புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Today at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_c10 
46 Posts - 47%
heezulia

44 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_c10 
327 Posts - 46%

308 Posts - 43%

26 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_c10 
17 Posts - 2%
prajai
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
jairam
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன்

Page 3 of 3 Previous  1, 2, 3

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 2:28 pm

First topic message reminder :

கிச்சா அவர்களின் இந்த கொடுமையை என்ன சொல்ல - கிச்சா பதிவை அனைவரும் படித்திருப்பீர்கள்... அதனுடைய இரண்டாம் பாகம்தான் இது...

இதே கொடுமை என் வாழ்விலும் நடந்தது... ஒரு முறை கடைவீதியில் நான் சென்றுகொண்டிருந்தபோது எதேச்சையாக என் பழைய நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது...அவன் பெயர் சிவக்குமார். அவனுடன் நான் பேசிய உரையாடல் இதோ...

நான்: நீ சிவகுமார்தானே...?
சி.கு: ஆமாம், நீங்கள்?
நான்: நாம ரெண்டுபேரும் சேர்ந்து படிச்சுருக்கோம்டா?
சி.கு: நியாபகம் இல்லையே...
நான்: நல்லா யோசிச்சுப் பாரு...
சி.கு: பி.ஜி. பாரதிதாசன் யூனிவர்சிட்டில படிச்சேன்... அங்க உங்கள பார்த்த மாதிரி தெரியலையே..
நான்: அதுக்கு முன்னாடி
சி.கு: ராஜாஸ் காலேஜ்ல யு.ஜி. படிச்சேன்... ஆனா அங்கையும் இல்லையே...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பிரகதாம்பாள் ஸ்கூல்ல +1, +2 படிச்சேன்... ஆனா...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: பாலையா ஸ்கூல்ல 5லேந்து 10வது வரை படிச்சேன் அங்கதான் நீங்களும் கட்டாயம் படிச்சுறுப்பிங்க சரியா? சோகம்
நான்: அதுக்கும் முன்னாடி
(அவன் முகம் கொஞ்சம் கோவமாய் மாறியது...)
சி.கு: சரஸ்வதி வித்யாலையாள 5வது வரை படிச்சேன்...
நான்: அதுக்கும் முன்னாடி
சி.கு: (ரணகொடூர முகத்துடன்) வானதி மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. யு.கே.ஜி படிச்சேன்.. கோபம்
நான்: அங்கதாண்டா நானும் படிச்சேன்... என்னடா என்னை மறந்துட்டியா... ஸ்கூல் பின்னாடி பென்சிலை உடைச்சு மண்ணுல குழி தோண்டுவோமே...என்னா போ...சரி ஏண்டா யு.கே.ஜி. பாதிலையே வேற ஸ்கூல் போய்ட்ட..? என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?
சி.கு: டேய் பேசாம மூடிக்கிட்டு போறியா? இல்ல மூஞ்சிய பேக்கட்டுமா? உன்னையெல்லாம் எங்கேந்துடா புடிச்சாங்க? ச்சை 10 நிமிசமா மண்ட வலிக்க யோசிச்சேன்டா நீ யாருன்னு... வானதி மழலையர் பள்ளியாம்... வெறியாயுறுவேன்... ஒழுங்கு மரியாதையா போய்ரு... கோபம்

நான்: சோகம் அதிர்ச்சி சோகம்

இதுதான் நடந்தது... உண்மையான நட்புக்கு இந்த உலகத்துல மரியாதையே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 4:16 pm

Bobshan returns wrote:அடுத்த ஈகரை மாநாட்டில் நிச்சயம் நானும் கலந்து கொள்வேன்

அடுத்த மாநாட்டில் புதுகை உறுப்பினர்கள் மட்டும் எத்தனை பேர் இருப்பார்கள் என்று பாருங்கள்... சூப்பருங்க போப்ஷனையும் அழைத்து வந்திருப்பேன், தாமதமானதால் நான் மட்டும் தனியே வந்தேன்..

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 22, 2011 4:19 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ரன்ஹாசன் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி விட்டது.அதுக்கான மருந்து நீங்க தான் ஊரில் இருந்து வாங்கி அனுப்பனும்.
இல்லைன்னா மண்டையில் அடி

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Uஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Dஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Yஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Uஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Dஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 A
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Sep 22, 2011 4:22 pm

உதயசுதா wrote: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 168300
ரன்ஹாசன் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி விட்டது.அதுக்கான மருந்து நீங்க தான் ஊரில் இருந்து வாங்கி அனுப்பனும்.
இல்லைன்னா இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 211781

இவரு கிட்ட மறந்தும் மருந்து கேட்காதீங்க...

பேதி மருந்த குடித்திடுவாரு...ஜாக்கிரதை. புன்னகை

நட்புடன் - வெங்கட்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 22, 2011 4:31 pm

நட்புடன் wrote:
உதயசுதா wrote: இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 168300 இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 168300
ரன்ஹாசன் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி விட்டது.அதுக்கான மருந்து நீங்க தான் ஊரில் இருந்து வாங்கி அனுப்பனும்.
இல்லைன்னா இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 211781

இவரு கிட்ட மறந்தும் மருந்து கேட்காதீங்க...

பேதி மருந்த குடித்திடுவாரு...ஜாக்கிரதை. புன்னகை

அப்படியே கொடுத்தாலும் நாங்க வாங்கி குடிச்சுடுவோமா? உங்களுக்கு கொடுத்து செக் பண்ணி பார்த்துதான் குடிப்போம்

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Uஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Dஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Yஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Uஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Dஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 A
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 4:41 pm

உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ரன்ஹாசன் சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி விட்டது.அதுக்கான மருந்து நீங்க தான் ஊரில் இருந்து வாங்கி அனுப்பனும்.
இல்லைன்னா மண்டையில் அடி

கட்டாயம் அனுப்புகிறேன் அக்கா...
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Ali3
இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Coffe

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Sep 22, 2011 5:58 pm

நட்புடன்... எங்க போய்டிங்க? இருக்கீங்களா? இல்லையா?

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

இந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Hஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Sஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 Aஇந்த கொடுமையை என்ன சொல்ல - ரான்ஹாசன் - Page 3 N
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 22, 2011 6:04 pm

நீ அறிவாளிமா எல்‌கே‌ஜி படிதவர்களையெல்லாம் நினைவுலே வச்சிருக்கே... சி கு மக்கு பய மறந்துட்டான்... இதுக்கெல்லாம் கவலைப்படமே போயி ............

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக