிகளில் பார்க்க முடிகிறது..! மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 21, 2011 2:20 pm

அருண் wrote:நன்றி அண்ணா! ஒரு உணர்வு பூர்வமான சந்திப்பு நிகழ்வை உங்கள் வரிகளில் பார்க்க முடிகிறது..! மகிழ்ச்சி

நாம் தான் கலந்துகொள்ள முடியவில்லையே அருண், அதனால் தான் இவ்வளவு ஏக்கம்.
நன்றி !!



நன்றி சொல்ல வாங்க ..  - Page 6 Thank-you015
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 2:24 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நாம் தான் கலந்துகொள்ள முடியவில்லையே அருண், அதனால் தான் இவ்வளவு ஏக்கம்.
நன்றி !!

அடுத்து திருச்சியில் உள்ளது அண்ணா அதில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்..! சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 21, 2011 2:27 pm

திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக