|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
Page 1 of 4 • Share •
Page 1 of 4 • 1, 2, 3, 4 
நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
நமது ஈகரையின் நிர்வாக குழுவில் இருக்கும் மாணிக்குக்கு சில பிரச்சனை.
அதை தீர்க்க முடியாமல் தவிக்கிறான்
நாம் அனைவரும் அவருக்காக அவரின் சங்கடங்கள் பிரச்சனைகள் விரைவில் தீர ஆண்டவனிடம் பிரார்த்திப்போம்.கூட்டு பிரார்த்தனை நிச்சயம் பலன் குடுக்கும் . அவருக்காக பிரார்த்தியுங்கள்அன்புள்ளம் கொண்ட ஈகரை உறவுகளே
நன்றி

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
அவனுக்கு எப்பவும் பிரச்சினை தான்.எண்ணிக்கு அவனுக்கு பிரச்சினை இல்லாம இருந்து இருக்கு.
இருந்தாலும் அவனது எல்லா பிரச்சினையும் தீர என் மனமுருகிய பிரார்த்தனைகள்
இருந்தாலும் அவனது எல்லா பிரச்சினையும் தீர என் மனமுருகிய பிரார்த்தனைகள்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
நிச்சயமாக நான் பிரார்த்திக்கிறேன் 

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
நாங்க இருக்கும் போது உனக்கு என்ன நண்பா பிரச்சனை?

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
என்ன பானு...கவலை வேண்டாம்..நம் நண்பனின் கவலைகள், பிரச்சனைகள் அனைத்துமே விரைவில் நீங்கிவிடும்... சரியா...நீ கவலை படாதே.... தோல்வியே வெற்றியின் ஏணிப்படி....
அவனுக்காக நான் தினமும் பிராத்திக்கிறேன்....
உன் நல்லுள்ளத்துக்கு
நன்றி பானு...
அவனுக்காக நான் தினமும் பிராத்திக்கிறேன்....
உன் நல்லுள்ளத்துக்கு
நன்றி பானு...

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
மாணிக் அண்ணாவிற்கு எந்த பிரச்சனை என்றாலும் விரைவாக தீர நானும் பிரதிக்கிறேன்.

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் பிரர்திக்கிறேன்

kavimuki- இளையநிலா

- பதிவுகள்: 684
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 16
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
நான் ஒரு விஷயம் கேட்கலாமா,
அவருக்கு பிரச்சனை மனதளவிலா இல்லை உடலளவிலா,காரணம் மனதளவில் என்றால் அது வேறு உடல் அளவில் என்றால் அதைப் பற்றி தெரியப் படுத்தினால் பிராதிப்பதற்கும்,தேவைப் பட்டால் உதவுவதற்கும் எளிதாக இருக்கும்
அவருக்கு பிரச்சனை மனதளவிலா இல்லை உடலளவிலா,காரணம் மனதளவில் என்றால் அது வேறு உடல் அளவில் என்றால் அதைப் பற்றி தெரியப் படுத்தினால் பிராதிப்பதற்கும்,தேவைப் பட்டால் உதவுவதற்கும் எளிதாக இருக்கும்

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
உமா wrote:என்ன பானு...கவலை வேண்டாம்..நம் நண்பனின் கவலைகள், பிரச்சனைகள் அனைத்துமே விரைவில் நீங்கிவிடும்... சரியா...நீ கவலை படாதே.... தோல்வியே வெற்றியின் ஏணிப்படி....
அவனுக்காக நான் தினமும் பிராத்திக்கிறேன்....
![]()
உன் நல்லுள்ளத்துக்கு![]()
நன்றி பானு...
யாருப்பா அது ஏணிப்படி, மாடிப்படி, வாசற்படிணுகிட்டு... கிச்சா கடைசியாக சொன்னதுதான் சரியாக தோன்றுகிறது... பிரச்சனை என்றால் அது தீர ஆலோசனை கூறுங்கள், அல்லது விவாதியுங்கள்...
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
ranhasan wrote:உமா wrote:என்ன பானு...கவலை வேண்டாம்..நம் நண்பனின் கவலைகள், பிரச்சனைகள் அனைத்துமே விரைவில் நீங்கிவிடும்... சரியா...நீ கவலை படாதே.... தோல்வியே வெற்றியின் ஏணிப்படி....
அவனுக்காக நான் தினமும் பிராத்திக்கிறேன்....
![]()
உன் நல்லுள்ளத்துக்கு![]()
நன்றி பானு...
யாருப்பா அது ஏணிப்படி, மாடிப்படி, வாசற்படிணுகிட்டு... கிச்சா கடைசியாக சொன்னதுதான் சரியாக தோன்றுகிறது... பிரச்சனை என்றால் அது தீர ஆலோசனை கூறுங்கள், அல்லது விவாதியுங்கள்...![]()
வெளியே சொல்ல முடியாத பிரச்சனைகளும் இருக்கலாம் அதனால்தான் சொல்லவில்லை போல

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
ரேவதி wrote:ranhasan wrote:உமா wrote:என்ன பானு...கவலை வேண்டாம்..நம் நண்பனின் கவலைகள், பிரச்சனைகள் அனைத்துமே விரைவில் நீங்கிவிடும்... சரியா...நீ கவலை படாதே.... தோல்வியே வெற்றியின் ஏணிப்படி....
அவனுக்காக நான் தினமும் பிராத்திக்கிறேன்....
![]()
உன் நல்லுள்ளத்துக்கு![]()
நன்றி பானு...
யாருப்பா அது ஏணிப்படி, மாடிப்படி, வாசற்படிணுகிட்டு... கிச்சா கடைசியாக சொன்னதுதான் சரியாக தோன்றுகிறது... பிரச்சனை என்றால் அது தீர ஆலோசனை கூறுங்கள், அல்லது விவாதியுங்கள்...![]()
வெளியே சொல்ல முடியாத பிரச்சனைகளும் இருக்கலாம் அதனால்தான் சொல்லவில்லை போல
வெளியில் சொல்லுவது அவனுக்கு பிடிக்குமோ பிடிக்கதோ என்று தான் சொல்லவில்லை. கிச்சாவுக்கு தனிமடல் போட்டிருக்கிறேன் ரேவ்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
ஜாஹீதாபானு wrote:நமது ஈகரையின் நிர்வாக குழுவில் இருக்கும் மாணிக்குக்கு சில பிரச்சனை.
அதை தீர்க்க முடியாமல் தவிக்கிறான்நாம் அனைவரும் அவருக்காக அவரின் சங்கடங்கள் பிரச்சனைகள் விரைவில் தீர ஆண்டவனிடம் பிரார்த்திப்போம்.கூட்டு பிரார்த்தனை நிச்சயம் பலன் குடுக்கும் . அவருக்காக பிரார்த்தியுங்கள்அன்புள்ளம் கொண்ட ஈகரை உறவுகளே
![]()
![]()
நன்றி![]()
![]()
![]()
நிச்சயமாக , கடவுள் அவரை ஆதரிப்பார் .

வின்சீலன்- இளையநிலா

- பதிவுகள்: 590
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 57
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
ரேவதி wrote:
வெளியே சொல்ல முடியாத பிரச்சனைகளும் இருக்கலாம் அதனால்தான் சொல்லவில்லை போல
நீ சொல்வதும் சரிதான்... அவர் பிரச்சனை அறிந்தோர் தீர யோசித்து நல்ல முடிவை எடுங்கள்...நல்ல ஆலோசனை கூறுங்கள்...மத்ததெல்லாம் அந்த மகமாயி பார்துப்பா...
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
ranhasan wrote:ரேவதி wrote:
வெளியே சொல்ல முடியாத பிரச்சனைகளும் இருக்கலாம் அதனால்தான் சொல்லவில்லை போல
நீ சொல்வதும் சரிதான்... அவர் பிரச்சனை அறிந்தோர் தீர யோசித்து நல்ல முடிவை எடுங்கள்...நல்ல ஆலோசனை கூறுங்கள்...மத்ததெல்லாம் அந்த மகமாயி பார்துப்பா...![]()

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: நமது ஈகரை உறவு மாணிக்கின் பிரச்சனை தீர அனைவரும் பிரார்த்தியுங்கள் !
எதிருந்தாலும் கண்டிப்பா சரிய்யாகும்....

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Page 1 of 4 • 1, 2, 3, 4 
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum