ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. 5 5 2

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Page 1 of 22 1, 2, 3 ... 11 ... 22  Next

View previous topic View next topic Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira on Fri Sep 23, 2011 12:18 am

ஈகரையின் அன்பு உறவுகளே,

ஈகரை முதல் மாநாட்டு ஒலிப்பதிவு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்ப உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. தாங்கள் கூற விரும்பும் கருத்தை ஒலிப்பதிவு செய்து

udayarr@gmail என்னும் மின்னஞ்சள் முகவரிக்கோ அல்லது ஈகரையின் தனிமடல் வழியாக அனுப்பி வைக்கலாம். ஒலிப்பதிவு செய்து அனுப்ப முடியாதவர்கள் வரிவடிவில் அதாவது எழுத்தில் எழுதினாலும் உதயா தன் இனிமையான குரலில் உங்கள் கருத்தைப் பதிவு செய்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பேச ஆரம்பித்து விட்டீர்களா? இல்லை எழுத ஆரம்பித்து விட்டீர்களா? வாழ்த்துகள்.
அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by பிஜிராமன் on Fri Sep 23, 2011 12:23 am

நான் எழுத ஆரம்பித்து விடுகிறேன்.......நல்லதொரு வாய்பினை ஏற்படுதிக் கொடுதமைக்கு நன்றிகள் அம்மா.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira on Fri Sep 23, 2011 12:27 am

பிஜிராமன் wrote:நான் எழுத ஆரம்பித்து விடுகிறேன்.......நல்லதொரு வாய்பினை ஏற்படுதிக் கொடுதமைக்கு நன்றிகள் அம்மா.....


நன்றி ராமன். ஒலிப்பதிவு செய்து தரவேற்றினாலும் உங்க குரலில் கேட்கலாம் ராமன்.

கருத்துதானே முக்கியம். ஒலியா வரியா என்பதா முக்கியம்? வாழ்த்துகள் ராமன். அன்பு மலர்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira on Fri Sep 23, 2011 12:28 am

க்ருத்துகளைப் பதிவிட விரும்புபவர்கள் இந்தத் திரியையே பயன் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by பிஜிராமன் on Fri Sep 23, 2011 12:29 am

சரி அம்மா நான் ஹெட் ஃபோன் மூலமாக ஒலி பதிவு செய்து பார்க்கிறேன்....முடிந்தால் அனுப்பி விடுகிறேன்...இல்லையென்றால் எழுத்தில் கொடுத்து விடுகிறேன்.....காலக்கெடு உள்ளதா......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira on Fri Sep 23, 2011 12:33 am

பிஜிராமன் wrote:காலக்கெடு உள்ளதா......

ஆம். சனிக்கிழமை இரவுக்குள் அனுப்ப வேண்டும்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by பிஜிராமன் on Fri Sep 23, 2011 12:34 am

Aathira wrote:
பிஜிராமன் wrote:காலக்கெடு உள்ளதா......

ஆம். சனிக்கிழமை இரவுக்குள் அனுப்ப வேண்டும்.


அப்படியென்றால் பேஷாக அனுப்பி விடலாம்....நன்றிகள்...அம்மா.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by சிவா on Fri Sep 23, 2011 4:58 am

கட்டுரை எழுதி அனுப்புங்கள் என்றதும், என்ன எழுதுவது என்று நினைப்பவர்களுக்கு சில டிப்ஸ்கள் நான் தருகிறேன்.

* இதுவரை யார் எனத் தெரியாமல் இருந்த நாம் இத்தளத்தின் மூலம் இணைந்து, புது உறவுகளாக, நட்புக்களாக இருக்கிறோம். இதில் உங்களைக் கவர்ந்த உறவு எது? இந்த உறவால் உங்களின் மனநிலை எப்படி உள்ளது?

* இங்கு இணைந்ததால் உங்களுக்கு கிடைத்த நன்மை தீமைகள், இவற்றைப் பட்டியலிடலாம்.

* இங்கு மேலும் என்ன செய்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

* ஆதிரா மற்றும் பாலா தலைமையில் மாணவர்களுக்கு உதவும் வகையில் துவங்கப்பட உள்ள அறக்கட்டளை குறித்த உங்கள் கருத்து என்ன? அதற்கு உங்கள் ஆதரவு உள்ளதா?

* பேஷ்புக் பயன்படுத்துபவர்களுக்கும், ஈகரையில் இணைந்திருப்பவர்களுக்கும் என்ன வித்தியாசம் எனக் கருதுகிறீர்கள்?

* இப்பொழுது உள்ள நிர்வாகம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா? மேலும் இவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

* ஒவ்வொரு வருடமும் இந்தப் பதிவர் சந்திப்பு நடத்துவதில் உங்கள் ஆர்வம் எந்த அளவில் உள்ளது?

* இவ்வாறான ஒரு சந்திப்பு எந்த அளவிற்குப் பயனளிக்கும் என நினைக்கிறீர்கள்?

* இங்கு இணைந்துள்ள ஆண்கள், பெண்களிடம் பழகும் விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இங்குள்ள ஆண்கள் பெண்களின் பார்வையில் பண்பட்டவர்களாகத் தெரிகிறார்களா, அல்லது இன்னும் அவர்களின் பழகும் பண்பாட்டை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

* அடுத்த பதிவர் சந்திப்பை எங்கு நடத்தலாம் என எதிர்பார்க்கிறீர்கள்.

என்ன உறவுகளே, உங்களுக்கு இப்பொழுது எதைப் பற்றியெல்லாம் எழுதலாம் அல்லது பேசலாம் என்பது பற்றிய தெளிவு கிடைத்துள்ளதா?




பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by udayarr on Fri Sep 23, 2011 6:13 am

அன்பு சிவா,

நிச்சயம் கருத்துள்ள பின்னூட்டங்கள் வரும் என எதிர் பார்க்கிறேன்.. பயனுள்ள குறிப்புகள்.. கட்டுரை மட்டும்தான் என்றில்லை... ஒலி வடிவிலும் கொடுக்கலாம்... அதற்கு உங்கள் பெயர் மற்றும் மேலதிக விபரங்களையும் சேர்த்து ஒலிப்பதிவு செய்து அனுப்பிவிடுங்கள் உறவுகளே...

அன்புடன்,

உதயா..

udayarr
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 328
வசிப்பிடம்: கலங்கரை விளக்கம்....
சேர்ந்தது: 07/11/2009
மதிப்பீடு: 26

http://creativeants.com/entertainment.php

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by கே. பாலா on Fri Sep 23, 2011 6:18 am

நிச்சயமாக ! உறவுகளின் ஆக்க பூர்வமான கருத்துக்கள் ஈகரையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்று நானும் நம்புகிறேன் !...சிந்தனைகளால் ஈகரையை செழுமை படுத்துவோம் வாருங்கள் !!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by ஹிஷாலீ on Fri Sep 23, 2011 1:22 pm

இதோ இதில் நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கான கடிதத்தை எழுதி அனுப்புகிறேன்! வாய்ப்புக்கு மிக்க நன்றி !

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by கே. பாலா on Fri Sep 23, 2011 6:17 pm

udayarr wrote:அன்பு சிவா,

நிச்சயம் கருத்துள்ள பின்னூட்டங்கள் வரும் என எதிர் பார்க்கிறேன்.. பயனுள்ள குறிப்புகள்.. கட்டுரை மட்டும்தான் என்றில்லை... ஒலி வடிவிலும் கொடுக்கலாம்... அதற்கு உங்கள் பெயர் மற்றும் மேலதிக விபரங்களையும் சேர்த்து ஒலிப்பதிவு செய்து அனுப்பிவிடுங்கள் உறவுகளே...

அன்புடன்,

உதயா..
சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by ayyamperumal on Fri Sep 23, 2011 6:26 pm


மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by கே. பாலா on Fri Sep 23, 2011 6:29 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கைதட்ட கூடாது கூடாது கருத்தால் அனைவரின் இதயங்களை தட்டவேண்டும்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by krishnaamma on Fri Sep 23, 2011 6:33 pm

ரொம்ப நல்ல ஏற்பாடு சிவா, உதயா மற்றும் ஆதிரா புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Page 1 of 22 1, 2, 3 ... 11 ... 22  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum