ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள்

View previous topic View next topic Go down

பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள்

Post by சிவா on Fri Sep 23, 2011 10:09 pm

நான் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் எனக்கு திருமணம் தடைபடுவதாகச் சொல்கிறார்கள். வீட்டில் இதனால் நிம்மதியில்லை. என் பெயரை மாற்றிக் கொள்ளட்டுமா? ஏதேனும் வழி கூறுங்கள்.

ஓர் வாசகி.தங்களுக்கு தெரியாத விஷயங்களை, அங்கு பேசினார்கள், இங்கு சொன்னார்கள் என்று சொல்லி தாமும் குழம்பி, மற்றவரையும் குழப்பி பலர் ஆனந்தப்படுகிறார்கள். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையுமே ஒருமுறைக்கு நாலுமுறை சிந்தித்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்கள். இந்த வருடம் குரு 7ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதனால் நிச்சயம் திருமணம் ஆகிவிடும். குரு பார்க்க கோடி நன்மை என்பர். சனிக்கிழமை மட்டும் எந்த புது முயற்சியும் வேண்டாம். அடிக்கடி சிவ தரிசனம் செய்யுங்கள். உங்களுக்கு ராகிணி, ராதை, ராஜாத்தி போன்ற பெயர்கள் நல்லது.

திருவையாறுக்கு 8 கி.மீ. தொலைவில் உள்ள திங்களூருக்கு சென்று சந்திரனை தரிசித்து வாருங்கள். கீழேயுள்ள வில்லிபுத்தூரார் பாடலை அந்த சந்நதியிலோ அல்லது கோயில் வளாகத்திலோ அமர்ந்து 36 முறை பாடுங்கள். பொருத்த வானுறை நாள்கள் நாடொறும் புணர்வோன் அழுந்த வானவர்க்கு ஆரமுது அன்புடன் அளிப்போன் திருந்த வானவர்க்கு அரியவன் செஞ்சடை முடிமேல் இருந்த வானவன் பெருமையை யார் கொலோ இசைப்பார்.


Last edited by சிவா on Fri Sep 23, 2011 11:01 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள்

Post by சிவா on Fri Sep 23, 2011 10:10 pm

எனக்கு நாற்பது வயதாகிறது. டீக்கடை நடத்திக் கொண்டிருக்கிறேன். படுத்தால் தூக்கம் வரவில்லை. கனவுகள் அதிகமாக வருகின்றன. இதனாலேயே காலையில் சீக்கிரம் கடையை திறக்க முடியவில்லை. என்ன செய்வது?

கடையிலோ அல்லது வீட்டிலேயோ மகான்களின் கதைகளையோ, ராமாயணமோ, மகாபாரதமோ ஏதாவது நூலைப் படியுங்கள். இறைவனின் நாமத்தை தூங்குவதற்கு முன்னால் முடிந்தவரை ஒரு அரைமணி நேரமாவது சொல்லிவிட்டு படுக்கப் போங்கள். தேவையற்ற சிந்தனையை சுருக்கி, செயல்களை அதிகமாக்கி, பேச்சை குறைத்தால் ஓய்வும் உறக்கமும் தானாகவே வரும். சீரகத்தை வறுத்து பொடி செய்து கற்கண்டுடன் பாலில் கலக்கி இரவில் அருந்துங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை இரவு உறங்கப்போகும் முன்பு 21 முறை சொல்லிவிட்டு படுக்கப் போங்கள்.

மகாபலே ரக்ஷ! ரக்ஷ! கபிலதேவா ரக்ஷ! ரக்ஷ!
கும்பமுனே ரக்ஷ! ரக்ஷ! மாதவா ரக்ஷ! ரக்ஷ!

நான் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். எனது லட்சியம் நியூட்டன்போல ஒரு விஞ்ஞானி ஆகவேண்டும், அறிவியல் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்பதாகும். என் ஆசை நிறைவேறுமா? பிரகாஷ்.நிச்சயம் நிறைவேறும் என்பதை உங்களின் நேர்த்தியான கடிதமே காட்டியது. உங்களின் ஆசைக்கு சாதகமாக சூரியனின் பலத்தோடு பிறந்துள்ளீர்கள். புதன் உங்கள் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவார். இறைவன் மனிதனுக்கு மூளையை ஒரு பொக்கிஷமாகக் கொடுத்துள்ளான். ஆனாலும், மலை ஏறுபவன் உடலை ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டு ஏறுவது போல, மூளைக்கு நிறைய வேலை கொடுக்கும்போது சில மணி நேரம் நன்கு உறங்கிவிட்டு, வேலையைத் தொடங்குங்கள். மாதுளம் பழம், பசுவின் பால், ஆப்பிள் ஜூஸ் இவற்றை நிறைய சாப்பிடுங்கள். சனி, புதன் கிழமைகளில் புத கவசம் பாராயணம் செய்யுங்கள். கீழ்க்காணும் பாடலை தினமும் 19 தடவை படியுங்கள்.

மதநூல் முதலா நான்கு மறை புகழ் கல்வி ஞானம்
வித முட னவரவர்க்கு வித்தைகள் அருள்வோன்
திங்கள் சுதன் பசுவு பாரி சுகம் பல கொடுக்க
வல்லன் புதன் கவிபுலவன் சீர்மால் பொன்னடி போற்றி போற்றி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள்

Post by சிவா on Fri Sep 23, 2011 10:11 pmஎனக்குத் திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே பிரச்னைகள் வந்த வண்ணம் இருந்தன. என் தாலியை கழட்டி கோயில் உண்டியலில் போட்டுவிட்டேன். என் கணவர் மீண்டும் எனக்கு தாலி கட்ட மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து வெகு நாட்கள் கழித்து விவாகரத்தும் வாங்கிக் கொடுத்து விட்டனர். ஐயா, நான் கணவரோடு மீண்டும் சேர வேண்டும். தயவு செய்து வழி கூறுங்கள்.


அவசரப்பட்டு விட்டீர்கள். நீங்களாக எப்போதும் பரிகாரத்தை செய்யாதீர்கள். உங்கள் ஊரிலுள்ள, வீட்டுப் பெரியவர்களின் கைகளால் திருமாங்கல்யம் வாங்கி துர்க்கை பாதத்தில் வைத்து எடுத்துக் கட்டிக் கொள்ளுங்கள். ராகு 2ம் இடத்தில் உள்ளது. அதனாலேயே இப்படி நேர்ந்து விட்டது. இந்தத் திருமணம், விதியால் நடந்துள்ளது. உங்கள் பிறப்பே சோதனை நிறைந்ததுதான். ஆனால், துன்பமிக்க பல கால கட்டங்களை கடந்து விடுவீர்கள். ஜி.மணிலா என்று கையொப்பமிடாதீர்கள். ராகுவுக்கும், ஏழரை சனிக்கும் பரிகாரம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று சிவாலய துர்க்கை சந்நதியில் கீழ்க்கண்ட ஸ்லோகங்களை 108 முறை படியுங்கள்.

குநத்ராணாம் தசபிஹி சதைஹி பரிவ்ருதாம்
அத்யுக்ர சர்மாம்பராம் ஹேமாபாம் மஹதீம்
விலம்பித சிகரம் ஆமுக்த கேசான் விதாம்
கண்டாமண்டித பாதபத்ம யுகளாம் நாகேந்த்ர
கும்ப ஸ்தனீம் இந்த்ராக்ஷீம் பரிசிந்தயாமி
மனஸா ஸர்வார்த்த ஸித்தி ப்ரதாம்
இந்திராக்ஷ்யை நம:
அம்புஜாக்ஷ்யை நம:
மாகேச்வர்யை நம:
காத்யாயன்யை நம:
மகாலக்ஷ்ம்யை நம:
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள்

Post by சிவா on Fri Sep 23, 2011 10:12 pm


எனக்கு வயது 30. இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் மூளை வளர்ச்சி குன்றியவள். என் கணவர் டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்துள்ளார். வீட்டிற்கு மதிய நேரத்தில் மட்டும் வந்து போகிறார். என் கணவர் திருந்தி வீட்டிற்கு வரவேண்டும். பரிகாரம் கூறுங்கள்.அடுத்த தலைமுறை குறித்து சிறிதும் அக்கறை இல்லாதவர்களையும், தான்தோன்றித் தனமாக திரிபவர்களையும் கடவுள்தான் திருத்த வேண்டும். பாலைவனத்தில் நடப்பவள்போல் தைரியம் கொண்டு குழந்தைகளோடு வாழுங்கள். பால் கலந்த நீரோ, நீர் கலந்த பாலோ எதுவாயினும் இன்றைய பாரத பெண்கள் பாலை பிரித்து உண்ணும் பகுத்தறிவு பெற்று விட்டதை பார்த்து நீங்களும் அன்னபட்சிபோல் மாறவேண்டும்.

திருமுருகன் கோயிலிலோ அல்லது வீட்டில் முருகன் படம் வைத்து அலங்கரித்து கீழ்க்காணும் நாமங்களை 3000 எண்ணிக்கையில் சொல்லிக்கொண்டே நோட்டில் எழுதி, முருகன் கோயிலில் உள்ள அர்ச்சகரிடம் கொடுத்து முருகனின் பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள். பெரிய பன்னீர் பாட்டிலை தட்சிணையுடன் தானமாகக் கொடுத்து விடுங்கள். கனவில் முருகன் வந்து உங்களுடன் பேசி நல்ல வழி செய்வான்.

ஓம் ஷட்கோணபதயே நம:
ஓம் ஷண்முக பதயே நம:
ஓம் சஷ்டிபதயே நம:
ஓம் வள்ளி பதயே நம:
ஓம் குஞ்சரி பதயே நம:
ஓம் நவநிதி பதயே நம:


தினகரன்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள்

Post by krishnaamma on Fri Sep 23, 2011 11:29 pm

நல்லா இருக்கு சிவா இந்த கேள்வி பதில் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் பரிகாரங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum